ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    KALI - PHOSPHORICUM - காலி பாஸ்பாரிக்கம் பொட்டாஸியத்தின் பாஸ்பரஸ் காரகத்தின் கலவை.

    Go down

    KALI - PHOSPHORICUM - காலி பாஸ்பாரிக்கம்  பொட்டாஸியத்தின் பாஸ்பரஸ் காரகத்தின் கலவை. Empty KALI - PHOSPHORICUM - காலி பாஸ்பாரிக்கம் பொட்டாஸியத்தின் பாஸ்பரஸ் காரகத்தின் கலவை.

    Post by ஜவாஹிரா Thu 06 Jan 2011, 6:10 pm

    KALI - PHOSPHORICUM

    - காலி பாஸ்பாரிக்கம்

    பொட்டாஸியத்தின் பாஸ்பரஸ் காரகத்தின் கலவை.

    இவர்கள் மிக, மிக நரம்பு பலஹீனப் பட்டவர்கள். அதனால் கெட்ட செய்தி கேட்ட
    பின்போ, கவலை பட்ட பின்போ, பயந்த பின்போ, உடல், மன, உழைப்புக்கு பின்போ
    எப்படியாவது நரம்பு பலஹீனம் வந்து விட்டாலும், மாதவிலக்கில் தொல்லைகள்
    ஏற்பட்டு, ஏற்பட்டு மனமே வெறுமையாகிவிடும். (Emptyness). அதனால் தன்
    கணவனையும், குழந்தைகளையும் கூட இவர்களுக்கு பிடிக்காது என்று கென்ட்
    கூறுகிறார். சிந்தனை செய்ய முடியாது. மீறி செய்தால் பைத்தியமே பிடித்த
    மாதிரி இருக்குதுங்க என்பார். உணவுப் பொருளைப் பிடிக்காது, பார்த்தாலே
    வெறுப்பு என்று சொல்லிக் கொண்டே சாப்பிடுவார். சாப்பிட்டால் வலியும்
    தணிந்து விடும். உணவை பார்த்தாலே வெறுப்பு, சாப்பிடவும் முடியாது ARS.
    தட்டில் உள்ள வாசனைனால் குமட்டல் COLC. பக்கத்து வீட்டு உணவுப் பொருளின்
    வாசனையினால் குமட்டல் COCC. நரம்பு வலிக்கு மருந்து தாங்க என்றாலும்,
    நரம்பு தள்ர்ச்சின்னு டாக்டர் சொன்னாங்க அதுக்கும் மருந்து தாங்க என்று
    சொன்னாலும் இது தான் மருந்து. சூரியன் வரும்போது தலைவலியும் கூடவே வந்து
    விடும். மறையும் போது தலைவலியும் போய்விடும். உடன் ; N-M, SPIGI, SANG.
    இவர்களுக்கு கழிவுகள் அழுகிய வாடை மாதிரி இருக்கும். இது உதடுகளிலும்,
    பெண் உறுப்பு உதட்டிலும், ஆண் மானி திண்டின் மேல் உள்ள தோலை நீக்கி
    பார்த்தால் உள்ளே தோன்றும் அழுகிய வாடையோடு கூடிய புற்று நோய்க்கு இது
    சிறந்த மருந்து. (எபிதிலீமா என்ற சரும புற்று நோய்).

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » FERRUM - PHOSPHORICUM - ப்பெர்ரம் பாஸ்பாரிக்கம் இரும்பும் பாஸ்பரசும் கலவை.
    » NATRUM - PHOSPHORICUM - நேட்ரம் பாஸ்பாரிக்கம்- பாஸ்பேட்டும், உப்பும் கலந்த கலவை.
    » KALI - BROMATUM - காலி புரோமாட்டம் பொட்டாஸியத்தின் இது ஒரு பிரிவு.
    » KALI - CARBONICUM - காலி கார்போனிக்கம் பொட்டாஸியத்தின் சுண்ணாம்பு சத்து.
    » KALI – IODIUM - காலி ஐயோடியம் காரகமும், பொட்டாஸியத்தின் கலவையும்.

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum