என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am
» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am
» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am
» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm
» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm
» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm
» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm
» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm
» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
மூட்டுவலிகளில் என்னென்ன வகைகள் இருக்கு? அது ஏன் வருது?
3 posters
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: எலும்பு ,முதுகெலும்பு,சதை ,வலி சார்ந்த நோய்கள் - MUSUCUL SEKELTON SYSTEM DISEASES
Page 1 of 1
மூட்டுவலிகளில் என்னென்ன வகைகள் இருக்கு? அது ஏன் வருது?
சில மூட்டுகளை மட்டும் பொதுவா பாதிக்கிற Mono arthritis பல மூட்டுகளை பாதிக்கிற வியாதியை Poly arthritis என இரண்டு வகையான பிரிக்கலாம். மூட்டு வியாதிகளில் பல வகை உண்டு.
[b][b][b]1.முதியவர்களை அதிகமாக பாதிக்கும் ஆஸ்டியோ ஆர்த்ரைடீஸ் எனப்படும் சந்திவாதம்.
[/b]
[/b]
[/b]
[You must be registered and logged in to see this link.][b][b][b]1. [b]முதியவர்களை அதிகமாக பாதிக்கும் ஆஸ்டியோ ஆர்த்தைடீஸ் எனப்படும்-- சந்திவாதம்.
- மூட்டுகளில் உள்ள எண்ணெய் பசை குறைவினால் வரக்கூடியது.
- முழங்காலில்உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித ஜவ்வு இருக்கும். இதற்குகார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் முழங்கால் மூட்டு தேய்ந்துபோகாமல் பாதுகாக்கிறது. முழங்கால் மூட்டும், எலும்பும் ஒன்றோடொன்றுஊராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம். ஒருவேளை இந்த ஜவ்வுதேய்ந்து போகும் போதுதான் வலி உண்டாகிறது.நன்குஉறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீதுமிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கிவிடுவதன்மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலிமற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது
- பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரலாம் . எந்தவிதமான காரணமும் இல்லாமலும் வயதின் காரணமாகவும் வரலாம்
- அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ,
- ஹார்மோன் கோளாறுகளாலோ, பெண்களுக்கு கர்ப்பபை எடுத்தால் எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறையும். மாதவிடாய் நின்ற பின்னும் இந்த எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறைந்துவிடும். இது எலும்பில் கால்சியம் சத்தை தக்கவைத்துக்கொள்வதில் பிரச்சினை உண்டுபண்ணி எலும்பை வலுவிக்க வைக்கும் வியாதியான osteo porosis (கடல் காற்றில பக்கத்தில் இருக்கிற இரும்புத் தகரம் தானாக அரிக்கப்பட்டு ஓட்டை விழுகிற மாதிரி பெரிய எலும்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகளை உண்டுபண்ணும்) உருவாக காரணமாக அமைந்துவிடும்.
- அதிக எடைபோட்டாலும் (குண்டாக) இது சீக்கிரமாக வரலாம். நடக்கும் போது கூட வலி ஏற்படலாம். இந்த நோய் எந்த மூட்டில் வேண்டுமானாலும் வரலாம். உடல் எடையை தாங்கக்கூடிய மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும். படிக்கட்டில் ஏறும் போது இந்த நோயாளிகள் அதிகமாக சிரமத்தை உணர்வார்கள்.
2. Rhematioid Arhtritis - முடக்கு வாதம் என்னும் -வாத ரத்தம்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- லத்தின் மொழியில் இதற்கு முழுவதும் மூட்டு வலின்னு பொருள் முடக்கு வாதம்னு கூட இத சொல்லுவாங்க.
- 20 வயது முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரலாம். பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
- தூங்கி எழுந்தவுடன் மூட்டுகளில் இறுக்கமும் - வலியும் கூடுதல் தெரியும்.
- இது வாத நீரில் ஒருவகையும்ணுகூட சொல்லலாம்.
- குளிர்ந்த நேரங்களில் அதிக வலியா தெரியும்..
- பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகள் பாதிக்கப்படுகிறது. கைமூட்டுகளை, கால்கள் என்றால் இரண்டு கால் மூட்டும் பாதிக்கப்படுகிறது. (Symmetrical Arthritis) –
- RA Factor – Positive ஆக ரத்தப் பரிசோதனையில் தெரியும்...
- பரம்பரையாகவும், அடிபடுவதாலுமம், மன உளைச்சலாலும் கூட இது வரலாம்.
- மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்களைக் கூட இது பாதிக்கும்.
- வயிற்றுக் கோளாறுகள் பிற்காலங்களில் ஏற்படலாம்.
- Rheumatic Fever Licks the Jounts & Kicks the Heart’ ன்னு சொல்லுவாங்க. இதைத் தடுக்கத்தான் ஆங்கில மருத்துவத்தில் பென்சிலின் ஊசி போடுவாங்க. ஆனால் அது முழு தீர்வு அல்ல.
- தோள்பட்டை வலியும், கால் மூட்டு வலியும், மூட்டுகளின் அமைப்பும் மாறிவிடலாம். விரல்கள் வாத்து கழுத்துப் போலவும், கட்டைவிரல் ‘Z’ போலவும் மாறிவிடலாம்.
3.குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் வரக்கூடிய மூட்டு வியாதி
[You must be registered and logged in to see this link.]
- 16 வயதுக்கும் குறைவாக இருப்பவர்களை தாக்கும்
- . ஒரு மூட்டோ அல்லது பல மூட்டுகளோ பாதிக்கப்பட்டிருக்கலாம்.
- வலியும், மூட்டுகளின் இயக்கமும் குறையலாம்
- மூட்டுகள் சூடாகவும் இருக்கும்.
- சுரத்தினாலோ, அடிபட்டதினாலோ, காசநோய், பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் அம்மை நோய்கள் வந்த குழந்தைகளுக்கும் இது வரலாம்.
- 6 வாரத்திலிருந்து 3 மாதம் வரை இருக்கலாம்.
- மூட்டு வலியும், கல்லீரல் வீக்கமும், விட்டுவிட்டு வரும்
- இந்நோயை நிர்ணயம் செய்து தகுந்த மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தாவிட்டால் மூட்டுவலியும், மூட்டு வேலைசெய்யாமல் போவதையும் தடுக்க முடியாது.
- அதனால் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவா;கள் ஸ்ட்ரெப்ட்டோ காக்கஸ் பாக்டீரியாவினால் தொண்டை அலர்ஜி ஏற்பட்டு ருமாட்டிக் சுரத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனையும். ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம்.
4. Gout arthritis எனப்படும் முட்டுகளில் உப்பு நீரால் உண்டாகும் மூட்டுவலி-ஆமவாதம்
[You must be registered and logged in to see this link.]
[b][b][b][b][b][b]
- [b][b][b][b] Gout arthritis என்ற மூட்டுவலி யூரிக் அ மில படிவுகள் மூட்டுகளின் உள்ளேயும், வெளியேயும் படிவதினால் ஏற்படுகிறது.
[/b][/b][/b][/b][/b][/b]
[b][b]
- [b][b][b][b]
- [b][b][b][b][b][b][b][b][b][b]70 சதவிகிதம் யூரிக் அமிலம் சிறுநீர் மூலமும், செரிமான உறுப்புகள் மூலமும் வெளியேற்றப்படுகிறது.
[/b][/b][/b][/b]
- [b][b][b][b][b][b][b][b] அதிகமாக வெளியேற்றப்படாமல் இருக்கும்போது இப்படி ஏற்பட்டுவிடுகிறது. அடிபடுவதினாலோ,
[/b][/b][/b][/b][/b][/b][/b][/b]
[/b][/b][/b][/b][/b][/b][/b][/b]
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது 40-50 வயது வரை உள்ளவர்களுக்கும் அதிகம் வாய்ப்புண்டு என்றாலும், எந்த வயதிலும் இது ஏற்படலாம். இது ஆண்களை அதிகமாக பாதிக்கிறது. சிறிய மூட்டுகள் முதற்கொண்டு பெரிய மூட்டுகள் வரை எல்லாமும் இதனால் பாதிக்கப்படலாம். இதற்காக கொடுக்கப்படும் ஆங்கில மருந்துகள் சமயங்களில் சுத்தமாக பலனளிக்காமல் போகின்றது. உணவு கட்டுப்பாடு இல்லாமல் எந்த மருந்தும் உதவாது. மூட்டுகளில் அதிக வீக்கமும் இருக்கும். பாரா தைராய்டு சுரப்பிகள் அதிக வேலையும், தைராய்டு சுரப்பிகளின் குறைவான வேலையும் இதற்கு காரணமாக அமையலாம்.
[/b][/b]
[b][b][b][b] ஆயுர்வேதத்தில் இந்த நோயை ஆம வாதம்னு சொல்லுவாங்க ஆமம் எனப்படுவது - நமது உடம்பில் செரிக்கப்படாமல் விஷ்மாக சேர்ந்த உணவுகள். இதைப்பற்றி பின்னாடி பார்ப்போம்.
[/b][/b][/b][/b]
[/b][/b][/b][/b]
5. தொற்று கிருமிகளால் வரும் மூட்டுவலி (Infective Arthritis)
[b][b]
[b]SLE (Systemic Lupus Erythematosus) நோய்கிருமிகளும் மூட்டுவலிக்கு காரணமாகலாம். பெண்களை இது அதிகம் பாதிக்கும். தோல், மூட்டுகள், சிறுநீரகம், முதலியவை இதனால் பாதிக்கப்படுகிறது. பல மூட்டுகளும் பாதிப்படையலாம். முகத்தில் வண்ணத்துப்பூச்சி போன்ற தழும்பு ஏற்படலாம். வெயில் அலர்ஜி, வாய்புண்ணும் இதில் வர வாய்ப்புண்டு.
[/b][/b][/b]
[You must be registered and logged in to see this link.]
- பாக்டீரியா, வைரஸ், கொனோரியா , சிபிலீஸ், எயிட்ஸ் போன்ற பல வியாதிகளும், சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களாலும் இந்த மூட்டு வலி உருவாகலாம்.
- மூட்டு வலியும் வீக்கமும் மூட்டைச்சுற்றி சிவந்து காணப்படும். காய்ச்சல், குளிர், பொதுவான உடல் சோர்வு,வலி தோன்றும்
- நிவாரணி பொருட்கள் பயன்படுத்துபவர்கள் , சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள், சிலவகை புற்றுநோய் உள்ளவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
- பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் , மணல்வாரி அம்மை. Hepatitis – B வைரஸ் போன்றவைகளாலும் பாதிக்கப்படும்போது இந்நோய் மூட்டுகளில் வலிகளை உண்டாக்கி பிறகு மூல காரணமான தொற்றுநோய் குணமாகும்போது இதுவும் தானாகவே குணமாகிறது.
[You must be registered and logged in to see this link.]
[b]SLE (Systemic Lupus Erythematosus) நோய்கிருமிகளும் மூட்டுவலிக்கு காரணமாகலாம். பெண்களை இது அதிகம் பாதிக்கும். தோல், மூட்டுகள், சிறுநீரகம், முதலியவை இதனால் பாதிக்கப்படுகிறது. பல மூட்டுகளும் பாதிப்படையலாம். முகத்தில் வண்ணத்துப்பூச்சி போன்ற தழும்பு ஏற்படலாம். வெயில் அலர்ஜி, வாய்புண்ணும் இதில் வர வாய்ப்புண்டு.
[/b][/b][/b]
6. Ankylosing Spondylosis - தனுர்வாதம்
[b][b][b][b][b][b]
[b]7. பலவீனம் சக்தி இழப்பீட்டினாலும் ஏற்படும் மூட்டுவலி
அளவுக்கு மீறிய உடற்பயிற்சி, அளவுக்கு மீறிய விந்து இழப்பு (புணர்ச்சி ) முட்டில் உள்ள பசைகளை குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதை ஆயுர்வேதத்தில் சுக்கிரம் என்னும் விந்து குறைவினால் சந்திசிதிலத்வம் (மூட்டுகள் வலுவிலந்து போதல்) ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
[/b][/b][/b][/b][/b][/b][/b]
[You must be registered and logged in to see this link.]
HLA-B 27இ என்ற ரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்யப்படும் இந்த நோய் முதுகு வலி, கழுத்து வலியில் ஆரம்பிக்கும். இந்த நோய் முதுகெலும்பில் நடுவிலே இருக்கும் மிக மெல்லிய சவ்வு போன்ற Disc எனப்படும் தட்டுப்போன்ற Shock Observer போல வேலை செய்யும் அமைப்பை கெடுத்து தடிமனாகி Disc - சவ்வு கடினமாகி ஒன்று மேல் ஒட்டிக்கொண்டு திரும்ப இயலாத அளவுக்கு சிரமத்தை கொடுக்கும் பயங்கரமான வியாதி இது[b]7. பலவீனம் சக்தி இழப்பீட்டினாலும் ஏற்படும் மூட்டுவலி
அளவுக்கு மீறிய உடற்பயிற்சி, அளவுக்கு மீறிய விந்து இழப்பு (புணர்ச்சி ) முட்டில் உள்ள பசைகளை குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதை ஆயுர்வேதத்தில் சுக்கிரம் என்னும் விந்து குறைவினால் சந்திசிதிலத்வம் (மூட்டுகள் வலுவிலந்து போதல்) ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
[/b][/b][/b][/b][/b][/b][/b]
Re: மூட்டுவலிகளில் என்னென்ன வகைகள் இருக்கு? அது ஏன் வருது?
முடக்கு வாதம் மேடிசினே சித்த ல இருக்க? ஆது என்ன நு சொலுங்க
kaisar- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 13/10/2011
Re: மூட்டுவலிகளில் என்னென்ன வகைகள் இருக்கு? அது ஏன் வருது?
சோற்று கத்தாழையை தினமும் காலை மாலை தொடர்ந்து தேனுடன் இரண்டு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குணமாகி விடும். என்னுடைய அனுபவத்தில் கண்டது.
krish60yani- Posts : 4
Points : 6
Reputation : 0
Join date : 02/01/2012
Re: மூட்டுவலிகளில் என்னென்ன வகைகள் இருக்கு? அது ஏன் வருது?
சோற்று கற்றாழையில் குளிர்ச்சி உள்ளது ..தயவு செய்து முயற்சிக்க வேண்டாம் முடக்கு வாதத்தில்

» தலைக்கு குளித்தவுடன் எரிச்சலாக இருக்கு
» கிழங்கு வகைகள்
» இயன்முறை மருத்துவர்களின் பாடபடிப்புகள் என்னென்ன ?
» ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கு என்னென்ன பண்ணுவோம்?
» சிறுநீரகச் செயலிழப்பு வந்துவிட்டால்உணவில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்....
» கிழங்கு வகைகள்
» இயன்முறை மருத்துவர்களின் பாடபடிப்புகள் என்னென்ன ?
» ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கு என்னென்ன பண்ணுவோம்?
» சிறுநீரகச் செயலிழப்பு வந்துவிட்டால்உணவில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்....
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: எலும்பு ,முதுகெலும்பு,சதை ,வலி சார்ந்த நோய்கள் - MUSUCUL SEKELTON SYSTEM DISEASES
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|