என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
RUMEX CISPUS - ருமக்ஸ் சிஸ்பஸ் மஞ்சள் நிறமுள்ள பூண்டு.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
RUMEX CISPUS - ருமக்ஸ் சிஸ்பஸ் மஞ்சள் நிறமுள்ள பூண்டு.
RUMEX CISPUS
- ருமக்ஸ் சிஸ்பஸ்
மஞ்சள் நிறமுள்ள பூண்டு.
இதுவும் N-S போல ஈரம் பருவ கால மருந்து. தானாக உணர்வின்றி மலம் SULPH.
மாதிரி. மழை, குளிர் காலத்தில் அதிகமாக சளி பிடிக்கும். அப்படியே
ஒழுகும். கட்டி கட்டியாகவும் வரும். அதிகப்படியான சளிக்கு ஒரே மருந்து
இது தான். கணைத்துக் கொண்டும், காரிக்கொண்டும் இருப்பார்கள். தொண்டை,
நெஞ்சு, எரிச்சல் அதையே நினைத்து அதிக கஷ்டம் BRY. அல்ல, RUMEX. காற்று
தேவை இல்லை. BRY காற்று தேவை. NUX மாதிரி இருக்கும். போர்வையை உடல்
முழுவதும் போர்த்திக்குவார். NUX-V கையை மட்டும் வெளியே வைப்பார்.
HEP-SUL.குளிர் காற்றை உள்ளே (மூச்சை) இழுக்க முடியாது. அதிக உணர்ச்சி.
இவர்கள் வாயை மூடிக் கொண்டு மூச்சு இழுப்பார்கள். இதே இடத்தில் நெற்றியைத்
தவிர மற்றயிடத்தை போர்த்திக் கொண்டால் ARS. சளி பிடித்த காலத்தில் சளி,
பேதியும், மாறி, மாறி வந்தால் இது தான். தொண்டையில் ஒரு மாதிரி சளி
கணைத்துக் கொண்டேயிருப்பார். இதே இடத்தில் கணைத்தால் PHOS. காரி, காரி
துப்பினால் RUMEX. கணைக்க காரித் துப்ப, இரண்டுக்குமே சத்து இல்லாமல்
பலஹீனமாக இருந்தால் CAUST. பச்சையாக, மஞ்சளான சளி என்றால் N-S. நாரு
மாதிரி சளி என்றால் RUMEX. பேசும் போது வாயை மூடிக் கொள்வார்கள். எதைப்
பற்றியும் கவனிக்காமல் அசால்டாக கண்டுக் கொள்ள மாட்டார்கள். (சோமனாமேனிய)
தூக்கத்தில் நடப்பார்கள், கார் கூட ஓட்டுவார்கள். ஆபிஸிலிருந்து வந்து
ஆடையை கழற்றியவுடன் அப்ப வெளிக்காற்று படும் பாருங்க அப்ப தான் அரிப்புங்க
என்பார். தொண்டையில் சளி அப்பிக்கிட்டு இருக்கும். அது நார், நாராக
வரும். மனைவி கூறுவாள், வருகிறார், போகிறார் எதையும் கண்டுக்க
மாட்டுகிறார் குடும்பத்தை என்பாள். புறக்கணிப்பு. சளி பிடித்த காலத்தில்
காரா எலும்பு வலி, மாலையில் எதுவும் செய்யமுடியாது.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» GELSEMIUM – SEMPERVIRENS - ஜெல்சிமியம் செம்ப்ர்வைன்ஸ் மஞ்சள் நிறமுள்ள மல்லிகை பூ.
» CALENDULA - OFF - காலன்டுல்லா ஆப்; தங்க நிறமுள்ள மலர்களை தரும் தாவரம் (அதன் சாறு தங்க நிறமுள்ள சாறு தருபவை)
» பூண்டு- ஆயுர்வேத மூலிகைகள்
» ARUM TRIPELE -- அவுரம் ட்ரிபெலி;மஞ்சள்.
» CANNABIS – SATIVA - கன்னாப்பிஸ் சாடிவர்வெள்ளை பூண்டு.
» CALENDULA - OFF - காலன்டுல்லா ஆப்; தங்க நிறமுள்ள மலர்களை தரும் தாவரம் (அதன் சாறு தங்க நிறமுள்ள சாறு தருபவை)
» பூண்டு- ஆயுர்வேத மூலிகைகள்
» ARUM TRIPELE -- அவுரம் ட்ரிபெலி;மஞ்சள்.
» CANNABIS – SATIVA - கன்னாப்பிஸ் சாடிவர்வெள்ளை பூண்டு.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum