என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am
» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am
» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am
» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm
» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm
» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm
» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm
» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm
» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
மேதோ ரோக சிகிச்சைகள்(கொழுப்பு -உடல் பருமன் )
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1

மேதோரோக சிகிச்சை
மேதோரோகத்திற்கு சவ்வியாதி சூரணம் :- செவ்வியம், சுக்கு, சீரகம், சுக்கு, திப்பிலி, மிளகு, பெருங்காயம், சவ்வர்ச்சலவணம், சித்திரமூலம், இவைகளை சூரணித்து,வ்தேனுடன் கலந்து சாப்பிட்டால்
மேதோரோகம் நிவர்த்தியாகும்.
பலதிரிகாதி சூரணம் :- திரிபலை, திரிகடுகு, இந்துப்பு இவைகளை சூரணித்து கலந்து ஆறுமாதங்கள் சாப்பிட்டால் கபமேதோரோகங்கள், வாதம் இவைகள் நிவர்த்தியாகும்.
திரிகடுகாதி சூரணம் :- திரிகடுகு, கடுகுரோகணி, முள்ளங்கத்திரி, கண்டங்கத்திரி, சிற்றாமல்லி, போராமல்லி, நிலப்பனங்கிழங்கு, சவ்வர்ச்சலவணம், மஞ்சள், மரமஞ்சள், அதிவிடயம், பெருங்காயம், வெட்பாலை, சீரகம், கருஞ்சீரகம், வாய்விளங்கம் சிவகரந்தை, கொத்தமல்லி இவைகள் சமஎடையாகச் சூரணித்து இதற்கு சமஎடை லோஹபற்பம் கலந்து தேனுடன் சாப்பிட்டால்மேதோரோகத்தினால் உண்டான குணங்கள் நிவர்த்தியாகும்.
ஸ்தூலகந்தக ரசம் :- தாளகபற்பம், கந்தகபற்பம், இவைகளைச் சமஎடையாகக் கல்வத்திலிட்டு முடக்கொத்தான் இலைரசத்தில் 3 நாள் அரைத்து 2 குன்றி அளவு தேனுடன் கலந்து சாப்பிட்ட பிறகு உப்புநீர் சாப்பிட்டால் மேதோரோகம் நிவர்த்தியாகும்.
திரிமூர்த்திரசம் :- சுத்திசெய்தரசம், அயச்செந்தூரம்இவைகள் சமஎடையாக கல்வத்திலிட்டு நொச்சியிலைரசம், நிலப்பனங்கிழங்குரசம், இவைகளால் அரைத்து 2 குன்றி எடை மருந்தை தேனில் கலந்து சாப்பிட்டு சுக்கு, மிளகு, திப்பிலி, மோடி, செவ்வியம், சித்திரமூலம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், பஞ்சலவணங்கள், கார்போக அருசி இவைகளை சூரணித்து இதில் திரிகடிப்பிரமாணம் வீதம் அருந்திவர மேதோரோகம், அக்னிமந்தம் ஆமவாதம், சிலேஷ்மரோகம், இவைகள் நிவர்த்தியாகும்.
தியூஷணாதி லோஹம் :- திரிகடுகு,திரிபலை, சித்திரமூலம், செவ்வியம், பீடாலவணம், சவுட்டுப்பு, கார்போக அருசி, இந்துப்பு, சவ்வர்ச்சலவணம், அயச்செந்தூரம் இவைகளை சமஎடையாகசூரணித்து 2 குன்றி எடை மருந்தை நெய், தேன் இவைகளுடன் சாப்பிட்டால் அதிஷ்தூலரோகம், மேகம், மேககுஷ்டம், சிலேஷ்ம வியாதி, இவைகள் நிவர்த்தியாகும். அக்கினிதீபனம் உண்டாகும்.பத்தியம் இச்சாபத்தியம்.
ரசபஸ்பயோகம் :- ரசபஸ்பம் குன்றி எடை தேனுடன் கலந்து சாப்பிட்டு பிறகு கொஞ்சம், உஸ்ணமாயிருக்கும் சலத்தில் தேன் கலந்து சாப்பிட்டால் மேதசூனால் உண்டாகிய ஸ்தெளவியம் நிவர்த்தியாகும்.
தாம்பிரபஸ்ப யோகம் :- தாம்பிரபஸ்பத்தை திப்பிலி சூரணத்துடன் கூட்டித் தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஸ்தெளவியரோகம் நிவர்த்தியாகும்.
கந்தகயோகம் :- சுத்திசெய்த கெந்தியை இலுப்ப எண்ணெய்யால் அரைத்து முறைப்படி சாப்பிட்டால் மேதோரோகம், வாதரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.
திரிபலாதித்தைலம் :- திரிபலை, அதிவிடயம், பெருங்குரும்பை சிவதை, சித்திரமூலம், ஆடாதோடை, வேப்பன், கொன்னை வசம்பு, வாழைக்கிழங்கு, மரமஞ்சள், சீந்தில்கொடி, வெட்பாலை, திப்பிலி, கோஷ்டம், கடுகு, சுக்கு இவைகளை கற்கமாக்கி எண்ணெயில் கலந்து நொச்சிச் சாறும் கூட்டி எரித்து தைலபதத்தில் காய்ச்சி வடித்து வைத்துகொண்டு உள்ளுக்கு அருந்துவதுடன்தலைக்கு தேய்த்துக் கொள்ளுதல் கண்டூஷதன் நசியம் வஸ்திகர்மம் இவைகளையுஞ் செய்தால் தூலத்துவம், கண்டு கபரோகம் இவைகள் நீங்கும்.
மேதோரோகத்திற்கு பத்தியங்கள் :- சிந்தை, அதிகவேலை செய்வதால் உண்டான அலுப்பு, ஜாகரணை, மாதர்புணர்ச்சி, நலுங்கு வைத்துகொள்ளல், லங்கனம், வெய்யில், ஆனை, குதிரை இவைகளின் மீது சவாரி செய்தல், விரேசனம், வாந்தி, தற்பணம், பழையமூங்கில் அரிசி, வருகுஅரிசி, சோளம், யவதானியம், கொள்ளு,கடலை, சிறுகடலை, பச்சைபயறு, துவரை, தேன், பொரி, காரம், கசப்பு துவர்ப்பு இவைகளுடைய ரசங்கள், மோர், மீன்கள், வறுத்த கத்திரிக்காய், திரிபலை, குங்கிலியம், திரிகடுகு, பாயாசம், வெள்ளை
கடுகு, எண்ணெய், ஏலக்காய், சகல க்ஷ¡ரங்கள், கெச்சக்கா எண்ணெய், காய், இலைகறிகள், அகில் சந்தனம் முதலிய வாசனைப்பொருட்களை தடவிக்கொள்ளுதல், ஓமம், வெந்நீர் சிலாசத்து இவைகளை உபயோகிப்பதினால் மேதோரோகம் நிவர்த்தியாகும்.
அபத்தியங்கள் :- குளித்தல், ரசாயனம், அரிசி, கோதுமை,பால், கரும்பினால் ஆகும் பதார்த்தங்கள், உளுந்து திருப்திகரமான பக்ஷணங்கள், வியர்வை வாங்கல், மச்சங்கள், மாமிசங்கள், பகல் நித்திரை, கசந்த பதார்த்தங்கள், மதுரமான அன்னம், பழையஅன்னம், வாந்தி இவைகள் மேதோரோகத்திற்கு அபத்தியங்கள்.

» உடல் எடை பருமன் குறைய வேண்டுமா ?-ஹோமியோவில் என்ன சொல்லியிருக்கிறது
» உடல் எடை கூடவும், உடல் நன்கு பலம் பெறவும் வழிமுறைகள் என்ன?
» GLYCERINUM – க்ளைசோரினம் எண்ணெய்களிலும், கொழுப்பு, உப்பு - இனிப்பு
» ஆடைகளும் உடல் நலமும்
» உடல் எடையைக் குறைக்க
» உடல் எடை கூடவும், உடல் நன்கு பலம் பெறவும் வழிமுறைகள் என்ன?
» GLYCERINUM – க்ளைசோரினம் எண்ணெய்களிலும், கொழுப்பு, உப்பு - இனிப்பு
» ஆடைகளும் உடல் நலமும்
» உடல் எடையைக் குறைக்க
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|