என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
அனைத்து தோல் வியாதிகளுக்கும் சிறந்த டானிக் -கதிராரிஷ்டம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
அனைத்து தோல் வியாதிகளுக்கும் சிறந்த டானிக் -கதிராரிஷ்டம்
அனைத்து தோல் வியாதிகளுக்கும் சிறந்த டானிக் -கதிராரிஷ்டம்
அனைத்து தோல் வியாதிகளுக்கும் சிறந்த டானிக் -கதிராரிஷ்டம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - குஷ்டாதிகாரம்)
[You must be registered and logged in to see this image.]
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1. கருங்காலி – கதிர 2.500 கிலோ கிராம்
2. தேவதாரு – தேவதாரு 2.500 “
3. கார்போகரிசி – பாகுசீ 0.600 “
4. மரமஞ்சள் – தாரு ஹரித்ரா 1.000 “
5. கடுக்காய் (கொட்டை நீக்கியது)- ஹரீதகீ 1.000 “
6. தான்றிக்காய் – பிபீதகீ 1.000 “
7. நெல்லிமுள்ளி – ஆமலகீ 1.000 “
8. தண்ணீர் – ஜல 102.400 லிட்டர்
இவைகளை நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி,
சர்க்கரை (ஸர்க்கர) 5.000 கிலோ கிராம், தேன் (மது) 10.000 கிலோ கிராம் ஆகியவைகளை சேர்த்து அத்துடன்
1. தக்கோலம் – தக்கோல 50 கிராம்
2. சிறு நாகப்பூ – நாககேஸர 50 “
3. ஜாதிக்காய் – ஜாதீபல 50 “
4. இலவங்கம் – லவங்க 50 “
5. ஏலக்காய் – ஏலா 50 “
6. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 50 “
7. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர 50 “
8. திப்பிலி – பிப்பலீ 200 “
ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 1.000 கிலோ கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
குறிப்பு:
(i) திரிபலா மூன்றும் சேர்ந்து 1.000 கிலோ கிராம் எடுத்துத் தயாரிப்பது சம்பிரதாயம்
(ii) வால்மிளகு (கங்கோல) சேர்ப்பது சிலரது சம்பிரதாயம்
அளவும் அனுபானமும்:
15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]
தொழுநோய் (மஹாகுஷ்டம்), மற்ற தோல் நோய்கள் (குஷ்ட (அ) சர்மரோக), சோகை (பாண்டுரோக), குடற்புழுக்கள் (க்ருமி), இருமல் (காஸ), சுவாச மண்டலத்தில் தொற்று, மண்ணீரல் வீக்கம் (ப்லீஹோதர), குன்மம் (குல்ம), கிரந்தி (கிரந்தி), கழலை (அர்புத).
Similar topics
» குழந்தைகளின் அனைத்து நோய்களுக்கு -ஒரே சிறந்த மருந்து அரவிந்தாஸவம்
» இருமலை போக்கும் சிறந்த ஆயுர்வேத டானிக் -வாஸாரிஷ்டம்
» எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
» வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் - பில்வாதி லேஹ்யம்
» பெண்களின் அனைத்து நோய்க்கும் சர்வ நிவாராணி -அசோகாரிஷ்டம்
» இருமலை போக்கும் சிறந்த ஆயுர்வேத டானிக் -வாஸாரிஷ்டம்
» எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
» வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் - பில்வாதி லேஹ்யம்
» பெண்களின் அனைத்து நோய்க்கும் சர்வ நிவாராணி -அசோகாரிஷ்டம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum