ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை

    Go down

    என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை Empty என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை

    Post by sathi Fri 28 Nov 2014, 10:29 am

    எனக்கு வயது 24. நான் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் தொலைபேசியில் செக்ஸ் கதைகள் பேசி சுய இன்பம் அனுபவிப்போம். எனது ஆண்குறி பெண்களைப் பார்த்தாலே போதும் விறைத்து ஆடையை தள்ளிக்கொண்டு நிக்கும். எனது ஆண் குறியின் தோல் எப்போதும் விரிந்த வாறே (சுன்னத்து செய்தது போன்று) இருக்கும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். நான் அவளை நினைத்து அதிகமாக அழுவேன். எந்த நேரமும் யோசனையால் தலை, நெஞ்சு வலிக்கும். அவளை மறப்பதற்காக எனக்கு உணர்ச்சி வரும்போதெல்லாம் அவளை நினைத்து சுய இன்பம் கண்டேன். இரண்டு நாள் ஐந்து ஆறு முறை சுய இன்பம் கண்டேன். அவ்வாறு செய்யும் போது தலை வலி, ஆண்குறியின் நுனியில் சிறிய வலியும் ஏற்பட்டது.சில நாட்களின் பின்னர் ஒன்று இரண்டு தடவை சுய இன்பம் கண்டேன். சில நாட்களின் பின் எனது ஆண் குறி சிறியதாகவும் செக்ஸ் உணர்வுகள் இன்றி உள்ளது. செக்ஸ், பெண்களில் ஆர்வம் இல்லை. சில நேரங்களில் ஆண்குறியை தொடும் போது ஆட்டும் போதும், ஆபாச படங்கள் பார்த்தால் விறைபடைகிறது (முதல் போன்று விறைப்படைய வில்லை). சில நேரங்களில் ஆபாச படங்கள் பார்த்தாலும் கூட விறைபடையவில்லை. அவ்வாறு விறைப்படைந்தாலும் சுய இன்பம் காணும் போது எந்த வித சுக உணர்வும் இல்லாமல் உள்ளது. விந்து வெளியேற்றமும் குறைவாகவே உள்ளது. ஆண் குறியை தொடும் போது எனக்கு எந்த வித உணர்வும் இல்லாமல் உள்ளது. பெண்களில் நாட்டம் இல்லாமல் உள்ளது.

    நான் அதிகதடவை சுய இன்பம் கண்டதால் ஏதாவது உறுப்புகளில் பலவீனம் ஏற்பட்டு இருக்குமா?
    மன உளைச்சலால் இவ்வாறு உள்ளதா?
    இது குனமடையுமா.? இதற்கு தீர்வு உண்டா.?

    sathi

    Posts : 1
    Points : 3
    Reputation : 0
    Join date : 28/11/2014

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » உபதம்ச (ஆண்குறியில் ஏற்படும்) ரோக சிகிச்சைகள்
    » கண் கூச்சம் ,கண் பார்வை குறைவு ,கண்ணில் நீர் வடிதல் ,கண் சிவப்பு -சரியாக்கிடும் சித்த மருந்து
    » சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு
    » ஞாபக சக்தி வளர்க்க -ஆலோனை மற்றும் மருத்துவ முகாம்
    » மகளிர் மற்றும் கருவுற்ற தாய்க்கு மருத்துவ நூல் -ஹோமியோபதி -இ புத்தகம் -5

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum