என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
மூட்டு வலிக்கு மசாஜ் கத்துக்கணுமா ?
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: எலும்பு ,முதுகெலும்பு,சதை ,வலி சார்ந்த நோய்கள் - MUSUCUL SEKELTON SYSTEM DISEASES
Page 1 of 1
மூட்டு வலிக்கு மசாஜ் கத்துக்கணுமா ?
மூட்டு வலிக்கு மசாஜ் முறைகள் ...
மூட்டுவலிக்கும் போது மட்டும் எப்போதாவது தைலங்கலையோ ..விளம்பரத்தில் வரக்கொடியஆயின் மென்ட்களையோ தேய்த்து விட்டு வலி குறையவே மாட்டேன்என்கிறது டாக்டர் என்ற நபர்களுக்காக இந்த போஸ்ட் ..
இந்த முறைகளில் வர்மங்களின் இருப்பிடங்கள் உள்ளது ..இந்த வர்ம புள்ளிகளின் தூண்டல் மூட்டு வலியை முழுமையாக போக்கிடும் .
இந்தமுறைகளை கற்க நான் அலைந்த அலைச்சல்கள் கொஞ்ச நஞ்சமில்லை...எல்லாம் பொது மக்களின் நன்மை கருதி -எந்த பிரதி பலனும் பாராமல்வெளிவிடுகிறேன் ..
வலி இருந்தாலும் ,இல்லை என்றாலும் ,குறைந்தாலும் ,குறையவில்லைஎன்றாலும் ,வீக்கம் இருந்தாலும் ,இல்லை என்றாலும் -தினமும் குறைந்ததுபதினைந்து நாட்களாவது அதிபட்சம் நாற்பது நாட்களுக்காவது தைலம் தேய்க்கணும்..
முடக்கு வாதம் உள்ளவர்கள் தைலம் தேய்ப்பதை தவிர்க்கவும் (வலிஅதிகமாகலாம் )...அவர்கள் மட்டும் படித்த மருத்துவரின் ஆலோசனை படிதேய்க்கலாம் ..
வலி வராமல் தடுக்கவும் வந்த பின் சீக்கிரம் எண்ணை பசை உண்டாக்கவும் தினமும் மூட்டுக்கு தைலம் தேய்க்க வேண்டும் ..
நமதுஅம்மா .அப்பா ,வயதான தாத்தா பாட்டி ,வயது மூத்த நமது உறவினர்கள் ,நம்மைசேர்ந்தவர்களுக்கு இந்த மசாஜ் செய்யும் முறையை நாம் கற்றால் அவர்களுக்கும்நமக்கும் இது பெரிதும் உதவும் ..
வெறுமனே எண்ணை தேய்ப்பதால் எந்த பயனும் இல்லை ..
அதனால் மூட்டு வலிக்கும் நாம் மசாஜ் கற்போம் ..
கட்டிபிடி வைத்தியம் மாதிரி ..பரஸ்பரஅன்பை இந்த மசாஜ் ஊக்குவித்து வலியால் கஷ்டபடுபவர்களின் வேதனையை இந்தமசாஜ் முறைகள் நீக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ..
இந்த முறைகளில் படங்களை பார்த்து தெளிந்து கொள்ளுங்கள் ..சந்தேகம் இருந்தால் கேளுங்கள் ...
மறக்காமல் ஏதாவது கமெண்ட்ஸ் எழுதுங்கள் ..
நாளை சதை அமைப்பு படத்துடன் (அனாடமி )கூடிய மசாஜ் முறைகள்

[You must be registered and logged in to see this image.]
இந்த முறைகளில் படங்களை பார்த்து தெளிந்து கொள்ளுங்கள் ..சந்தேகம் இருந்தால் கேளுங்கள் ...
மறக்காமல் ஏதாவது கமெண்ட்ஸ் எழுதுங்கள் ..
நாளை சதை அமைப்பு படத்துடன் (அனாடமி )கூடிய மசாஜ் முறைகள்
Similar topics
» மூட்டு வலிக்கு மசாஜ் பாயிட்ன்ஸ் ..
» சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்
» ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கு என்னென்ன பண்ணுவோம்?
» மசாஜ் சென்டர்களை என்ன செய்யலாம் ?
» மூட்டுவலிகளில் என்னென்ன வகைகள் இருக்கு? அது ஏன் வருது?
» சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்
» ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கு என்னென்ன பண்ணுவோம்?
» மசாஜ் சென்டர்களை என்ன செய்யலாம் ?
» மூட்டுவலிகளில் என்னென்ன வகைகள் இருக்கு? அது ஏன் வருது?
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: எலும்பு ,முதுகெலும்பு,சதை ,வலி சார்ந்த நோய்கள் - MUSUCUL SEKELTON SYSTEM DISEASES
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum