ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ஞாபக சக்தி வளர்க்க -ஆலோனை மற்றும் மருத்துவ முகாம்

    Go down

    ஞாபக சக்தி வளர்க்க -ஆலோனை மற்றும் மருத்துவ முகாம் Empty ஞாபக சக்தி வளர்க்க -ஆலோனை மற்றும் மருத்துவ முகாம்

    Post by Admin Sun 20 Mar 2011, 11:11 pm


    ஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு






    குழந்தைகளின்/மாணவர்களின் ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....


    இன்று 20/-3/2011..நமது ஆயுஷ் மற்றும் பாரம்பரிய ஆய்வு நிறுவனத்தின் மூலமாக -நூற்று
    எண்பது மாணவர்களுக்கு இலவச ஞாபக சக்தி வளர்த்திட ஆலோசனை மற்றும் ,இலவச
    ஆயுர்வேத மருந்துகளான -பிரம்மி கேப்ஸ்யூல் மற்றும் மாத்திரைகள் ,அறிவை
    வளர்க்க கூடிய மூலிகைகள் அடங்கிய டானிக்குகள் ,சாரஸ்வதாரிஷ்டம் ,ஹோமியோ
    மருந்துகள் அனகார்டியம் போன்றவையும் வழங்கப்பட்டன -அத்துடன் -கீழே உள்ள
    கட்டுரை பிரிண்ட் எடுத்து இலவசமாக வழங்கப்பட்டது






    [You must be registered and logged in to see this image.]




    குழந்தைகளின்/மாணவர்களின் ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....


    1. திட்டமிட்டு படித்தல் தீர்க்கமான வெற்றியை தரும்
    2. ஆர்வத்துடன் படித்தல் அகலாத அறிவை தரும் -கவன குறைவை விடுங்கள் -அலட்சியம் வேண்டாம் -பதறவும் வேண்டாம்
    3. நிதானத்துடன் அணுகுங்கள் -சாந்தமுள்ள மனதின் சக்தியே தனி
    4. படித்ததை எழுதிபார்த்தல் ,இரவில் படித்ததை நினைத்து பார்த்தல் (ரீ கால் )-பசு மரத்தாணி போல மனதில் பதியும் ,எதை மறக்கிறீர்களோ அதை எழுதி வைத்து கொள்ளுங்கள்
    5. ஒப்பிட்டு மனப்பாடம் செய்தல் -கற்பனை வளத்துடன் -தாய் மொழியில் யோசித்து -அனுபவித்து உணர்ந்து -சந்தோஷமாய் படித்தால் -ஜென்மத்திற்கும் மறக்காது-சிந்தித்து படியுங்கள் ..
    6. படங்களுடன் கூடிய மனதில் அதிகம் பதியும் ,பட விளக்கங்களை திரும்ப திரும்ப -பார்த்தல் எளிதில் மறக்காது
    7. இரவில் அதிக நேரம் கண் விழித்தல் -இடரை உருவாக்கும்---தூக்கமின்மை உங்கள் மூளையை துருபிடிக்க செய்திடும் .. தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்
    8. mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை கற்று கொள்ளுங்கள் உதாரணம் - news - north ,east,west,south ..இது போன்று ஷார்ட் கீ என்னும் -ஞாபக ஒப்பீட்டை கடைபிடியுங்கள்
    9. அதிகாலை படிப்பு அற்புத பலனைத்தரும்
    10. ஞாபகம் வளர உடலும் ,உள்ளமும் நலமாய் இருத்தல் வேண்டும்
    11. தண்ணீர் அதிகம் குடித்தல் ,தரமான உணவை அளவாய் உண்ணுதல் ,காய் கறி தினமும் சேர்த்தல் -கனிவான பலனை கட்டாயம் தரும் -சரியான சக்தியுள்ள சரிவிகித உணவே உங்களை தட்டி எழுப்பும்
    12. குர் குரே ,லேஸ்,அதிகமான சாக்லேட் ,பெப்சி ,கோகோ கோலா போன்ற சாப்ட் ட்ரிங்க்ஸ் ,சைனீஸ் பாஸ்ட் புட் ,அதிகமான புளிப்பு ,அதிகமான காரம் ,அதிகமான எண்ணையில் பொறித்த உணவுகள் -உங்கள் அறிவை மழுங்கடிக்கும் ..உங்களை மறதி நோய்க்கு தள்ளிவிடும் அரக்கர்கள் ..
    13. தேவை இல்லாமல் சத்து மாத்திரை -என்று ஆங்கில மருந்தை உபயோகிக்காதீர்கள் -உணவில் கிடைக்கும் சக்தி வீணாய் போய் விடலாம் ..
    14. தொலை காட்சி ,வீடியோ கேம் -மோகம் தவிர்த்து ,கோபமான வேகம் தவிர்த்து -நிதானத்துடன் பிராதனமாய் நித்தியமும் செயல் பட -ஞாபகம் வருமே ..
    15. பாராட்டுங்கள் ,சந்தோஷமாய் இருங்கள் ,தியானம் செய்யுங்கள் ,இலக்கை வகுத்து -வெற்றியை நோக்கி வெறியோடு -விடா முயற்சியோடு உழையுங்கள் ..வாழ்கை ஒரு முறை தான் -சாதிப்பவன் மாணவன் - சாதனை புரிந்து -வரலாற்றில் இடம் பிடிக்கலாம் ..
    [You must be registered and logged in to see this image.]
    மூளையை தீட்டும் ஆயுர்வேத மருத்துகள்
    சாரஸ்வதாரிஷ்ட்டம்- காலை மாலை -இருபத்தைந்து மிலி தண்ணீருடன் ஆகாரதிக்கு பின் சாப்பிடலாம் அல்லது ப்ரஹ்மி கிருதம் -காலை 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் .பிரம்ம ரசாயனம் லேகியம் - இரவு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம் . மஹா கல்யாணக கிருதம் 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் ,பிரம்மி வடி -பிரம்மி & மண்டூக பரணி கேப்சுல்ஸ் . சாபிடலாம் ,சாரஸ்வத கிருதம்,சாரஸ்வத சூரணம் -சாப்பிடலாம் ,மேத்ய ரசாயன சூரணம்( சங்க புஷ்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் ,அதிமதுர பொடி பாலில் ,சீந்திலின் சாறு ,வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறது ) சாப்பிடலாம்


    சித்தா மருந்துகளில் -
    வல்லாரை லேஹியம்,வல்லாரை மாத்திரை,நீர் ப்ரஹ்மி நெய் ,வல்லாரை நெய்,கோரை கிழங்கு சூர்ணம்,நெல்லிக்காய் லேஹியம்,தாது கல்ப லேஹியம் தரலாம் ,மேலும் பல அறிவை வளர்க்கும் மூலிகைகள் சாப்பிடலாம் ..


    ஹோமியோ பதி மருந்துகளில் .


    .
    சின்கம் ,அனகார்டியம் ,லேசெசிஸ் ,நேட்ட்ரம் மூர் ,
    மலர் மருந்துகளில் பல மருந்துகள் -ஞாபக மறதியை போக்கும்




    ஞாபக சக்தி வளர்க்க எனது மற்ற கட்டுரைகள் படிக்க கீழே உள்ள தளத்தி பயன்படுத்தவும்




    1அறிவை வளர்க்கும் மூலிகைகள் .
    .
    2.அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள்


    3.மூளையை தீட்டும் மூலிகைகள்


    4.வெள்ளை காரனின் -மூளையை வளர்க்கும் -வெளிநாட்டு மூலிகைகள்


    5.ஞாபக மறதி போக்கும் -சாரஸ்வதா அரிஷ்ட

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » மகளிர் மற்றும் கருவுற்ற தாய்க்கு மருத்துவ நூல் -ஹோமியோபதி -இ புத்தகம் -5
    » தைராய்ட் கண்டறியும் பரிசோதனை முகாம்
    » ஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு
    » ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் --ஸாரஸ்வதாரிஷ்டம்
    » சென்னையில் முதன் முறையாக 08/01/2015 சொரியாசிஸ் நோய்க்கு பரிசோதனை முகாம்

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum