என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
KALI - CARBONICUM - காலி கார்போனிக்கம் பொட்டாஸியத்தின் சுண்ணாம்பு சத்து.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1

KALI - CARBONICUM
- காலி கார்போனிக்கம்
பொட்டாஸியத்தின் சுண்ணாம்பு சத்து.
இம் மருந்து பெண்களுக்கு தேவைப்படும். குறிப்பாக 3,0 40 வயது வாக்கில்
கருப்பை, மிருதுவான தன்மையை இழந்து, ரப்பாக மாறிவிடும். அப்பொழுது அவர்கள்
கூறுவார்கள் இடுப்பு வலிக்குதுங்க, இடுப்பு வலி வெட்ற மாதிரி வலிக்குதுங்க
என்பார்கள். இப்படி இடுப்பு வலியை பற்றியே புகார் கூறுவார்கள். பூப்பு
வராத பெண்ணுக்கு கருப்பை சிலருக்கு வளைந்து விடும். அப்பொழுது இதை
கொடுத்தால் கருப்பை நேராக வந்து பூப்பு ஏற்பட்டு விடும். நடுக்கல் GELS
மாதிரி, தொடை வலியிருக்கும். PACTIA – RUSHIA,மாதிரி. கருப்பையில் பொய்
வலி இருக்கும். பிரசவத்தின் போது இடுப்பு வலி விட்டு, விட்டு வரும். PULS
மாதிரி. K-C, PULS, ACTIA இவைகள் பிரசவத்திற்கு முக்கிய மருந்தாகும்.
100க்கு 70ு சுக பிரசவம் ஏற்பட இதுவே போதும். சாப்பிட்ட உணவு மீது கோபம்.
உடன் இருப்பவரிடம் சண்டை போடுவார்கள். தனிமையில் பயம். இரவு இரண்டு
மணியிலிருந்து நான்கு மணி வரை தொல்லை. போர்த்தி கொள்ளனும். ஆனால் துணி
மேலே மோதக் கூடாது என்பார்கள். ஒரு வடை சாப்பிட்டு தண்ணி குடித்தாலும் கூட
வயிறு உப்பிசம் என்று கூறுவார். கற்பனை செய்து பயந்து கொள்வார். வலி
உள்ள பகுதியை அழுத்திப் படுத்தால் தொல்லை. சுகம் என்றால் BRY. பசியினால்
சாப்பாட்டின் மீது கோபம். பசி வந்தால் தாங்க முடியாது. கோபமாகவே
இருக்குது என்பார்கள். உட்கார, படுக்க விருப்பம். ஈஸி சேரில் பாதி
சாய்ந்திருந்தால் சுகம். சாப்பிட்ட பிறகு வயிறு காலி என்றும், சில சமயம்
உடம்பே காலி என்றும் கூறுவார்கள். SEX- ல் பலம் இல்லை. மற்றும் விருப்பம்
இருக்கும். K-P ல்; பலம் இருக்கும். ஆனால் விருப்பம் இருக்காது. பிரசவ
வலியானது தொடைக்கு போனாலும், தலை திருப்பா விட்டாலும் ACTIA - RAS.
வலியானது இடுப்புக்கு மையப்பகுதி (சேக்ரல்)க்கு போனால் K-C. வலி மேல்
வயிற்றுக்கு போய் விட்டாலும், முதுகுக்கு போய்விட்டாலும் PULS இதே மாதிரி
வலியோடு நடுக்கல் ஏற்பட்டால் K-C.குறிப்பு :- செவிலியே பெண்கள் முக்கு,
முக்கு என்றுச் சொல்லுவார்கள். அந்த ஒரு வார்த்தையை நாம் வெளியில் இருந்து
கேட்டுக்கொண்டு அப்போது GELS கொடுத்தால் உடனே சுக பிரசவம் ஆகும்.
இப்பொழுதே இறந்து விடுவேன் என்று சொன்னாலும், அப்படி பேசி கொண்டிருந்தாலும்
ACON. இந்த பிரசவத்தினால் நான் இறந்திடுவோனோ, பிண்டம் தங்கி கொள்ளுமா,
இடுப்பு முதலில் வந்திடுமோ என்று எதிர்பார்த்து பயந்தால் CALC. யோனிக்கு
வலி வந்ததும், பிரசவம் ஆக தாமதம் ஆனால் OP பிறப்பு உறுப்பு வலிக்கு,
எரிச்சலுக்கு, சுடு தண்ணி வைத்து கழுவி கொண்டிருந்தால் சுகம் என்றால் ARS.
. இதே இடத்தில் வலிக்கு ஜில்லுன்னு பச்ச தண்ணீரில் உட்கார்ந்து
கொண்டிருப்பது (அ) ஐஸ் தண்ணி அல்லது ஜில்லுன்னு தண்ணீரில் கழுவி
கொண்டேயிருந்தால் சுகம் PHOS. இப்பொழுது கூட இந்த வேலை செய்யணும், அந்த
வேலை செய்யணும், வேலை நின்னு போச்சே என்று வேலையைப் பற்றியே பேசினால்
BRY.இந்த தொந்தரவுக்கு அவன் தான் (கணவன்) காரணம், அப்பா, அம்மா தான்
ஒழுங்காயிருந்த என்னைக்கெடுத்து விட்டார்கள் என்றால் PLAT.வெறிபிடித்து
போனால் நாய் மாதிரி LYSS. தண்ணீரை கண்டாலும் இவர்களுக்கு பயம். அதிக
தண்ணீரை கண்டால் பயம் STRA.. ஈரம் பட்டால் தொல்லை LYSS. வெறுப்பு SEP.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» KALI - BROMATUM - காலி புரோமாட்டம் பொட்டாஸியத்தின் இது ஒரு பிரிவு.
» KALI – IODIUM - காலி ஐயோடியம் காரகமும், பொட்டாஸியத்தின் கலவையும்.
» KALI - PHOSPHORICUM - காலி பாஸ்பாரிக்கம் பொட்டாஸியத்தின் பாஸ்பரஸ் காரகத்தின் கலவை.
» AMMONIUM – CARBONICUM. அம்மோனியம் கார்போனிக்கம்
» BARYTA - MURIATICA - பாரிடா முரியடிகம்; பேரியத்தினுடைய சுண்ணாம்பு சத்து.
» KALI – IODIUM - காலி ஐயோடியம் காரகமும், பொட்டாஸியத்தின் கலவையும்.
» KALI - PHOSPHORICUM - காலி பாஸ்பாரிக்கம் பொட்டாஸியத்தின் பாஸ்பரஸ் காரகத்தின் கலவை.
» AMMONIUM – CARBONICUM. அம்மோனியம் கார்போனிக்கம்
» BARYTA - MURIATICA - பாரிடா முரியடிகம்; பேரியத்தினுடைய சுண்ணாம்பு சத்து.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum