என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சங்ககால அறுவை மருத்துவம்
ஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: சித்த மருத்துவத்தின் தனி தன்மை -Individuality of siddha medicine
Page 1 of 1
சங்ககால அறுவை மருத்துவம்
சங்ககால அறுவை
மருத்துவம்
சங்க கால
மக்களின் அறிவியல் குறித்த அறிவு வியப்பளிப்பதாகவுள்ளது. சங்கஇலக்கியங்களின்
வழியாக, சங்கத்
தமிழர்களின் மருத்துவவியல் அறிவை அறிந்து கொள்ளமுடிகிறது. 'இசை மருத்துவம்' உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளில் சங்க
காலத்தமிழர்கள் நன்கு தேர்ச்சி அடைந்திருந்தனர்.
'பழந்தமிழர்
அறிவியல்' என்னும்
தலைப்பில் தமிழர் அறிவியல்ச் சிந்தனைகளைத் தொடர்கட்டுரையாக வழங்கவுள்ளேன்.
பழந்தமிழர்களின் அறுவை மருத்துவம் குறித்த சிந்தனையை இக்கட்டுரையில்
காண்போம்.
சங்க இலக்கியம்
எட்டுத் தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து குறிப்பிடத்தக்க நூலாகும். புறம் சார்ந்த
இந்நூல் சேரமன்னர்களைப் பற்றிய நூலாக விளங்குகிறது. இந்நூலில் பழந்தமிழர்தம் அறுவை
மருத்துவம் குறித்த செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது.
பாடல் இதோ...
கொடைச் சிறப்பும்
வென்றிச் சிறப்பும்
'இரும்
பனம்புடையல், ஈகை வான் கழல்,
மீன் தேர்
கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல்
பெயர்ந்தன்ன நெடுnts; ஊசி
நெடு வசி பரந்த
வடு வாழ் மார்பின்,
அம்பு சேர்
உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5
தும்பை சூடாது
மலைந்த மாட்சி,
அன்னோர் பெரும!
நன்னுதல் கணவ!
அண்ணல் யானை
அடுபோர்க் குட்டுவ!
மைந்துடை நல்
அமர்க் கடந்து, வலம் தரீஇ,
இஞ்சி வீ விராய
பைந் தார் பூட்டி, 10
சாந்து புறத்து
எறிந்த தசும்பு துளங்குஇருக்கை,
தீம் சேறு
விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின்
வண் மகிழ் சுரந்து;
கோடியர் பெருங்
கிளை வாழ, ஆடு இயல்
உளை அவிர்
கலிமாப் பொழிந்தவை எண்ணின் 15
மன்பதை மருள,
அரசு படக் கடந்து,
முந்து வினை
எதிர் வரப் பெறுதல் காணியர்,
ஒளிறுநிலை நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு
மன்னர் ஏத்த,நின்
தேரொடு சுற்றம்
உலகு உடன் மூய, 20
மா இருந் தெண்
கடல் மலி திரைப் பௌவத்து,
வெண் தலைக்
குரூஉப் பிசிர் உடைய,
தண் பல வரூஉம்
புணரியின் பலவே.
பாடல் சொல்லும்
அறுவை மருத்துவம் குறித்த செய்தி....
சேரமன்னனின்
கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறவந்த புலவர், சேரனின் வீரர்களின் வீரத்தை
இவ்வாறு குறிப்பிடுகிறார்.
'பனை மாலையும்,
வீரக்கழலையும் கொண்ட உன்
வீரர்கள்,
மீன்
கொத்திப்பறவை மீனைப் பிடிக்க குளத்தில் மூழ்கி எழுந்தது போன்ற வெள்ளிய ஊசியினது
நீண்ட
கூர்மையால்
தைத்ததால் ஏற்பட்ட வடுவினை மார்பில் கொண்டவர்களாக உள்ளனர்.'
மீன்கொத்திப்
பறவையின் கூர்மையான மூக்கினைப் போன்ற கூர்மையான ஊசிகளால் போரில் கிழிந்த
உடல் பாகங்களை
அவர்கள் தைத்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
சங்கத்தமிழர்கள்
அறுவை மருத்துவத்தில் தேர்ச்சியடைந்திருந்தனர் என்பது இவ்வடிகள் வாயிலாகப்
புலனாகிறது.
இத்தகைய வீரம்
வாய்ந்த வீரகளுக்கு அரசனான சேரனின் புகழை புலவர் மேலும் இவ்வாறு
குறிப்பிடுகிறார்.
போரில் பகைவரை
வஞ்சிக்காமல் எதிர்நின்று கொன்று வெற்றியைத் தந்தாய். நல்ல கள்ளை தனக்கென
ஏதும்
வைத்துக்கொள்ளாமல் மகிழ்வோடு வீரர்களுக்கு வழங்குகிறாய்.
கூத்தரது பெரிய
சுற்றம் மகிழுமாறு நல்ல குதிரைகளை வழங்கினாய்.
மக்களெல்லாம்
வியக்குமாறு பகையரசர் அழியுமாறு வெற்றி பெறுகிறாய் உனது பேராற்றலைக் கண்டு
பிற மன்னர்களும்,
வீரர்களும் போற்ற உயர்ந்
களிற்று யானை மீது வருகிறாய்.
என்று
பாடுகிறார்.
இதுவே பாடலின்
பொருள்.
வேட்டையாடுதல்,
போரிடுதல் உள்ளிட்ட பல
சூழல்களில் உடல் உறுப்புகளில் காயமும், சிதைவும் ஏற்பட்டிருக்கக்கூடும். அப்போது அக்காலத்தில் சிதைந்த உடல்பகுதிகளை
இன்று அறுவைமருத்துவத்தில் தையலிடுவது போல தையலிட்டிருக்கின்றனர். அவர்கள்
அறுவைமருத்துவத்தில் தையலிடப் பயன்படுத்திய ஊசி மிகவும் கூர்மையாக மீன்கொத்திப்
பறவையின் மூக்கினைப் போல இருந்தமை இப்பாடலால் அறிந்துகொள்ள முடிகிறது.

மருத்துவன்- உதய நிலா
- Posts : 110
Points : 280
Reputation : 2
Join date : 06/12/2010
Similar topics
» புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -1
» புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -2
» புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -3
» புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -4
» அறுவை சிகிச்சையின்றி அடினாய்ட் டான்சில் மாறுமே
» புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -2
» புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -3
» புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -4
» அறுவை சிகிச்சையின்றி அடினாய்ட் டான்சில் மாறுமே
ஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: சித்த மருத்துவத்தின் தனி தன்மை -Individuality of siddha medicine
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum