ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்

    2 posters

    Go down

    ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்  Empty ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்

    Post by Admin Wed 21 Sep 2011, 4:05 pm







    ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்




    ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்
    (ref-சரகசம்ஹிதா காஸ சிகித்ஸா)


    தேவையான மருந்துகளும் செய்முறையும்:
    [You must be registered and logged in to see this image.]


    1. வில்வவேர் பில்வமூல 100 கிராம்
    2. முன்னைவேர் அக்னிமாந்த 100 “
    3. பெருவாகை வேர் ஸ்யோனாக 100 “
    4. குமிழ்வேர் காஷ்மரீ 100 “
    5. பாதிரி வேர் பாட்டால 100 “
    6. மூவிலை சாலிபர்ணீ 100 “
    7. ஓரிலை ப்ரிஸ்னிபர்ணீ 100 “
    8. கண்டங்கத்திரி கண்டகாரீ 100 “
    9. முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ 100 “
    10. நெருஞ்சில் கோக்ஷூர 100 “
    11. பூனைக்காலி வேர் ஆத்ம குப்தாமூல 100 “
    12. காக்கரட்டான் வேர் சங்க புஷ்பீமூல 100 “
    13. கிச்சிலிக் கிழங்கு ஸட்டீ 100 “
    14. சித்தாமுட்டிவேர் பலாமூல 100 “
    15. யானைத் திப்பிலி கஜ பிப்பலீ 100 “
    16. நாயுருவி வேர் அபமார்கமூல 100 “
    17. மோடி பிப்பலீமூல 100 “
    18. கொடிவேலி வேர் சித்ர மூல 100 “
    19. கண்டு பாரங்கி பார்ங்கீ 100 “
    20. புஷ்கர மூலம் கோஷ்ட 100 “
    21. நன்கு முதிர்ந்த கடுக்காய் ஹரிதகீ 100 எண்ணிக்கைகள்
    22. யவை அரிசி யவா 3.200 கி.கிராம்
    23. தண்ணீர் ஜல 16.000 லிட்டர்


    இவைகளை நன்கு கொதிக்க வைத்து யவை அரிசி வெந்தவுடன் வடிகட்டவும். அவ்விதம் வடிகட்டிய கஷாயத்தில் 5.000
    கிலோ கிராம் வெல்லம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வெல்லம் சேர்த்துச்
    சிறிது சூடாக்கி வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி அதில் முன்பு கஷாயத்தில்
    வெந்த
    100 கடுக்காய்களை சேர்த்துக் கொதிக்க வைத்துப் பாகத்தில்


    1. பசுவின் நெய் க்ருத 200 கிராம்
    2. நல்லெண்ணெய் திலதைல 200 “
    3. வறுத்துப் பொடித்துச் சலித்த திப்பிலி பிப்பலீ சூர்ண 200 “


    இவைகளை முறையே சேர்த்துக் கிளறி ஆறிய பின்னர் தேன் (மது) 200 கிராம் சேர்த்துப் பத்திரப்படுத்தவும்.


    ஆனால் சம்பிரதாயத்தில்
    கஷாயச் சரக்குகள் (யவை அரிசி தவிர) 2.000 கி.கி
    தண்ணீர் 16.000 லிட்டர்




    இவைகளுடன் 100 கடுக்காய்களையும் மூட்டையாகக் கட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து 4.000 லிட்டர் ஆகக் குறுக்கிக் கஷாயம் வடிகட்டப்படுகிறது.


    வெந்த கடுக்காய்கள், மூட்டையில்
    இருந்து எடுக்கப் பட்டுக் கொட்டைகள் நீக்கப்படுகின்றன. பின்னர் அவைகளை
    ஆட்டுக்கல்லில் நன்கு அறைத்து விழுதாக்கி துணியின் வழியே தேய்த்து
    (வஸ்திரகாளனம்) நார் முதலியன நீக்கப்படுகின்றன.



    பின்னர் மேலே குறிப்பிட்ட


    1. வடிக்கட்டிய கஷாயம் 4.000 லிட்டர்
    2. வெல்லம் குட 5.000 கி.கிராம்
    இவைகளைச் சிறிது சூடாக்கி வடிகட்டி அத்துடன் முன்பு சித்தமாக்கிய கடுக்காய் விழுது நன்கு கலக்கப்படுகிறது. அக்கலவையுடன் தனியாக 4
    பங்கு தண்ணீரில் யவம் நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டித் தயார்
    செய்யப்பட்ட யவை அரிசி கஷாயமும் சேர்க்கப்பட்டுக் கொதிக்க வைக்கப்படுகிறது.
    பின்னர் பாகத்தில் முன் கூறியபடி நெய் முதலியன சேர்க்கப்பட்டு பத்திரப்
    படுத்தப்படுகிறது.



    சிலர் கஷாயத்தில் வெந்த கடுக்காயைக் கொட்டை நீக்கி வெய்யிலில் வைத்துக் காய்ந்த பின் பொடித்துச் சலித்துப் பாகுடன் சேர்ப்பர்.


    குறிப்பு:


    இதற்கு அகஸ்திய ஹரீதகீஎன்றும், “அகஸ்த்ய ஹரீதகீரஸாயனஎன்றும் பெயருண்டு.




    அளவும் அனுபானமும்:


    1 முதல் 2 கடுக்காய் வரை ஒரு டீஸ்பூன் லேஹ்யத்துடன் இரு வேளைகள் (அ) 6-12 கிராம் லேஹ்யம் 2-3 வேளைகள் பால் அல்லது வெந்நீருடன் கொடுக்கவும்.


    தீரும் நோய்கள்:
    [You must be registered and logged in to see this image.]


    இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (ஸ்வாஸகாஸ), பீனசம் (பீனஸ), விக்கல் (ஹிக்க), நச்சுக்காய்ச்சல் (விஷமஜ்வர), பலக்குறைவு (க்ஷய), குன்மம் (குல்ம), நாட்பட்ட பெருங்கழிச்சல் (கிராணி). இது ஒரு ரஸாயனமாகக் கருதப்படுகிறது.


    தெரிந்து கொள்ள வேண்டியவை


    1. ஆஸ்த்மாவிற்கு இந்த லேஹியத்துடன் தஷமூலகடுத்ரயாதி கஷாயம்
      ,நாயோபாயம் கஷாயம் ,வ்யோஷதி வடகம் போன்ற மருந்துகளோடு எடுத்து கொள்ள
      நிரந்தர தீர்வை தரும்
    2. நோய் எதிர்ப்பு சக்தி பெருகிட -தொடர்ந்து சாப்பிட்டால் -சளி தொந்தரவுகள் விட்டொழிந்து போகும்
    3. அகஸ்த்ய ரசாயனம் -இருமலை சரி செய்யும்

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்  Empty Re: ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்

    Post by malathy1 Sat 28 Mar 2015, 4:11 pm

    do you have above medicine

    malathy1

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 28/03/2015

    Back to top Go down

    ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்  Empty Re: ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்

    Post by malathy1 Sat 28 Mar 2015, 4:12 pm

    do you have above medicine

    malathy1

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 28/03/2015

    Back to top Go down

    ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்  Empty Re: ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum