என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am
» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am
» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am
» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm
» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm
» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm
» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm
» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm
» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
+5
niceguy
senpa
easaki
thamizhan
Admin
9 posters
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
[You must be registered and logged in to see this link.]
ஆயுர்வேதம்எட்டு வகைகளாக பிரிகிறது ..அதில் ரசாயனம் (வயதாகாமல் என்றும் இளமையாகஇருப்பது )மற்றும் வாஜீகர்ணம் (ஆண்மை பெருக்கும்-முறைகள் -குதிரை போன்றுவேகமாக செயல்பட வைக்ககூடிய துறை )..
நாம் இப்போது ரசாயனம் மற்றும் வாஜீகர்ணம் துறையின் உள்ள நுணுக்கங்களை தெரிய இருக்கிறோம்
வாஜீ கரணம் என்றால் என்ன?
சரகரின் கூற்று படி
- எந்த ஒரு விஷயம் ஒரு ஆண்மகனை -உறவில் குதிரை (stallion ) போல் வீர்யத்தோடு செயல்பட வைக்கிறதோ -அந்த விஷயங்கள் வஜீர்கர்ணம்
- உறவில் பரிபூர்ண திருப்தி பெற வைக்கிறதோ அது வாஜீகர்ணம்
-(சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாட்டு நாலு முதல் ஐம்பத்து ஒன்று வரை )
ஆச்சார்யா வாக்பட்டரின் கூற்றுபடி -
- எந்தஆண்மகன் -வாஜீ கர்ண சிகிச்சையை மேற்கொள்கிறானோ அவனுக்கு மனதில் உற்சாகம்,உடலில் பூரிப்பு ,ஆத்மார்த்த சந்தோசம் ,நல்ல குழந்தை செல்வம் ,நல்ல குலபெருமை ,நீடித்த ஆயுள் கிடைக்கும்
- அதுமட்டுமில்லாது அவன் பெண்களால் கவரப்படுவான் ,உறவில் குதிரை போல் வேகமாக உறுதியாக செயல்படுவான் .
- வஜீகர்ண சிகிச்சையின் அவசியம் என்ன ? யாருக்கு ?
- பிறப்பிலிருந்தே உடல் வலு குறைந்தவர்
- உடலுறவு கொள்வதில் வலு குறைந்தவர்
- அதிகமான உடலுறவின் காரணமாக விந்தை அதிகம் இழந்தவர்
- உடலிலும் மனதிலும் -பாலுணர்வில் சோர்வு பெற்றவர்
- நோயினால் -(சர்க்கரை நோய் மற்றும் பல ) பாதிக்கபட்டு உடல் பல்ஹீனமானவர்
- அதிக பெண்களை மனைவியாக பெற்றவர்
- இயற்கையாக தாதுக்களின் நஷ்டம் பெற்றவர்
- பலம் குறைந்த காலம் ,பலம் குறைக்கவைக்கும் தேசத்தில் உள்ளவர்
- அதிக சந்தோஷத்தை அடைய விருப்பமானவர்
வாஜீகர்ண சிகிச்சை பெற தகுதியானவன் யார் ?
- குழந்தை இல்லாதவர்
- விந்து தாது குறைந்ததால் பலம் இழந்தவர்
- உடலுறவு கொள்ள சக்தி இல்லாதவர்
- உடலுறவு -பாலுணர்வே இல்லாதவர்
- ஆண்மை இழந்தவர்
- என்றும் இளமையாக வாழ நினைப்பவர்
- அதிக வசதி படைத்தவர் (பணக்கார )
- தன் இச்சைகளை அடக்க தெரிந்தவர்
- சமூகத்தில் -தகாத குணம் உள்ளவன் -அனாத்மா
- பதினாறு வயதிற்கு குறைந்தவன் -எழுபது வயதிற்கு மேலுள்ளவர்கள்
- அதிக காம இச்சை கொண்ட-நல்ல எண்ணம் இல்லாதவன்
தொடரும் .
Re: வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
இந்த சிகிச்சை எங்கு மேற்கொள்ள வேண்டும் , எவ்வளவு காலம் பிடிக்கும் ?
thamizhan- உதய நிலா
- Posts : 19
Points : 22
Reputation : 1
Join date : 08/01/2011
Re: வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
குறைந்த பட்சம் மூன்று மாதங்கள்
Re: வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
Admin wrote:குறைந்த பட்சம் மூன்று மாதங்கள்
எப்படி எங்க நு சொய்ல முடியும் மா
easaki- Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 22/02/2011
Re: வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
வசீகரணம் எப்பாடே seivathu
senpa- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 17/03/2011
Re: வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
நண்பரே வாஜி கரணம் என்பது மருந்தில்லை ..மேலே கூறிய கட்டுரையை மெதுவாக படித்து பாருங்கள் ..
Re: வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
இதுபோன்ற சிகிச்சை முறைகளுக்கு தகுந்த சோதனை முறைகள் (அ) சோதிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு முறைகளுக்கு உள்ளாகின்றனவா ? ஆங்கில மருத்துவத்தில் "கிளினிக்கல் ட்ரையல்" என்பார்கள், அதிலும் Phase I , Phase II என்று தீவிரமான சோதனை முறைகளும் தரக்கட்டுப்பாடுகளும் உண்டு. அதுபோன்ற முறைகள் இம்மாதிரியான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளுக்கு உண்டா ?
niceguy- Posts : 4
Points : 4
Reputation : 0
Join date : 14/06/2011
Re: வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
நல்ல கருத்து ..
நல்ல சோதிக்க பட்ட தரக்கட்டுபாடு உள்ளது ..சோதனை முறைகள் உள்ளது ..நேஷனல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் -ஜெய்ப்பூர் ,சென்ட்ரல் கௌன்சில் பார் ரிசர்ச் ஆயுஷ் துறை ..மேலும் பல்வேறு பட்ட ஆராய்ச்சி நிலைகள் நடந்து கொண்டு தான் உள்ளது ..
ஆங்கில மருத்துவத்தில் உள்ளது போல் கிளினிகல் ட்ரையல் போல் -குரங்குக்கும் ,எலிக்கும் இதை செய்ய முடியாது ..
ரியல் எவிடன்ஸ் பேஸ் மருத்துவமாக தன்னை மார் தட்டி கொள்ளும் ..ஆராய்ச்சி போல் இந்திய மருத்துவ ஆராய்சிகள் இல்லை
நீங்கள் சொல்லும் நிலைகள் ,தர கட்டுபாடுகளும் உள்ளது ..
தேவை என்றால் என்னை அழைக்கவும் ..ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ள பல நண்பர்களை அறிமுகம் செய்கிறேன் ..

எங்கே இந்த சிகிச்ச எடுக்க வேண்டும்? யாரை அணுகவேண்டும்? ப்ளீஸ் ரெலி me
balachandar- Posts : 1
Points : 6
Reputation : 5
Join date : 30/06/2012
மலை- Posts : 8
Points : 13
Reputation : 3
Join date : 10/01/2012
Re: வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
please dont display my name,,, my name is matheshu nagaraj i am working in canada,,i am 29 years old i did lot of masterbution in my earlier ages,, i am not married yet but i have girl friend i try to 6 times to do sex is not work my spum came out within seconds my body is too hot,too nervousness, i am looking 35year old face,,, no strenght in the body, i cant sleep night time properly,,,feeling shy to speak with somebody because my eyes gone inside,,,scaring to get marry wondering toomuch... please help me doctor
matheshu- Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 21/02/2015
i want treatment
Dear sir, Where is available for vageekaranam treatment kindly help me.

t.ainnar- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 13/05/2015

» குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
» வாஜீ கரண பிண்ட ரசம்
» வாஜீ கரண சிகிசையையை எப்படி செய்யவேண்டும் ?-விந்துவை பற்றி ஆதிகால சரகர் என்ன சொல்கிறார் ?
» தாம்பத்ய சூக்ஷ்மம்
» குதிரை பலம் தரும் ஆண்மை அளிக்கும் உணவுகள் ..
» வாஜீ கரண பிண்ட ரசம்
» வாஜீ கரண சிகிசையையை எப்படி செய்யவேண்டும் ?-விந்துவை பற்றி ஆதிகால சரகர் என்ன சொல்கிறார் ?
» தாம்பத்ய சூக்ஷ்மம்
» குதிரை பலம் தரும் ஆண்மை அளிக்கும் உணவுகள் ..
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|