என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am
» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am
» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am
» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm
» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm
» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm
» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm
» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm
» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
ஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு
2 posters
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: மனம் உள்ளம் சார்ந்த நோய்கள்-MAANASEEKA ROGA-AYURVEDIC PSYCHIATRY
Page 1 of 1
ஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு
[You must be registered and logged in to see this link.]
குழந்தைகளின்/மாணவர்களின் ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....
இன்று நமது ஆயுஷ் மற்றும் பாரம்பரிய ஆய்வு நிறுவனத்தின் மூலமாக -நூற்று
எண்பது மாணவர்களுக்கு இலவச ஞாபக சக்தி வளர்த்திட ஆலோசனை மற்றும் ,இலவச
ஆயுர்வேத மருந்துகளான -பிரம்மி கேப்ஸ்யூல் மற்றும் மாத்திரைகள் ,அறிவை
வளர்க்க கூடிய மூலிகைகள் அடங்கிய டானிக்குகள் ,சாரஸ்வதாரிஷ்டம் ,ஹோமியோ
மருந்துகள் அனகார்டியம் போன்றவையும் வழங்கப்பட்டன -அத்துடன் -கீழே உள்ள
கட்டுரை பிரிண்ட் எடுத்து இலவசமாக வழங்கப்பட்டது
[You must be registered and logged in to see this link.]
குழந்தைகளின்/மாணவர்களின் ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....
குழந்தைகளின்/மாணவர்களின் ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....
- திட்டமிட்டு படித்தல் தீர்க்கமான வெற்றியை தரும்
- ஆர்வத்துடன் படித்தல் அகலாத அறிவை தரும் -கவன குறைவை விடுங்கள் -அலட்சியம் வேண்டாம் -பதறவும் வேண்டாம்
- நிதானத்துடன் அணுகுங்கள் -சாந்தமுள்ள மனதின் சக்தியே தனி
- படித்ததை எழுதிபார்த்தல் ,இரவில் படித்ததை நினைத்து பார்த்தல் (ரீ கால் )-பசு மரத்தாணி போல மனதில் பதியும் ,எதை மறக்கிறீர்களோ அதை எழுதி வைத்து கொள்ளுங்கள்
- ஒப்பிட்டு மனப்பாடம் செய்தல் -கற்பனை வளத்துடன் -தாய் மொழியில் யோசித்து -அனுபவித்து உணர்ந்து -சந்தோஷமாய் படித்தால் -ஜென்மத்திற்கும் மறக்காது-சிந்தித்து படியுங்கள் ..
- படங்களுடன் கூடிய மனதில் அதிகம் பதியும் ,பட விளக்கங்களை திரும்ப திரும்ப -பார்த்தல் எளிதில் மறக்காது
- இரவில் அதிக நேரம் கண் விழித்தல் -இடரை உருவாக்கும்---தூக்கமின்மை உங்கள் மூளையை துருபிடிக்க செய்திடும் .. தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்
- mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை கற்று கொள்ளுங்கள் உதாரணம் - news - north ,east,west,south ..இது போன்று ஷார்ட் கீ என்னும் -ஞாபக ஒப்பீட்டை கடைபிடியுங்கள்
- அதிகாலை படிப்பு அற்புத பலனைத்தரும்
- ஞாபகம் வளர உடலும் ,உள்ளமும் நலமாய் இருத்தல் வேண்டும்
- தண்ணீர் அதிகம் குடித்தல் ,தரமான உணவை அளவாய் உண்ணுதல் ,காய் கறி தினமும் சேர்த்தல் -கனிவான பலனை கட்டாயம் தரும் -சரியான சக்தியுள்ள சரிவிகித உணவே உங்களை தட்டி எழுப்பும்
- குர் குரே ,லேஸ்,அதிகமான சாக்லேட் ,பெப்சி ,கோகோ கோலா போன்ற சாப்ட் ட்ரிங்க்ஸ் ,சைனீஸ் பாஸ்ட் புட் ,அதிகமான புளிப்பு ,அதிகமான காரம் ,அதிகமான எண்ணையில் பொறித்த உணவுகள் -உங்கள் அறிவை மழுங்கடிக்கும் ..உங்களை மறதி நோய்க்கு தள்ளிவிடும் அரக்கர்கள் ..
- தேவை இல்லாமல் சத்து மாத்திரை -என்று ஆங்கில மருந்தை உபயோகிக்காதீர்கள் -உணவில் கிடைக்கும் சக்தி வீணாய் போய் விடலாம் ..
- தொலை காட்சி ,வீடியோ கேம் -மோகம் தவிர்த்து ,கோபமான வேகம் தவிர்த்து -நிதானத்துடன் பிராதனமாய் நித்தியமும் செயல் பட -ஞாபகம் வருமே ..
- பாராட்டுங்கள் ,சந்தோஷமாய் இருங்கள் ,தியானம் செய்யுங்கள் ,இலக்கை வகுத்து -வெற்றியை நோக்கி வெறியோடு -விடா முயற்சியோடு உழையுங்கள் ..வாழ்கை ஒரு முறை தான் -சாதிப்பவன் மாணவன் - சாதனை புரிந்து -வரலாற்றில் இடம் பிடிக்கலாம் ..
[You must be registered and logged in to see this link.]
மூளையை தீட்டும் ஆயுர்வேத மருத்துகள் சாரஸ்வதாரிஷ்ட்டம்- காலை மாலை -இருபத்தைந்து மிலி தண்ணீருடன் ஆகாரதிக்கு பின் சாப்பிடலாம் அல்லது ப்ரஹ்மி கிருதம் -காலை 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் .பிரம்ம ரசாயனம் லேகியம் - இரவு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம் . மஹா கல்யாணக கிருதம் 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் ,பிரம்மி வடி -பிரம்மி & மண்டூக பரணி கேப்சுல்ஸ் . சாபிடலாம் ,சாரஸ்வத கிருதம்,சாரஸ்வத சூரணம் -சாப்பிடலாம் ,மேத்ய ரசாயன சூரணம்( சங்க புஷ்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் ,அதிமதுர பொடி பாலில் ,சீந்திலின் சாறு ,வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறது ) சாப்பிடலாம்
சித்தா மருந்துகளில் -
வல்லாரை லேஹியம்,வல்லாரை மாத்திரை,நீர் ப்ரஹ்மி நெய் ,வல்லாரை நெய்,கோரை கிழங்கு சூர்ணம்,நெல்லிக்காய் லேஹியம்,தாது கல்ப லேஹியம் தரலாம் ,மேலும் பல அறிவை வளர்க்கும் மூலிகைகள் சாப்பிடலாம் ..
ஹோமியோ பதி மருந்துகளில் .
.
சின்கம் ,அனகார்டியம் ,லேசெசிஸ் ,நேட்ட்ரம் மூர் ,
மலர் மருந்துகளில் பல மருந்துகள் -ஞாபக மறதியை போக்கும்
ஞாபக சக்தி வளர்க்க எனது மற்ற கட்டுரைகள் படிக்க கீழே உள்ள தளத்தி பயன்படுத்தவும்
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]

» ஆபத்தான எமர்ஜென்சியில் -ஹோமியோவின் அற்புத தீர்வு
» கர்ப்பப்பை புற்று ஆயுர்வேதத்தில் தீர்வு எப்படி ?
» ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் --ஸாரஸ்வதாரிஷ்டம்
» ஞாபக சக்தி வளர்க்க -ஆலோனை மற்றும் மருத்துவ முகாம்
» ஆயுஷ் துறை வெளிவிட்டிருக்கும் அற்புத நூல் -பட்டியல் 1
» கர்ப்பப்பை புற்று ஆயுர்வேதத்தில் தீர்வு எப்படி ?
» ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் --ஸாரஸ்வதாரிஷ்டம்
» ஞாபக சக்தி வளர்க்க -ஆலோனை மற்றும் மருத்துவ முகாம்
» ஆயுஷ் துறை வெளிவிட்டிருக்கும் அற்புத நூல் -பட்டியல் 1
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: மனம் உள்ளம் சார்ந்த நோய்கள்-MAANASEEKA ROGA-AYURVEDIC PSYCHIATRY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|