ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா

    5 posters

    Go down

    (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா  Empty (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா

    Post by farous Mon 02 May 2011, 3:16 am

    எனது பெயர் farous
    வயது 30
    நான் சுமார் ஒரு வருடமாக குடல் புண் நோயனால் அவதிஉருகிறேன். இதற்கான ஆயுர்வேத பரிகாரத்தினை விபரமாக
    கூறுங்களேன்

    farous

    Posts : 3
    Points : 7
    Reputation : 0
    Join date : 17/12/2010

    Back to top Go down

    (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா  Empty Re: (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா

    Post by Admin Fri 20 May 2011, 1:47 am

    நண்பரே ..அமலபித்தம் என்னும் -குடல் புண் பற்றி காலம் கிடக்கும் போது விரிவாக கட்டுரை எழுதுகிறேன் ..

    குடல் புண்ணுக்கு -ஆயுர்வேதத்தில் இந்து காந்த கசாயம் ,அவிபதிகர சூரணம் ,காம துக ரசம் ,சூத சேகர ரசம் ..போன்ற பல மருந்துகள் நல்ல பலன் தரும் ..
    பத்தியம் எண்ணையில் பொறித்த உணவுகளை முற்றிலும் தவிக்க வேண்டும்

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா  Empty Re: (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா

    Post by farous Sun 29 May 2011, 12:27 pm

    நன்றி ஐயா

    farous

    Posts : 3
    Points : 7
    Reputation : 0
    Join date : 17/12/2010

    Back to top Go down

    (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா  Empty Re: (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா

    Post by mravikrishna1 Thu 02 Jun 2011, 10:20 pm

    அருமையான ஆன்மீக ரீதியிலான எளிய வழி.
    மாசாணியம்மன் கோயில் மிளகாய் அரைத்து பூசவேண்டும். அம்மனிடம் நான் இனி யார் வயிறு ஏறிய எந்த செயலும் மனது நினைவறிந்து செய்யமாட்டேன் என்னுடைய வயிறு எரிச்சலை நீதான் பரிபூரணம நல்லக்கணும். என்று மனமுருகி வேண்டி வழிபடு செய்யணும் வேண்டியபடி தப்பு செய்யாம இருந்த மருந்து மாத்திரை இல்லாம நல்லாகும்.

    mravikrishna1

    Posts : 9
    Points : 9
    Reputation : 0
    Join date : 02/06/2011

    Back to top Go down

    (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா  Empty Re: (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா

    Post by marlevi Sun 26 Jun 2011, 6:25 pm

    ஐயா ,

    என் மகன் 7 வயது கடந்த 1 1 /2 வருடமாக டான்சில் பிரச்சனையால் அவதியுட்ட்று வருகிறான், அலோபதி டாக்டரிடம் கான்பித்தர்கு அறுவை சிகிச்சை செய்ய சொன்னார்கள், எனக்கு விருப்பம் இல்லாததால் ஹோமாபதி மருத்துவம் எடுத்து வருகின்றேன் (கடந்த 1 மதமாக அதுவும் இல்லை ) என் மகனுக்கு தகுந்த மருத்துவம் சொல்லவும் .

    marlevi

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 26/06/2011

    Back to top Go down

    (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா  Empty Re: (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா

    Post by Admin Wed 29 Jun 2011, 11:42 pm

    டான்சிலுக்கு ஹோமியோவில் நல்ல மருந்து உள்ளதே ..தொடரவும்

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா  Empty Re: (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா

    Post by parkavi Tue 26 Jun 2012, 4:39 pm

    yenathu maganukku thondaiyil sadhai ullathu aruvai sigichai illamal siddha maruthuvathil vazhi sollungal

    parkavi

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 26/06/2012

    Back to top Go down

    (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா  Empty Re: (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா

    Post by parkavi Tue 26 Jun 2012, 4:43 pm

    yenathu thanthaikku 20 varudankalaga asma ullathu sidha maruthuvam Enlish maruthuvam sapidukirarkal tharpodhu 2 natkalaga migupasi ullathu sidha maruthuvathil vazhi sollunkal

    parkavi

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 26/06/2012

    Back to top Go down

    (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா  Empty Re: (அல்சர்) குடல் புண் இக்கு ஆயுர்வேத மருத்துவம் என்னா

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
    » புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -1
    » புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -2
    » புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -3
    » புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -4

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum