என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
GELSEMIUM – SEMPERVIRENS - ஜெல்சிமியம் செம்ப்ர்வைன்ஸ் மஞ்சள் நிறமுள்ள மல்லிகை பூ.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
GELSEMIUM – SEMPERVIRENS - ஜெல்சிமியம் செம்ப்ர்வைன்ஸ் மஞ்சள் நிறமுள்ள மல்லிகை பூ.
GELSEMIUM – SEMPERVIRENS
- ஜெல்சிமியம் செம்ப்ர்வைன்ஸ்
மஞ்சள் நிறமுள்ள மல்லிகை பூ.
மெத்தைப் படி, இராட்டினம், மலை ஏறும் போது பயம். அம்மாவை
கட்டிப்பிடித்து கொள்ளும் சிறுவர்கள். உடம்பு கணமாக இருக்குது அதனால்
படுக்கிறேன் என்பார். கடந்த காலத்தில் செல்வ செழிப்பும், மகிழ்ச்சியையும்
நோயின் போது (இப்ப) கூறி கொண்டிருந்தால் உடன் COFF. எதிரில்; உள்ள பொருளோ,
மனிதர்களோ இரண்டு, இரண்டாக தெரிந்தாலும் இது. இதயதுடிப்பு 3 வது, 5வது
துடிப்பில் நின்று, நின்று துடிக்கும். சிறுநீர் போனால் சுகமாக இருக்குது
என்பார். ஆனால் எழுந்திருக்கவே முடியாது. அதிக கூச்சத்தினாலும்,
பயத்தினாலும் விழுந்தே கிடப்பார். பெரியவர் முன்னாடி பேசுவதற்கு
நடுங்கினாலும், கூச்சத்தினாலும், பயத்தினாலும் விழுந்தே கிடப்பார்.
பெரியவர் முன்னாடி பேசுவதற்கு நடுங்கினாலும், கூட்டத்தில் பேச எழுந்து
நின்றதும் நடுக்கல் வந்துவிடும். குளிருக்கு, குப்பைகளை போட்டு எரித்து
குளிர் காய்வார். இதய வியாதியின் போது மட்டும் அசைந்தால் சுகம். (இங்கு
கஷ்டம் என்றால் DIG ஆகும்.) உடம்பு கரைந்தால் IOD. நிமிர்ந்து
உட்கார்ந்தால் வயிறு வலி அதிகம் என்பார். பிறர் சண்டையை இவர் பார்த்தால்
இவரது கை, கால், நடுக்கல் எடுத்து விடும். சோம்பல் வெளியில் எங்கும் போக
முடியலை என்பார்கள். சிறுநீர் கழிக்க ஓடுவார். ஓடிய பிறகு கழிப்பார்.
இதயம் நின்று போகும் என்று பயந்தால் LOBIELIA. இரும்பு வலைக்குள் வைத்து
நசுக்குவது போல் இருந்தால் CACT, LACH. உடம்பு வலியினால் படுக்கிறேன்
என்றால் BRY. மரமாட்டம் இருக்குது அதனால் படுக்கிறேன் என்றால் N-M. சூடு
வேணும் அதனால் அடுப்பையே கட்டிப் பிடித்துக் கொண்டால் N-M, GELS, BELL..
தலையை ஆட்டி பதில் சொன்னால் LYC, PULS, SULPH.குளிரில் தலையை முழுக்க,
முழுக்க ஆட்டினால் GELS. ஊருக்கு போக எண்ணும் போதே பயத்தில் மலம் கழிய
பாத்ரூம் போயிட்டு போயிட்டு வருவார்கள். தன்னை யாரோ இழுப்பது போல் எண்ணம்.
குறிப்பு:- உடம்பு கணத்தினால் அசையாமல் படுத்தே இருப்பார். இது தான்
முக்கிய குறி. இருதய வியாதின் போது மட்டும் அசைந்து கொண்டே இருப்பார்.
இது தான் இம் மருந்தின் (இருதய வியாதின்) முக்கிய குறி.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» RUMEX CISPUS - ருமக்ஸ் சிஸ்பஸ் மஞ்சள் நிறமுள்ள பூண்டு.
» CALENDULA - OFF - காலன்டுல்லா ஆப்; தங்க நிறமுள்ள மலர்களை தரும் தாவரம் (அதன் சாறு தங்க நிறமுள்ள சாறு தருபவை)
» ARUM TRIPELE -- அவுரம் ட்ரிபெலி;மஞ்சள்.
» SAMBUCUS - சம்புகாஸ் மரத்தில் வரும் மல்லிகை பூ.
» IRIS VERSICOLOR - ஐரிஸ் வெர்ஸிகலர் நீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.
» CALENDULA - OFF - காலன்டுல்லா ஆப்; தங்க நிறமுள்ள மலர்களை தரும் தாவரம் (அதன் சாறு தங்க நிறமுள்ள சாறு தருபவை)
» ARUM TRIPELE -- அவுரம் ட்ரிபெலி;மஞ்சள்.
» SAMBUCUS - சம்புகாஸ் மரத்தில் வரும் மல்லிகை பூ.
» IRIS VERSICOLOR - ஐரிஸ் வெர்ஸிகலர் நீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum