ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    Please Help Me.

    2 posters

    Go down

    Please Help Me. Empty Please Help Me.

    Post by Kugan Wed 01 Dec 2010, 12:06 pm

    வணக்கம்,

    எனது பெயர் குகன் நான் இலங்கையை சேர்ந்தவன்.நான் இப்போது 3 வருடங்களாக அரேபியன் நாட்டில் வேலை செய்கின்றேன்.இரண்டு மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு மாத விடுமுறை கிடைத்தது.அந்த விடுமுறைக்கு நான் இலங்கைக்கு சென்று இருந்தேன்.சென்ற 3 நாட்களுக்கு பின் எனக்கு அறிமுகமான பெண்ணுடன் திருமணம் நடந்தது அவளின் வயது 21 எனது வயது 27 . எங்களுக்கு இடையில் என்ன பிரச்சினை என்றால் திருமணம் ஆவதற்கு முன் 2007 ம் ஆண்டு நானும் மனைவியும் உடலுறவு கொண்டு இருக்கின்றோம்.அந்த நேரத்தில் அவளை நான் நன்றாக திருப்திப்படுத்தினேன்.அந்த நேரம் எனது ஆண் உறுப்பு நன்றாக விறைத்து இருந்தது.ஆனால் திருமனத்திற்கு பின்பு என்னால் அவளை நன்றாக திருப்திப்படுத்த முடியவில்லை.காரணம் எனது ஆணுறுப்பு சரியாக விறைத்து இருக்கவில்லை அப்படி விரைத்தாலும் பெண் உறுப்பில் செலுத்தியவுடன் உடனேயே விந்து வெளியாகின்றது.எப்படி என்றால் உள்ளே செலுத்தியவுடன் சூட்டு தன்மை உணரபடுகின்றது அப்படி உணரப்படும் பொழுது விந்து வருகிற மாதிரி உணரப்படுகின்றது என்னால் உடனே வெளியில் வராமல் கட்டுப்படுத்த முடியவில்லை அப்படியே உள்ளே வெளியேறிவிடும் பின் களைப்பு ஏற்ப்படும் அப்படியே அவள் மேல் படுத்திடுவன்.என் மனைவி கேட்பாள் ஏலாத என்று.அந்த நேரத்தில் அவளுடைய முகம் மாறிவிடும்.அவள் கேட்பாள் முன்பு இப்படி இல்லை ஏன் இப்போ இப்படி இருக்கு என்று என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.தயவு செய்து நான் அவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் செயலில் காட்ட வேண்டும்.இதட்கு நான் உங்களிடம் இருந்து எனக்குரிய மருத்துவ ஆலோசனையை எதிர் பார்க்கின்றேன்.அப்படி நான் மருந்து உட் கொள்ள வேண்டும் என்றால் என்ன மருந்து இலங்கையில் அல்லது அரேபியன் நாட்டில் வாங்க முடியுமான மருந்தாக சொல்லுங்கள்.இது இப்போது ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதனை மிக விளக்கமா சொல்லுங்கள்.

    நன்றி
    குகன்

    Kugan

    Posts : 1
    Points : 3
    Reputation : 0
    Join date : 30/11/2010

    Back to top Go down

    Please Help Me. Empty Re: Please Help Me.

    Post by Admin Wed 01 Dec 2010, 11:36 pm

    உங்கள் மெயில் முகவரியை அனுப்பினால் அதற்க்கு பதில் அனுப்புகின்றேன்

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top


     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum