என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
TUBERCULINUM - டியூபர்குலினம் -T.B. நோயாளியின் கோழையின் (சளி) கிருமி.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1

TUBERCULINUM
- டியூபர்குலினம்
T.B. நோயாளியின் கோழையின் (சளி) கிருமி.
கோச் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கண்டறிந்தார். இம்
மருந்துக்குரியவர்கள் தீராத சளி, விடாத இருமல், ஆஸ்துமா, T.B. நோயாளி, கறி
விருப்பம். உடம்பு நாளுக்கு நாள் இளைப்பு எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு
இளைத்துக் கொண்டே போகுது என்பார்கள். உடம்பு, எலும்பும் தோலுமாகவும்,
காய்ந்த மாதிரியும் காணப்படும். இது PRIMARY COMPLEX என்று கூறும்
சிறுவர், நுரையீரல் நோய்க்கு இது தரணும். மனக்குறிக்கும், சளிக்கும், தக்க
மருந்து தந்து வேலை செய்யவில்லை என்றால் இது தரணும். இது தான் கடைசி
மருந்து. இதில் குணம் ஆகவில்லை என்றால் மரணம் தான். இதற்கு மனகுறி ஊர்
சொத்தை தின்பவர். வெளியே போனால் நானும் வரேன்னு அடம் பிடிக்கும்
சிறுவர்கள். புதிய இடம் பார்க்க விருப்பம். கட்டிய வீட்டை, மனைவியை,
பார்க்கும் மருத்துவரை, இப்படி எல்லாவற்றையும் மாற்றி, மாற்றி புதுமையை
தேடும் மனம். டாக்டரிடம் வரும் போது எல்லாம் ஒவ்வொரு முறையும், புது, புது
குறியை காட்டி கொண்டே இருக்கும். யார் மீதும், எதன் மீதும் நம்பிக்கை
இருக்காது. எந்த குறியாக இருந்தாலும் கடைசியில் இரும்பலில் போய்
முடிந்தால் இது தான் மருந்து. நீடித்து இருக்கும் இரும்பலுக்கு ஒரே குறி
இது தான். ஐஸ், பச்ச தண்ணீர், பச்சை பால், வயிறு எரிச்சலுக்கு குடிக்க
விருப்பம். உடன் GRAPH, PETRI, MEZ.. தாயை மிரட்டும் சிறுவர், சிறுமி.
தலை, பின் கழுத்து, மார்பு என்று இளைப்பு மேலிருந்து கீழே இளைத்து கொண்டே
வரும் இளைப்பு LYC. சண்டையினால் இடம் மாற்றினால் மருந்து HEP-SUL.
அருகில் உள்ளவர்கள் எதிரிகள் என்று நினைத்துக் கொண்டு வீட்டை மாற்றினால்
MERC-S. வலி ஆனது இடம் மாறிக் கொண்டே இருக்கும். PULS. உடன் வலி வேகமாக
இடம் மாறினால் BELL. எதிர்காலத்தை எண்ணி (கவலைப்பட்டால்) பயப்பட்டால்
CALC. ஏரிக் கரையில் நடக்கும் போது சுகம் ARG-N. மாதிரி. மாலை 4
லிருந்து 12 வரை காய்ச்சல், இரும்பலுக்கும் ஒரே மருந்து இது தான்.
மனிதரையே. பொருளையோ, தூக்கி எறிந்து பேசுவார்கள் STAPH. இரும்பலில்
முடிந்தால் ஒரே மருந்து இது தான். குளிர் காய விருப்பம். ARS. மாதிரி.
சோகம் பிடித்த மாதிரி வெளுத்து காண்பார்.
குறிப்பு:- ஒரு சிறுமி கூறினால், அம்மாவைப் பார்த்து என் மேலே குறையும்,
தப்பு சொன்னியா வா, வா உன்னை கொன்னு விடுகிறேன.; என்றாள். இந்த ஒரு
குறியை வைத்து மருந்து கொடுத்து மற்ற நோயும் குணம் ஆகி விட்டது.
இவர்கள் புது, புது நோயை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு முறையும்
வரும் போதும், இப்படி தான் மாற்றி, மாற்றி குறியை நமக்கு காட்டும். தலை
வலிக்கு MERC-SOL கொடுத்தால், BELL குறியை காட்டும். இப்பொழுது BELL
கொடுக்க வேண்டுமா? MERC-SOL கொடுக்க வேண்டுமா? என அறிய TUBER கொடுத்தால்
சரியான குறியை காண்பிக்கும். நம்மிடம் வரும் போது BELL SYMTOMPS இருக்கும்.
மருந்து கொடுத்தும் குறையும், அடுத்து CHRONIC விழித்து ஜில்லிப்பு
காற்று இப்பொழுது விருப்பம் என்று கையில் அட்டையை வைத்து விசுறுவார்.
ARG-NIT தேவைப்படும். ஏரிக் கரையில் நடந்தால் சுகம் ARG – NIT. இந்த
இடத்தில் ARG – NIT. கொடுத்தால் குணமாகுமா என்றால் குணமாகும்.
குணமாகவில்லை என்றால் TUBER இடை மருந்தாக தர வேண்டும். நம்பிக்கை
இருக்காது. தாகம் ஏற்பட்டால் வியர்வை வந்திடும். வெயிலில் போய் வந்தால்
சளி. காய்ச்சல் பிடித்தால் கூட இரும்பலில் முடியும். வாரம் ஒரு முறை,
மாதம் ஒரு முறை வைத்து தலை வலி வரும். தலைவலியின் போது தலை பொட்டில் வலி.
இடைவிடாது ஏதோ ஒரு நினைப்பு ஏற்பட்டு, அதனால் தூக்கம் தடைபட்டு உடல்
இளைத்து விடுவார். பொருட்களை உடைத்தல் தூக்கி எறிதல், அதே போல் மனிதரையும்
தூக்கி எறிந்து பேசுதல், திட்டுதல் 11 மணிக்கு பசி SULPH மாதிரி.
தலையில் இருந்து வியர்வை CALC. மாதிரி. CALC தலையை போர்த்துவார். இவர்
தலையைக்கு விசுறுவார். இரவில் பசியும், சில நேரம் பசியின்மையும் ஏற்படும்.
கறி விரும்பி சாப்பிடுவார். சில நேரம் விருப்பமின்மை. மாதவிலக்கு
நிற்கும் காலத்தில் இரும்பல் ஏற்படும். நாய் பயம் BELL, STRAM, TUBER.
நடக்க நடக்க சுகம். RHUS-T மாதிரி. RHUST குளிர்ச்சி வெறுப்பு. இது
குளிர்ச்சி சுகம். குளரிர்காலம் தணிவு. RUMEX மாதிரி. அடுப்பு சூடு
சுகம். ARS மாதிரி. தலை பெருத்து, வயிறு பெருத்து ட்ரம் மாதிரி இருக்கும்.
CALC- P. இலேசான காற்றுப்பட்டாலும், திடீரென காரணமில்லாமல் சளி
பிடித்தால் இது. ACON மாதிரி வரும்.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» BACILLINUM – T.B. பேச்சிலினம்; நோயாளியின் நுரையீரல்.
» கிருமி ரோக சிகிச்சைகள்
» கிருமி தொந்தரவா ?
» SYPHILINUM - சிபிலினம் -ஆண், பெண் சீக்கு புண் விந்து சீழ் கிருமி அறைத்தது
» கிருமி ரோக சிகிச்சைகள்
» கிருமி தொந்தரவா ?
» SYPHILINUM - சிபிலினம் -ஆண், பெண் சீக்கு புண் விந்து சீழ் கிருமி அறைத்தது
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum