என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
X-RAY கதிர் இயக்கத்தை தடுக்கும் மருந்து.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
X-RAY கதிர் இயக்கத்தை தடுக்கும் மருந்து.
X-RAY கதிர் இயக்கத்தை தடுக்கும் மருந்து. தற் காலத்தில எடுக்கப்படும் ஸ்கேன் X- RAY ரிப்போர்ட்டுகள் எக்ஸ்-ரே எடுப்பது எப்படி என்றால்:- ஒரு சிறிய குடுவைக்குள் அதிகமான ஒளியைக் (1000 ஓல்ட்டேஜ ![]() எந்த நிலையில் உள்ளது, என்பதை X - ரே கதிர்கள் பிக்சரை அவித்து விட்டு எந்த நிலையில் எலும்பு உள்ளது என்பதைக் காட்டும். இதன் பின் ஏற்படும் X - ரே கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இது நல்ல மருந்து. கல்யாண விழாவில் எடுக்கக் கூடிய, போட்டோக்கள், வீடியோக்கள் போன்ற அதிகமான, மின் சாதன கதிர்களால் தாக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு இந்த மருந்து. ELECTRICTAS, ELECTRICITY, X- RAY - சுAலு மூன்றும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மின் ஒளியைப் பயன்படுத்தி ஏற்படும் தொல்லைகளுக்கு இது. மின் வெப்பத்தைப் பயன்படுத்தினால் ; ELECTRICITY. மின் சத்தத்தை (மின்னல்) கேட்டு பயந்தால் ELECTRICTAS. எழுதுவது, பேசுவது, எல்லாமே தப்பாகத் தான் இருக்கும். மாதவிலக்கு ஏராளமாகக் கொட்டும். தூங்கிக் கொண்டேயிருப்பார்கள். தலை வலித்துக் கொண்டே இருக்கும். மேலும் தலைவலி அதிகமாகிக் கொண்டே போகும். காலை நேரங்களில் மனம் மந்தமாகவே இருக்கும். எதையும் சிந்திக்க முடியாது. தலைவலி ஒரே மையத்திலேயே வந்து நிற்கும். இதயம் நின்னு, நின்னு துடிக்கும். மண்டை முழுவதும் ஏதோ நிறைந்த மாதிரி, இறுக்குவது போல, தெரிப்பது போல் வலி தொடக்கூட விட மாட்டார். (காரணம் உடலில் அதிக அளவு கரண்ட் ஒளி இருப்பதாலே) காற்றோட்டமாக தரையில் படுத்திருந்தால் சுகமாயிருக்கும் SULPH. X- RAY பற்றி மேலும் விளக்கம் தேவை என்றால் ALLEN KEY NOTES - ல் 369 –ம் பக்கத்தில் பார்த்துக் கொள்ளவும். | ||
ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
![-](https://2img.net/i/empty.gif)
» சிறுநீரில் விந்து வருவதை தடுக்கும் மருந்து - சந்தனாஸவம்
» கதிர் பச்சை-ஆயுர்வேத மூலிகைகள்
» மருந்து செய்முறைகள்
» மருந்து செய்முறை
» திருக்குறள் மருந்து
» கதிர் பச்சை-ஆயுர்வேத மூலிகைகள்
» மருந்து செய்முறைகள்
» மருந்து செய்முறை
» திருக்குறள் மருந்து
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|