என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
3 posters
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த
க்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. ஆவில் பட்டை – கரஞ்ஜத்வக் 100 கிராம்
2. தேவதாரு – தேவதாரு 100 “
3. வில்வவேர் – பில்வமூல 100 “
4. முன்னைவேர் – அக்னிமாந்த 100 “
5. பெருவாகை வேர் – ஸ்யோனாக 100 “
6. குமிழ் வேர் – காஷ்மரீ 100 “
7. பாதிரி வேர் – பாட்டால 100 “
8. மூவிலை – சாலிபர்ணீ 100 “
9. ஓரிலை – ப்ரிஸ்னிபர்ணீ 100 “
10. கண்டங்கத்திரி – கண்டகாரீ 100 “
11. முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ 100 “
12. நெருஞ்சில் – கோக்ஷூர 100 “
13. தண்ணீர் – ஜல 19.200 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 4.800 லிட்டராக்க் குறுக்கி வடிகட்டி நெய் 1.200 கிலோ கிராம், பசுவின் பால் 1.200 கிலோ கிராம் சேர்த்து
[You must be registered and logged in to see this image.]
1. திப்பிலி – பிப்பலீ 25 கிராம்
2. மோடி – பிப்பலீ மூல 25 “
3. செவ்வியம் – சவ்ய 25 “
4. கொடிவேலி வேர் – சித்ரக 25 “
5. சுக்கு – சுந்தீ 25 “
6. இந்துப்பு – ஸைந்தவலவண 25 “
இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக்
காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும்.
சிலர்
இந்துப்புக்கு பதில் யவக்ஷாரம் சேர்ப்பதுண்டு.
அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை வடித்த கஞ்சியுடன் இரு வேளைகள்.
வெந்நீர், சூடான பால்,
சீந்தில் சாற்றுடனும்
கொடுப்பதுண்டு.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]
சூலை
(சூல), குன்மம் (குல்ம), பெருவயிறு (மஹோதரம்), நாட்பட்ட முறைக்காய்ச்சல்
(விஷம ஜ்வர), இளைப்பு (க்ஷ்ய (அ) கார்ஸ்ய), பலவீனம்
(பலக்ஷய (அ) அசக்த), நரம்பு சம்பந்தமான நோய்களும் வாத நோய்களும் மற்றும்
இரைப்பைப் புண்கள் (அன்னதிராவ சூல).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- ஆயுர்வேத மருந்துகளில் -இந்துகாந்தம் கஷாயம் ,கிருதம் போன்றவை -மிக மிக அதிகமாக பயன்படக்கூடிய முக்கிய மருந்துகளில் ஒன்று
- ஸ்ரோதோ ரோத விஷோதனம் என்னும் -கண்ணுக்கு தெரியாத நாளங்களில் ,குழாய்களில் அடைப்பை நீக்க பயன்படுத்தபடும் முக்கிய மருந்து
- வயிறு எரிச்சல் ,காந்தல்,நெஞ்சு கரிப்பு ,அதிகமான வயிறு வலி ,அதிகமான
அமிலத்தன்மை -இவை அனைத்திற்கும் தக்க துணை மருந்தோடு சாப்பிட நல்ல பலன்
கிடைக்கும் - எப்படி நெய் மருந்து வயிறு புண் ஆற்றும் -அதிகமாக்கவே செய்யும்
என்பவர்கள் பயப்படாமல் -இந்த மருந்தை சாபிடலாம் -விதி விலக்கான வரமான
மருந்து இது - வாத நோய்களுக்கும் இந்த மருந்து நல்ல பலன் தரும்
- கை கால் வலி ,உளைச்சல் ,பலஹீனம் போக்கும்
- முக்கியமாக இந்த மருந்தை நான் அதிகம் நேசிக்கிறேன் ..(இந்த ஒரு
மருந்தை வைத்து பல நோய்க்கும் -தக்க துணை மருந்தோடு தர -நோய் விலகி நோயாளி
முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிவதால் )
Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
சார் இதை எப்படி சாப்பிடுவது? எங்கு கிடைக்கும் ?(சென்னையில் )சொல்லுங்கள் ப்ளீஸ் நன்றி
suryaaral- Posts : 5
Points : 5
Reputation : 0
Join date : 24/09/2011
Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
காலை வெறும் வயிற்றில் மற்றும் மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் ..
சென்னையில் எல்லா ஆயுர்வேத சித்த மருந்துகடைகளில் கிடைக்கும்
சென்னையில் எல்லா ஆயுர்வேத சித்த மருந்துகடைகளில் கிடைக்கும்
Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
சார் பத்தியம் அதாவது சாப்பாடு கண்ட்ரோல் ஏதாவது உண்டா ?
suryaaral- Posts : 5
Points : 5
Reputation : 0
Join date : 24/09/2011
Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
சார் நான் கேட்ட கடைகளில் இந்து காந்த கிருதம் கிடைக்க வில்லை ? நாம் தான் தயார் செய்ய வேண்டுமா ?
suryaaral- Posts : 5
Points : 5
Reputation : 0
Join date : 24/09/2011
Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
suryaaral wrote:சார் இதை எப்படி சாப்பிடுவது? எங்கு கிடைக்கும் ?(சென்னையில் or bangalore)சொல்லுங்கள் ப்ளீஸ் நன்றி
K_kamal- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 10/10/2011
Similar topics
» பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்
» ஆட்டு மாம்சத்தில் -தயாரிக்கப்படும் -பலம் கூட்டும் -ப்ரஹச்சாகலாத்யம் க்ருதம்
» பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களுக்கான மருந்து -மஹாதிக்தக க்ருதம்
» குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்
» மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்
» ஆட்டு மாம்சத்தில் -தயாரிக்கப்படும் -பலம் கூட்டும் -ப்ரஹச்சாகலாத்யம் க்ருதம்
» பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களுக்கான மருந்து -மஹாதிக்தக க்ருதம்
» குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்
» மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum