என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குதி வலிக்கும் மற்ற வாத வலிக்கும் சிறந்த மருந்து -ராஸ்னாதிக்வாத சூர்ணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
குதி வலிக்கும் மற்ற வாத வலிக்கும் சிறந்த மருந்து -ராஸ்னாதிக்வாத சூர்ணம்
குதி வலிக்கும் மற்ற வாத வலிக்கும் சிறந்த மருந்து -ராஸ்னாதிக்வாத சூர்ணம்
குதி வலிக்கும் மற்ற வாத வலிக்கும் சிறந்த மருந்து -ராஸ்னாதிக்வாத சூர்ணம்
(ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)
[You must be registered and logged in to see this image.]
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. சித்தரத்தை – ராஸ்னா - 10 கிராம்
2. ஆமணக்குவேர் – எரண்டமூல - 10 “
3. சித்தாமுட்டிவேர் – பலாமூல - 10 “
4. கருங்குறிஞ்சிவேர் – ஸஹச்சார - 10 “
5. தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ - 10 “
6. சிறுகாஞ்சூரி – துராலபா - 10 “
7. ஆடாதோடைவேர் – வாஸாமூல - 10 “
8. சீந்தில்கொடி – குடூசீ - 10 “
9. தேவதாரு – தேவதாரு - 10 “
10. அதிவிடயம் – அதிவிஷா - 10 “
11. கோரைக்கிழங்கு – முஸ்தா - 10 “
12. நீர்முள்ளி – கோகிலாக்ஷா - 10 “
13. கிச்சிலிக்கிழங்கு – ஸடீ - 10 “
14. சுக்கு – சுந்தீ - 10 “
மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்தவும்.
கஷாயம் தயாரிக்கும் விதம்:
கஷாயப் பொடி – 60 கிராம்
தண்ணீர் - 960 மில்லி லிட்டர்
இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின்வடிக்கட்டவேண்டியது.
அளவு:
30 முதல் 60 மில்லி லிட்டர் வரை நெய், நல்லெண்ணெய் சேர்த்து இரு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]
கீல்வாயு (சந்திவாத), குதிகால் வாதம் (வாத ரக்த), பலவித வாத நோய்களிலுண்டாகும் வலி (வாதசூல), ரக்தவாதஜ
சோப மற்றும் பலவிதமான வாதரோகங்கள் போன்ற நிலைகளில் வாதக ஜாங்குஸ (அ)
யோகராஜ க்குலுவுடன் தரப்படுகிறது. மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகப்
பயன்படுகிறது.
தெரிந்து கொள்ளவேண்டியவை ..
- இந்த
கஷாயத்தை செரிய ராஸ்னாதி கஷாயம் என்று கேரளாவில் சொல்வார்கள் ..மஹா
ராஸ்னாதி கஷாயத்தை போன்று உள்ளே உள்ள மூலிகைகள் அடங்கிய கஷாயத்தில்-அமுக்கராக்கிழங்கு,வசம்பு,மூக்கிரட்டை ,கடுக்காய்,,சதகுப்பை,நெருஞ்சில்,கொத்தமல்லிவிதை,கண்டங்கத்திரி, முள்ளுக்கத்திரி போன்ற மூலிகைகள் சேர்கின்றன ,இந்த செரிய ராஸ்னாதி கஷாயத்தில் இந்த மூலிகைகள் சேர்வதில்லை - வலிகளை போக்க எளிமையான கஷாயம் இது
- எல்லோருக்கும் எளிதாக வரக்கூடிய குதிகால் வலியில் இந்த மருந்தோடு சித்த
மருந்தில் அதிஷ்ட ரசாயனம் என்ற லேஹியத்தோடு சிங்கி சுண்ணம் சேர்த்தது
கொடுக்க எளிதாக மாறும் - வாத நீரில் இருந்து எலும்பு பசியின்மை வரை இந்த மருந்தை சந்தேகம் எதுவும் இன்றி நம்பி சாப்பிட பலன் தெரியும்
Similar topics
» எல்லாவிதமான வாத வியாதிக்கும் ,வலிக்கும் -மிக சிறந்த மருந்து - மஹாராஸ்னாதி க்வாத சூர்ணம்
» மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம்
» கழிச்சலை குணப்படுத்தும் சிறந்த மருந்து -தாடிமாஷ்டக சூர்ணம்
» எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
» எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா ,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம்
» மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம்
» கழிச்சலை குணப்படுத்தும் சிறந்த மருந்து -தாடிமாஷ்டக சூர்ணம்
» எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
» எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா ,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum