என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am
» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am
» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am
» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm
» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm
» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm
» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm
» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm
» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குழந்தைகளின் கண்டமாலைக்கு
Page 1 of 1
குழந்தைகளின் கண்டமாலைக்கு
1 . கண்டமாலைக்கு பற்று
துத்தம் - 10 கிராம்
கந்தகம் - 10 கிராம்
சூதகம் - 10 கிராம்
துருசு - 10 கிராம்
குக்கில் - 10 கிராம்
குங்கிலியம் - 10 கிராம்
தாளகம் - 10 கிராம்
மிருதாரசிங்கி - 10 கிராம்
வேம்பாடம்பட்டை வேர் - 10 கிராம்
தான்றிக் கிழங்கு - 10 கிராம்
ஆகிய பத்து மருந்துப் பொருட்களையும் ஈருள்ளி சாற்றில் 24 மணி நேரம்
ஊறவைத்து பின் எடுத்து உலர்த்தி அதில் வேப்பெண்ணெய் விட்டு விழுதாக அரைத்து
குழந்தைகள் கண்டமாலை ரணத்தில் சிலநாள் பூசிவரக் குணமாகும்.
2 . கண்டமாலைக்கு பற்று
வலம்புரிக்காய் - 10 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 10 கிராம்
ஏலம் - 10 கிராம்
கருஞ்சீரகம் - 10 கிராம்
துருசு - 10 கிராம்
துத்தம் - 10 கிராம்
மாவிலங்கக் கொழுந்து - 10 கிராம்
கொடிவேலி வேர்பட்டை - 10 கிராம்
ஆகியவற்றை விழுதாக அரைத்து 300 மில்லி வேப்பெண்ணெயில் கரைத்துக்
காய்ச்சி ஆறியபின் வடித்து வைத்துக் கொண்டு ஒரு நாள் இருவேளை வீதம் சில
நாள் குழந்தைகள் கண்டமாலை ரணத்தில் பூசி வரக் குணமாகும்.
thanks to plantinfo
துத்தம் - 10 கிராம்
கந்தகம் - 10 கிராம்
சூதகம் - 10 கிராம்
துருசு - 10 கிராம்
குக்கில் - 10 கிராம்
குங்கிலியம் - 10 கிராம்
தாளகம் - 10 கிராம்
மிருதாரசிங்கி - 10 கிராம்
வேம்பாடம்பட்டை வேர் - 10 கிராம்
தான்றிக் கிழங்கு - 10 கிராம்
ஆகிய பத்து மருந்துப் பொருட்களையும் ஈருள்ளி சாற்றில் 24 மணி நேரம்
ஊறவைத்து பின் எடுத்து உலர்த்தி அதில் வேப்பெண்ணெய் விட்டு விழுதாக அரைத்து
குழந்தைகள் கண்டமாலை ரணத்தில் சிலநாள் பூசிவரக் குணமாகும்.
2 . கண்டமாலைக்கு பற்று
வலம்புரிக்காய் - 10 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 10 கிராம்
ஏலம் - 10 கிராம்
கருஞ்சீரகம் - 10 கிராம்
துருசு - 10 கிராம்
துத்தம் - 10 கிராம்
மாவிலங்கக் கொழுந்து - 10 கிராம்
கொடிவேலி வேர்பட்டை - 10 கிராம்
ஆகியவற்றை விழுதாக அரைத்து 300 மில்லி வேப்பெண்ணெயில் கரைத்துக்
காய்ச்சி ஆறியபின் வடித்து வைத்துக் கொண்டு ஒரு நாள் இருவேளை வீதம் சில
நாள் குழந்தைகள் கண்டமாலை ரணத்தில் பூசி வரக் குணமாகும்.
thanks to plantinfo
மருத்துவன்- உதய நிலா
- Posts : 110
Points : 280
Reputation : 2
Join date : 06/12/2010

» குழந்தைகளின் -மனமறிந்த மருத்துவம்
» குழந்தைகளின் கணம் மாந்தம் ரோக நிதானம்
» குழந்தைகளின் காய்ச்சல் -பொதுவான கட்டுரைகள்
» குழந்தைகளின் வளர்ச்சி -பொதுவான கட்டுரை
» குழந்தைகளின் தூக்கம் -பொதுவான கட்டுரை
» குழந்தைகளின் கணம் மாந்தம் ரோக நிதானம்
» குழந்தைகளின் காய்ச்சல் -பொதுவான கட்டுரைகள்
» குழந்தைகளின் வளர்ச்சி -பொதுவான கட்டுரை
» குழந்தைகளின் தூக்கம் -பொதுவான கட்டுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|