ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    மன சோர்வை வெல்லும் மா மருந்து

    Go down

    மன சோர்வை வெல்லும் மா மருந்து Empty மன சோர்வை வெல்லும் மா மருந்து

    Post by yasar arafath Sat 27 Dec 2014, 1:45 pm

    மனச்சோர்வு (DEPRESSION)

    மனச்சோர்வு என்றால் என்ன?

    மனச்சோர்வு என்பது மனநிலை நோயாகும். இந்த நோய் உள்ளவர்கள் உற்சாகமின்றி ஆழ்ந்த வருத்தத்துடன் நம்பிக்கை இழந்து இருப்பார்கள். மனச் சோர்வினால், ஒருவருடைய உடல், மன நலம், வேலைத் திறன், மகிழ்ச்சி போன்றவை பாதிக்கப்படும்.

    மனச் சோர்வின் தாக்கம்:

    Ø சோர்வான மனநிலை
    Ø காலையில் மிகவும் மோசமான மனநிலை; நாள் போகப்போக மனநிலையில் முன்னேற்றம்.
    Ø நாள் நடப்புகளை அனுபவிக்க முடியாத தன்மை
    Ø பசி மற்றும் உண்ணும் விதத்தில் மாற்றம்
    Ø எடை குறைதல் அல்லது அதிகரித்தல்
    Ø தூங்கும் முறைகளில் மாற்றம்
    Ø சக்தியின்மையால் வேலைக்குச் செல்வதிலோ, பொறுப்புகளை சமாளிப்பதிலோ கஷ்டப்படுவது
    Ø குற்ற உணர்ச்சியும் நம்பிக்கையின்மையும் சேர்ந்து, இந்த வாழ்க்கை தேவையா என்ற எண்ணம்
    Ø எண்ணம், பேச்சு மற்றும் அசைவுகளில் வேகம் குறைவது.
    Ø தற்கொலை எண்ணங்கள்
    Ø தூக்கம் தடைபடுதல், அதிகாலையில் எழுதல், மறுபடியும் தூக்கம் வராமல் தவித்தல்
    Ø தலைவலி மற்றும் வயிற்று வலியால் அவதிப்படுதல்
    Ø மன அழுத்தம்
    Ø காரணமில்லாமல் அழுகை
    Ø கோபம், ஆத்திரம்
    Ø சக்தியின்மை மற்றும் களைப்படைதல்
    Ø மனதை ஒருநிலைப்படுத்த முடியாமை
    Ø முடிவு எடுக்க முடியாமல் தவித்தல்
    Ø எதிர்காலத்தை நினைத்து எதிர்மறையான எண்ணங்கள்.
    Ø தனித்துவம் இல்லாதது
    Ø தன்னைத்தானே குறை கூறுவது. குறைந்த சுய மதிப்பீடு
    Ø மெய்யில்லாத தோல்வி மனப்பான்மை
    Ø பிறர் இருக்கும்போதும் தனிமை உணர்வு
    Ø உடல் உறவில் ஆர்வமின்மை

    மனச்சோர்வுக்கு ஆயுர்வேத சிகிச்சை

    தாரா, சிரோதாரா மூலிகை கலந்த எண்ணையுடன் எடுக்கவும். சிரோ அப்பயங்கா (தலை உருவுதல்) மூலிகை கலந்த எண்ணையுடன் எடுக்கவும். தியானம், பிராணாயாமம், ஆசனங்கள் போன்ற யோகா பயிற்சி

    உபயோகமுள்ள சில ஆயுர்வேத மருந்துகள்

    Ø சரஸ்வதா ரிஷ்டம்
    Ø கூஷ்மாண்ட லேகியம்
    Ø பிரம்மி கிருதம்
    Ø கல்யாண கிருதம்
    Ø சந்தனாஸவா

    மனச்சோர்வுக்கு பயன்படும் சில மூலிகை மருந்துகள்

    Ø அஸ்வகந்தா (Withania somnifera)
    Ø சதாவரை (Asparagus raccmosus)
    Ø பிரம்மி (Bacopa monnari)
    Ø வசம்பு (Acorus calamin)
    Ø ஜடாமான்சி (Nardostachys jatamans)
    Ø டகாரா (Vallariana wallichi)
    Ø சந்தனம் (Santalum album)
    Ø யஷ்டிமது (Glycyrrhiza glabra)
    Ø துளசி (Ocinum santom)

    செய்யக் கூடியதும் செய்யக்கூடாததும்.

    செய்ய வேண்டியவை:

    Ø நெல்லிக்காய் (Phillanthus emblica) ததிமா (மாதுளம்பழம்) & அந்தந்த பருவத்தில் விளையும் பழங்கள்
    Ø எளிமையான உணவு முக்கியமாக இரவுச் சாப்பாடு
    Ø முழுமையான பருப்பு வகைகள், முழுமையான பழங்கள்
    Ø வாடாத காய்கறிகள்
    Ø தியானம்
    Ø பிராணாயாமம்
    Ø சமூக சேவை

    செய்யக்கூடாதது

    Ø அசைவ உணவு
    Ø அடிக்கடி சாப்பிடுவது. அதிக கலோரி கொண்ட உணவு
    Ø அதிகமாக சிந்திப்பது
    Ø டின்களில் அடைக்கப்பட்ட உணவு

    [You must be registered and logged in to see this image.]

    yasar arafath
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 20
    Points : 56
    Reputation : 0
    Join date : 22/12/2014

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum