என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குதி கால் வலிக்கு-ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
Page 1 of 1
குதி கால் வலிக்கு-ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
கேள்வி : ஐயா எனக்கு 46 வயது ஆகிறது. ஒரு வருடத்துக்கு முன்பு இட்து குதிகாலில் கீழே காலை ஊன்ற முடியாத அளவுக்கு வலி. டாக்டரிடம் காட்டியதற்க்கு “எக்ஸ்ரே” எடுத்தார்கள். எலும்பு முறிவு பிரிவில் ஒரு ஊசி போட்டு இரண்டு நாள் ஓய்வு எடுக்க சொன்னார்கள்.
இதனால் ஒரு வாரம் வலி நீங்கியது. பிறகு மறுபடியும் வந்துவிட்டது. மறுபடியும் ஊசி போட்டும் டாக்டர் யோசனைப்படி குதிகால் உயர்ந்த செருப்பு, பஞ்சு போன்று மெத்என்று இருக்கும் செருப்பு அணிந்தும் பலன் இல்லை.இதற்கு வைத்தியம் கூறுமாறு வெண்டிக்கொள்கிறேன்.
-திருமதி அங்கயற்கண்ணி. சென்னை.
பதில் : தங்கள் நோய் குதிகால் வாதம். விஷ நீர் குதிகாலில் இறங்கிவிட்டால் அதை வெளியேற்றுவது கடினம். மருந்து 3 மாதங்களாவது சாப்பிட வேண்டும். புலால் கிழங்குகள் சாப்பிடக்கூடாது.
.
அசுவகெந்தி எனும் அமுக்குராங்கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதில் 100 கிராம் வாங்கி ஒன்று இரண்டாக இடித்து ஒரு பானையில் பசும் பால் அரைப்படி விட்டு மேலே புட்டு வைப்பது போல் துணியை பானையின் வாய்க்கு கட்டி மேற்கண்ட அமுக்குராவை வைத்து மேலே ஒரு சட்டியை மூடி எரிக்கவும். பாலின் ஆவியில் அது வெந்த்தும் எடுத்து உலர்த்தவும்
..
பிறகு எடுத்து சூரணம் செய்து சல்லடையில் வடித்து எடுக்கவும். அந்த சூரணத்துக்கு பத்தில் ஒரு பங்கு சுக்கு தூள் சேர்கவும். அதன் மொத்த அளவுக்கு சம அளவு கற்கண்டு தூள் அல்லது சீனி (சற்கரை) சேர்த்து வைத்துக்கொண்டு காலை, மாலை தேக்கரண்டி அளவு தண்ணீரில் சாப்பிடவும்.
.
நொச்சி இலையில் கொஞ்சம் நல் எண்ணெய் கொஞ்சம் விட்டு வதக்கி குதிகாலில் வைத்து ஒவ்வொரு இரவும் சூட்டுடன் கட்டிக்கொள்ளவும். தங்கள் நோய் குணமாகும்.

Similar topics
» எரி குன்மம் -வயிற்று வலிக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum