என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
இரத்தத்தை அதிகமாக்கும் -லேஹியம் -சிஞ்சாதி லேஹ்யம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
இரத்தத்தை அதிகமாக்கும் -லேஹியம் -சிஞ்சாதி லேஹ்யம்
இரத்தத்தை அதிகமாக்கும் -லேஹியம் -சிஞ்சாதி லேஹ்யம்
இரத்தத்தை அதிகமாக்கும் -லேஹியம் -சிஞ்சாதி லேஹ்யம்
(ref-ஸஹஸ்ரயோகம் - லேஹ்யப்ரகரணம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
[You must be registered and logged in to see this image.]
1. பழைய புளி – புராண சிஞ்சா பல 250 கிராம்
2. தண்ணீர் – ஜல 1.00 லிட்டர்
இவைகளைக் கொதிக்கவைத்துச் சிறிது கொதித்த பின்னர் ஆறவைத்துப் புளியைக் கசக்கிக் கலவையை வடிகட்டி அதில் பழைய வெல்லம் (புராண குட) 500 கிராம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்கவைத்துப் பாகம் வந்தவுடன் அதில்
1. வில்வவேர் – பில்வமூல 25 கிராம்
2. வாயுவிடங்கம் – விடாங்க 25 “
3. வால்மிளகு – கங்கோல 25 “
4. சுக்கு – சுந்தீ 25 “
5. மிளகு – மரீச்ச 25 “
6. திப்பிலி – பிப்பலீ 25 “
7. கடுக்காய் (கொட்டை நீக்கியது)-
ஹரீதகீ பலத்வக் 25 “
8. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது)-
பிபீதகீ பலத்வக் 25 “
9. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் 25 “
10. சீரகம் – ஜீரக 25 “
11. கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக 25 “
12. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 25 “
13. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி 25 “
14. ஏலக்காய் – ஏலா 25 “
15. அதிமதுரம் – யஷ்டீ 25 “
16. சித்தரத்தை – ராஸ்னா 25 “
17. ஜாதிக்காய் – ஜாதீபல 25 “
18. ஜாதிபத்திரி – ஜாதிபத்ரி 25 “
[You must be registered and logged in to see this image.]
இவைகளைப் பொடித்து சலித்த சூரணத்தைக் கலந்து பின்னர் மண்டூரபற்பம் (மண்டூரபஸ்ம) 100 கிராம், அயபற்பம் (லோஹபஸ்ம)- 100 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
வெல்லத்தின் அளவு குறைவாகவும், மேல் சரக்குகள் அதிகமாகவும் இருப்பதால் உதிரியாக, இருக்கும் இந்த லேஹ்யத்தில் யுக்தியை அனுசரித்து 175 கிராம் தேன் (மது) சேர்க்கப்படுகிறது.
குறிப்பு:
(1) வெல்லத்தைத்
தண்ணீரில் பாகு வைத்து அதில் கோது முதலியவை நீக்கிய புளியின் விழுதுக்
சூர்ணம் இவைகளைச் சேர்த்து சிலர் இதைத் தயாரிக்கின்றனர்.
(2) நெருப்பின் சம்பந்தமில்லாது புளி விழுதையும், வெல்லத்தையும் இடித்துச் சூரண வகைகளைச் சேர்த்தும் லேஹ்யம்போல் செய்துகொள்வதும் உண்டு.
(3) மண்டூரபற்பம் (மண்டூர பஸ்ம) மட்டும் 200 கிராம் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.
(4) இதற்கு “லகு சிஞ்சாதிய லேஹ்ய” என்றொரு பெயருண்டு
அளவும் அனுபானமும்:
2 முதல் 5 கிராம் வரை இரு வேளைகள் தேன், மோர் இவைகளுடன் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]
ஜீரணக் குறைவு (அக்னி மாந்த்ய), பசியின்மை (அரோசக), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்கம் (ஸோப), இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ), உடலெரிச்சல் (தாஹ), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர), புளித்த ஏப்பம் மற்றும் பலவிதமான ஜீரணக் கோளாறுகள்.
தெரிந்து கொள்ளவேண்டியவை
- எவ்வளவு மோசமாக இரத்த சிவப்பணுக்கள் குறைந்து இருந்தாலும்
-இரத்தம் ஏற்றியது போல் சீக்கிரம் -இரத்தத்தில் ஹீமோக்ளோபினை பெருக
செய்கிறது - இரத்த சோகைக்கு மிக சிறந்த மருந்து
- கர்ப்பிணிகள் உபயோகிப்பது நல்லது இல்லை
- இந்த லேஹியத்தை சாப்பிட்ட உடன் பல் துலக்குவது நல்லது -இல்லை லேஹியம்
சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பல் கரை படிந்தது போல் தோன்றலாம் ..ஆனால்
நிச்சயமாக பல்லை பாதிக்காது - மோரில் கலக்கி குடிக்க -சிரமம் இன்றி உள்ளே செல்லும்
- சவால் -இரத்தத்தில் ஹீமோக்ளோபின் பத்துக்கு குறைவாக உள்ளவர்கள் -இந்த
லேஹியத்துடன் தக்க துணை மருந்துகளை சாப்பிட இரு வாரத்திலே இரத்தத்தில்
ஹீமோக்ளோபின் பத்தை தாண்டி -உடல் வலு பெரும்
Similar topics
» பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )-செய்வது எப்படி ?
» இருமலுக்கு மிக சிறந்த லேஹியம் -வாச்கண்டகாரி லேஹியம்
» இரத்தத்தை கூட்டும் - லோஹாஸவம்
» லேஹ்யம் செய்வது எப்படி ?
» குழந்தையின்மைக்கு மருந்தாகும் -சுகுமாரம் ரசாயனம் லேஹியம்
» இருமலுக்கு மிக சிறந்த லேஹியம் -வாச்கண்டகாரி லேஹியம்
» இரத்தத்தை கூட்டும் - லோஹாஸவம்
» லேஹ்யம் செய்வது எப்படி ?
» குழந்தையின்மைக்கு மருந்தாகும் -சுகுமாரம் ரசாயனம் லேஹியம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum