என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
பொய் சொல்லாத மூலிகைகள் ..பாகம் 4
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT
Page 1 of 1
பொய் சொல்லாத மூலிகைகள் ..பாகம் 4
இந்த மூலிகைகள் பொய்சொல்லாது ..சொன்னபடி வேலை செய்யும் ..முழு சரக சம்ஹிதை என்னும் ஆயுர்வேதசாஸ்திர நூலின் ஒரு பக்கம் விடாமல் படித்து சாறு எடுத்து ஸ்பூன் பீடிங்என்பது போல் ,வாழை பழத்தை தோல் உரித்து வாயில் வைப்பது போல் இந்ததொடர்ச்சி ...படியுங்கள் ..
சவால் ..இந்த வேலையை இந்த மூலிகைகள் செய்யாது என்று யாராவது நிரூபணம் செய்தால் லட்சம் பரிசு ..காத்திருக்கிறது ..
ஆச்சார்யர் சரகர் சொன்ன தனி மூலிகையின் சிறந்த பயன்பாடுகளின் தொடர்ச்சி இது ..
காடு மலை தேடி அலைந்தாலும் கிடைக்காதமூலிகைகளா இது ?இல்லவே இல்லை ..எளிதாக கிடைக்கும் மூலிகைகளின் சிறந்தபயன்பாடு -இதைதான் ஆங்கிலத்தில் single herb treament -என சொல்வார்கள் ..
61. மலக்கட்டு, இரத்த பித்த நீக்கம் இவற்றில் - நெய்தல்
62. பித்தம், கபம் இவைகளைத் தணிப்பதில் - காஞ்சோரி
63. பித்தம், கபம் இவைகளைத் தணிப்பதில் -ஞாழல்
64. கபம், பித்தம், இரத்தம் இவற்றைக்
கட்டுப்படுத்தி உலரச் செய்வதில் - வெட்பாலைப் பட்டை
65. இரத்த பித்தத்தை தணிக்கும் பொருட்களில் - குமிழப்பழம்
66. மலக்கட்டு, உந்தித் தீ தூண்டல்,
வாதநீக்கம் ஆண்மை வளர்த்தல்
ஆகியவற்றில் - மூவிலை வேர்
67. ஆண்மையை வளர்த்து எல்லா
தோஷங்களையும் நீக்குவதில் - பால் முதுக்கன் கிழங்கு
68. மலத்தை கட்டி, உடல் வலிமையை தந்து
வாதத்தை நீக்குவதில் - சிற்றாமுட்டி வேர்
69. கஷ்டப்பட்டு சிறுநீர் கழித்தல், வாத நீக்கம்
இவற்றில் - நெருஞ்சில்
70. வாதகபங்களைச் சமப்படுத்தி
வாதகபங்களைத் தணியச் செய்வதில் - பெருங்காயம்
71. தோஷங்களை வெளிப்படுத்தி,
உந்தித் தீயை தூண்டி, வாதகபங்களை
நீக்கும் பொருட்களில் - புளிவஞ்சி
72. மலமிளக்கியும், சீரணத்தைப் பெருக்கி,
மூலநோயை நீக்கும் பொருட்களில் - யாவக்ஷாரம்
73. கிரஹணி நோயை நீக்குவதும், மூலத்தை
போக்குவதும், மிக்க நெய் பருகுவதால்
தோன்றிய நோயை நீக்குவதில் - மோர்
74. க்ரஹணிநோய், உடலுருக்கி, மூலநோய்
இவற்றைப் போக்குவதில் - மாமிசத்தை தின்னும் உயிரினங்களின் மாமிசம்
75. உடலுக்கு ஊட்டமளிக்கும் பொருட்களில் - நெய், பால் பருகுவது
76. ஆண்மையை வளர்த்து உதாவர்த்தம் எனும்
மேல்நோக்கிச் செல்லும் வாயுவை தடுத்து
நிறுத்தும் பொருட்களில்- சமஅளவில் நெய், சத்து மாவு இவற்றை சேரத்து உண்ணுதல்
77. பற்களுக்கு வலிமையூட்டுதிலும் உணவில்
சுவை உண்டுபண்ணுவதில் - எண்ணெய் கொப்புளித்தல்
78. துர்நாற்றத்தைப் போக்கவதும், எரிச்சலைத்
தணிப்பதும் - சந்தனப்பூச்சு
79. தோல் நோய், வியர்வை இவற்றை நீக்கும்
பொருட்களில் - வெட்டிவேர் , விளாமிச்சவேர்
80. வாதத்தை போக்கும் எண்ணெய் குளி,
பூச்சு இவைகளில் - கோஷ்டம்
சாவலை ஏற்றவர்கள் .....பின்னூட்டம் எழுதுங்கள் ..

Re: பொய் சொல்லாத மூலிகைகள் ..பாகம் 4
இயற்கையாகவே மிக்க நன்மை பயக்கும் உணவுப் பொருட்கள்( சரகர் சொன்னது )
1. ஊகுமுள் கொண்ட தானியங்களில் - சிவப்புச்சம்பா
2. சமதானியங்களில் -பயறு(சிறு பயிறு )
3. நீர்களில் - மழைநீர்
4. உப்புகளில் - இந்துப்பு
5. கீரை வகைகளில் - கீரைப்பாலை(பாலைக்கீரை )
6. மான் மாமிசங்களில் - ஏணம் எனும் மானின் மாமிசம்(இப்ப சாப்பிட்டா -போலிஸ் பிடிச்சுடும் -சும்மா தெரிஞ்சுக்க )
7. பறவைகளில் - லாவகமெனும் பறவை
8. பொந்துகளில் வாழும் பிராணிகளில் - உடும்பு(இப்ப சாப்பிட்டா -போலிஸ் பிடிச்சுடும் -சும்மா தெரிஞ்சுக்க )
9. மீன்களில் - ரோகிதம்
10. நெய் வகையில் - பசுநெய்
11. பால் வகையில் - பசும்பால்
12. தாவரவகை எண்ணெய்களில் - நல்லெண்ணெய்
13. மீன் வகைகளில் - சூலூகி எனும் மீன் வகை
14. நீர் வாழ் பறவைகளின் வசைகளில் - வெள்ளை அன்னத்தின் வசை
15. கொத்தித் தின்னும் பறவைகளின் வசைளில் - கோழியின் நிணநீர்
16 தழைகளைப் புசிக்கும் பிராணிகளின் மேதசுகளில் - ஆட்டுக்கொடுப்பு
17. கிழங்குகளில் - இஞ்சி
18. பழங்களில் - திராட்சை
19. கரும்பினால் தயாரிக்கப்படும் வகைகளில் - சர்க்கரை

உடலுக்கு நன்மை பயப்பவைகளில் சிறந்தவை-பாகம் -1
ஆசார்யர் சரகர் இந்த கீழே கூறியவைகள் -சிறந்ததில் சிறந்தது ..
1. உயிரைத் தாங்கும் பொருட்களில் - சோறு
2. நீர் வேட்கை தணிப்பதில் - நீர்
3. களைப்பைப் போக்குவதில் - மது(தயவு செய்து குடிக்காதீர்கள் )
4. உயிரூட்டும் பொருள்களில் - பால்
5. வளர்ச்சியைத்தரும் பொருட்களில் - புலால்
6. திருப்தி தருபவைகளில் - மாம்ஸரசம்
7. சுவையூட்டும் பொருட்களில் - உப்பு
8. இதயத்திற்கு இதமானதில் - புளிப்பு
9. வலிமையூட்டுவதில் - கோழி மாமிசம்
10. விந்து வளர்ச்சி செய்வதில் - முதலையின் விந்து
11. கப பித்தங்களைப் போக்குவதில் - தேன்
12. வாதபித்த நீக்கத்தில் - நெய்
13. வாதகப நீக்கத்தில் - எண்ணெய்
14. கபநீக்கச் செயல்களில் - வாந்தி எடுக்கச் செய்தல்
15. பித்த நீக்கச் செயல்களில் - பேதியாகச் செய்தல்
16. வாத நீக்கச் செயல்களில் - வஸ்திகர்மா
17. உடலை மென்மை படுத்துவதில் - வியர்ப்பிக்கும் முறை
18. உடலை உறுதியாக்குவதில் -உடற்பயிற்சி
19. ஆண்மை அழிப்பதில் -காரப்பொருள்
20. உணவில் விருப்பமின்மை
உண்டாக்குவதில் - திந்துகப்பழம்
இன்னும் பல உள்ளது தொடரும்

உடலுக்கு நன்மை பயப்பதில் சிறந்தவை -பாகம் -2
ஆச்சார்யர் சரகர் சொன்னது ...இவை ..ஆராச்சியில் நிரூபணம் செய்யப்பட்டவை ..
21. குரலைக்கெடுப்பது - விளாங்காய்
22. இதயத்திற்கு தீமை பயக்கும்
பொருட்களில் - செம்மறியாட்டு நெய்
23. உடலுருக்கி நோயைப் போக்க - வெள்ளாட்டுப் பால்
24. தாய்பாலை வளர்ப்பதில் - வெள்ளாட்டுப்பால்
25. இரத்தநோய், இரத்தபித்தம் நீக்க - வெள்ளாட்டுப் பால்
26. பித்த கபங்களை வளர்ப்பது - செம்மறியாட்டுப் பால்
27. உறக்கத்தை அளிப்பது - செம்மறியாட்டுப் பால்
28. கபத்தை வளர்ப்பது -நன்கு தோயாத மந்தகம் எனும் தயிர்
29. உடலை இளைக்கச் செய்வதில் -(கோதுமை) கவேதுகம்
30. வறட்சியை உண்டாக்குவதில் - காட்டுக் கேழ்வரகு
31. சிறுநீரை வளர்ப்பதில் - கரும்பு
32. மலத்தை வளர்ப்பதில் - யவதானியம்
33. வாத வளர்ச்சிப் பொருட்களில் -நாவல்
34. கப-பித்த வளர்ச்சிப் பொருட்களில் - எள்ளின் கல்கம்
35. புளிப்பு, பித்தங்களை உண்டாக்கும்
பொருட்களில் - எள்ளின் கல்கம்
36. பித்த கபம் உண்டாக்கும் பொருட்களில் - உளுந்து
37. வாந்தி, ஆஸ்தாபநம் அநுவாஸனம்
என்னும் வஸ்தி கர்மாக்களில் -மரக்காரக்காய்
38. பேதிக்குக் கொடுக்கும் பொருட்களில் - சிவதை வேர்
இன்னும் தொடரும் ..
39. மென்மை பேதிக்கும் கொடுக்கும்
பொருட்களில் - சரக்கொன்றை
40. கடுமை பேதிக்கும் கொடுக்கும்
பொருட்களில் - கள்ளிப்பால்

சிறந்த தனி மூலிகையின் பயன்பாடுகள் ..சிறந்தவை -பாகம் -3
சிறந்தில்சிறந்து என்று -பெஸ்ட் ஆப் பெஸ்ட் எனப்படும் தனி மூலிகையின் தனி பண்புகள்தனி பயன்கள் ..இவை ஆச்சார்யர் சரகர் தனது மருத்துவ அறிவில் சொன்னது ...
41. சிரோவிரேசனத்தில் (நஸ்யவிதி) - நாயுருவி விதை
42. கிருமிகளை அழிப்பதில் - வாயுவிடங்கம்
43. நஞ்சுகளை நீக்குவதில் - வாகை விதை
44. குஷ்ட(தோல் ) நோய்களை நீக்குவதில் -கருங்காலி
45. வாதங்களை நீக்குவதில் - சிற்றரத்தை
46. ஆயுளை நீடிப்பதில் - நெல்லிக்காய்
47. பலவகையாக உடலுக்கு
நன்மையளிப்பதில் - கடுக்காய்
48. ஆண்மையையும், வாதத்தையும்
நீக்குவதில் - ஆமணக்கு வேர்
49. சடராக்னியைத் தூண்டுவதில் - கண்டந்திப்பிலி
50. செரிப்பிக்கும் ஆற்றல் வாய்ந்த பொருட்களில் - கண்டந்திப்பிலி
51. வயிற்றுப்புச நோய்களை நீக்குவதில் - கண்டந்திப்பிலி
52. ஆஸநவாய் வீக்கம் மூலம் வலி நீக்குவதில் - கொடி வேலி
53. விக்கல், மூச்சுத் திணறல், பக்க சூலை
நீக்குவதில் - கொடி வேலி
54. மலக்கட்டு, செரிப்பித்தல் உண்டு - கோரைக்கிழங்கு
பண்ணுதலில்
55. செரிமானம் உண்டு பண்ணுதல்,
வாந்தியை நிறுத்தல் பேதியை நிறுத்தல் - விளாமிச்ச வேர்
இவைகளுக்கு
56. மலக்கட்டு, உந்தித்தீதூண்டல்,
செரிமானம் இவைகளுக்கு - வெட்டி வேர்
57. மலக்கட்டு, இரத்தபித்த நோய் நீங்க - நன்னாரி
58. மலக்கட்டு, வாதநீக்கம், உந்தித்
தீதூண்டல் கபநீக்கம் இரத்த - சீந்தில் கொடி
அடுத்த நீங்க
59. மலக்கட்டு, உந்தித்தீதூண்டல்,
வாத கபம் தணித்தல் இவற்றில் - வில்வம்
60. உந்தித்தீ தூண்டல், செரிமானம்
மலம் கட்டுதல் எல்லா
தோஷங்களையும் நீக்குவதில் - அதிவிடயம்
தொடரும் ..

Similar topics
» ஓம வாட்டர் என்ற பொய் -ஏமாற்று பொருள்
» சிறந்த தனி மூலிகையின் பயன்பாடுகள் ..சிறந்தவை -பாகம் -3
» உடலுக்கு நன்மை பயப்பதில் சிறந்தவை -பாகம் -2
» உடலுக்கு நன்மை பயப்பவைகளில் சிறந்தவை-பாகம் -1
» வாழும் முறைகளில் நன்மை பயப்பவைகளில் சிறந்தவை -பாகம் 5
» சிறந்த தனி மூலிகையின் பயன்பாடுகள் ..சிறந்தவை -பாகம் -3
» உடலுக்கு நன்மை பயப்பதில் சிறந்தவை -பாகம் -2
» உடலுக்கு நன்மை பயப்பவைகளில் சிறந்தவை-பாகம் -1
» வாழும் முறைகளில் நன்மை பயப்பவைகளில் சிறந்தவை -பாகம் 5
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum