என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சென்னையில் முதன் முறையாக 08/01/2015 சொரியாசிஸ் நோய்க்கு பரிசோதனை முகாம்
Page 1 of 1

சென்னையில் முதன் முறையாக, சொரியாசிஸ் சிகிச்சையில் லிம்கா மற்றும் உலக சாதனை நடத்திய மும்பை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தின் சொரியாசிஸ் நோய்க்கு பரிசோதனை முகாம் ( 08/01.2015)
[You must be registered and logged in to see this image.]
மும்பை மற்றும் இந்தியா முழுவதும் சொரியாசிஸ் நோய்க்கு சிகிச்சை செய்துவரும் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் மற்றும் பெங்களுரு இந்தியன் சொரியாசிஸ் பவுண்டேஷன் இணைந்து சென்னையில் ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் (தொடர்புக்கு 90 4333 6444 ) வருகிற 08/01.2014 வியாழன் கிழமை காலை பதினொரு மணியில் இருந்து மாலை நான்கு மணி வரை சொரியாசிஸ் நோய்க்கு பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை முகாம் நடத்த உள்ளது .இந்த நிறுவனம் 2007,2008 & 2009 களில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே சொரியாசிஸ் நோய்க்கு முதல் சூப்பர் ஸபெஷாலிட்டி சொரியாஸிஸ் மருத்துவமனை இதுவே ஆகும் . ISO 9001: 2008 சான்றிதழ் மற்றும் உள் & பன்னாட்டு விருதுகளை இந்த மருத்துவமனை பெற்றுள்ளது .பல்லாயிர கணக்கான சொரியாசிஸ் நோயாளிகளை பரி பூரணமாக குணமாக்கி சாதனை படைத்துள்ளது.
சொரியாசிஸ் நோயும் போலி வைத்தியர்களும்.
ஆங்கில மருத்துவர்களுக்கு சவாலாக அமைகிற இந்த சொரியாசிஸ் நோய்க்கு பலர் எந்த மருத்துவ படிப்பும் இல்லாத போலி மருத்துவர்களிடம் ஏமாறுகிறார்கள் .ஸ்டீராய்ட் ,மீததாட்ராக்சேட் மருந்துகளை தங்களது பொடியில் கலந்து ஏமாற்றி பிழைக்கிறார்கள். எந்த ஒரு லேபிளும் அவர்களது மருந்தில் இருக்காது .அதனால் மக்கள் எந்த மருத்துவரிடம் காண்பிப்பது என்று குழம்பிய நிலையில் உள்ளார்கள்.பக்கம் பக்கமாக விளம்பரம் தருபவர்கள் மருந்துக்கு பத்தாயிரம் ,இருபதாயிரம் என்று சொரியாசிஸ் நோயாளிகளிடம் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள் .
சொரியாசிஸ் நோய்க்கு ஆளாகும் பிரபல்யங்கள் .
சொரியாசிஸ் நோய் பொதுவாக பல பிரபலங்கள் ,மருத்துவர்கள் ,உயர் அதிகாரிகள் ,பெரிய பதவியில் உள்ளவர்கள் ,சினிமா துறயில் உள்ளவர்கள் பாதிக்கபடுகிறார்கள்.
ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தின் சிறப்பு என்ன ?
MD (SIDDHA).,BAMS,BHMS,MD படித்த மருத்துவ குழு இந்த நிலையத்தில் சொரியாசிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் ,மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் இணைந்து பணியாற்றுகிறது .
சொரியாஸிஸ்
சொரியாசிஸ் நோய் பெரிய நகரங்களில் 10 % மக்கள் தொகையில் பாதித்துள்ளதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன .இந்நோய் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி பாதிக்கின்றது .காளஞ்சகப்படை, தடிப்பு தோல் அழற்சி நோய்,செதில் உதிர்நோய், வெண்பருச்செதில் நோய், பன்றிக்தோல் குட்டம், யானைத்தோல் குட்டம், கிடீப குட்டம் என்ற பெயர்களில் சித்த ஆயுர்வேத மருத்துவர்களாலும், சொரியாஸிஸ்Psoriasis) என அலோபதி மருத்துவர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்நோய் பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது. உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் சிறுபுள்ளி போல ஆரம்பித்து நாளடைவில் வட்ட வடிவ திட்டுக்கள் போல் உடல் முழுவதும் காணப்படும். நோய் நாட்படின் நகங்கள் அழுகுதல், மூட்டுகளில் வலி, வீக்கம் காணப்படும். 15- 40 வயதினரை அதிகம் பாதிக்கின்றது.
சொரியாஸிஸ் உயிர்க்கொல்லி வியாதியல்ல. இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
சொரியாசிஸ் வகைகள்
Psoriasis vulgaris, pustular psoriasis, Guttate psoriasis, Inverse psoriasis, Psoriatic Erythroderma ,பொடுகு போல் தோன்றும் தலையில் மட்டும் பாதிக்கும் ஸ்கேல்ப் சொரியாசிஸ் ,பித்த வெடிப்பு போல் தோன்றும் பிளாண்டார் சொரியாசிஸ் ,நக சொத்தை போல் தோன்றும் நெயில் சொரியாசிஸ் என சொரியாசிஸ் பல வகைப்படும்
சொரியாஸிஸ் வர காரணம்
உடலின் நோய் எதிர்பு சக்தி குறைவதால்,நீண்ட காலம் ஏதேனும் நோயினால் பாதிக்கப்படுவதால், ஏதேனும் நோய்க்காக நீண்ட காலம் சாப்பிடும் மாத்திரைகளின் பக்க விளைவுகளால், திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளாலும், காயங்களாலும், அறுவை சிகிச்சைகளால் ஏற்படும் பின்விளைவுகளால், அதிக மனக்கவலை, நீண்டகாலமாக அதிக அளவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் சொரியாசிஸ் நோய் வரலாம் என நம்பப்படுகிறது.
மேலும் இது ஒரு தொற்று வியதியல்ல. ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு தொற்றாது. நோயாளி பயன்படுத்திய உடை, சீப்பு, டவல் மற்றவர் பயன்படுத்தினால் இந்நோய் வருமோ என்று பயம் கொள்ள தேவை இல்லை. சிலருக்கு சொரியாஸிஸ் மரபியல் காரணமாக வரும். மரபியல் ரீதியாக வரும் சொரியாசிஸ் கடுமையானதாகவும், திரும்ப திரும்ப வரும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
சொரியாஸிஸ் அறிகுறிகள்:
உடலின் பல்வேறு இடங்களான முழங்கை, முழங்கால், காதின் பின் புறம், தலை இவற்றில் வட்ட வடிவ உலர்ந்த திட்டுகள், அதிலிருந்து வெண்ணிற பொடுகு உதிர்தல், அரிப்பு, சொரிந்தால் ரத்தக்கசிவு, அக்குளில் அல்லது மார்பகங்களுக்குக் கீழே அல்லது இடுப்பில் அல்லது தொடை இடுக்குகளில் கருப்பு நிற படை, தோல் உரிதல், அரிப்பு உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வெடிப்பு ஆகியவை காணப்படும். இவைகள் நாட்பட்டு காணப்படின் பின் நகச்சொத்தை, நகம் அழுகுதல் (Nail Atrophy),மூட்டுகளில் வலியும் வீக்கமும்(Psoriatic arthritis) ஏற்பட்டு மூட்டுகள் கோணலாகுவது, மூட்டுகளை மடக்க இயலாமை போன்றவை காணப்படும் .இதில் கூறப்பட்டுள்ள எல்லா அறிகுயர்களும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை .சில அறிகுறிகள் மட்டும் இருந்தால் மட்டுமே போதும் அதுவும் சொரியாசிஸ் நோயாக இருக்கலாம் .
08/01/2015 வியாழன் அன்று பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் இலவச விசிடி வழங்கபடுகிறது
மும்பையிலிருந்து சொரியாசிஸ் சிறப்பு மருத்துவர் வருகை தரும் சொரியாசிஸ் சிறப்பு பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் வருகிற 08/01/2015 வியாழன் அன்று ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் ( முகவரி ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4,துரை சாமி முதல் தெரு ( near KFC) கீழ் கட்டளை சென்னை –செல் 90 4333 6444) நடைபெற உள்ளது .உங்களுக்கு தெரிந்த தோல் நோயாளிகள் ,சொரியாசிஸ் நோயாளிகளை வர சொல்லி பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம் .தொடர்பு மற்றும் முகாமில் பங்கு பெற அழைக்க வேண்டிய தொலை பேசி எண் 90 4333 6444.[You must be registered and logged in to see this image.]

Similar topics
» தைராய்ட் கண்டறியும் பரிசோதனை முகாம்
» சொரியாசிஸ் நோய் சிகிச்சை
» கிட்னி பைலியர்,சொரியாசிஸ் நோய்களுக்கான டானிக் - புனர்னவாஸவம்
» விந்து பரிசோதனை என்ன செய்யப்படும்
» ஞாபக சக்தி வளர்க்க -ஆலோனை மற்றும் மருத்துவ முகாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum