என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
5 posters
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்மை பெருக்கும் உணவுகள்
வ்ருஷ்ய ரசம் -ஆண்மை அளிக்கும் சாறு
செய்முறை -
வேறுவகை வ்ருஷ்ய ரசங்கள்
செய்முறை -
மிக சிறந்த ஆண்மை அளிக்கும் சாறு (சூப் )
கோழி மாம்ச ரசம்
முட்டை ரசாயனம்
ஆதாரம்
குறிப்பு -தகவலில் கூறப்பட்ட விலங்குகள் அனைத்தும் சிலவற்றை தவிர வேட்டையாடுவது இந்திய சட்டப்படி குற்றமாகும் ..எனவே இவை ஒரு தகவலுக்காக மட்டுமே ..
சிட்டுகுருவிலேஹியம் யாராவது தருகிறார்கள் என்று நம்பி சாப்பிடவேண்டாம் ..சிட்டுகுருவிபிடிப்பதும் ,உண்பதும் ,விற்பதும் ,இந்திய சட்டப்படி குற்றம் ..
[You must be registered and logged in to see this image.]
வ்ருஷ்ய ரசம் -ஆண்மை அளிக்கும் சாறு
செய்முறை -
- நெய்,உளுந்து ,வெள்ளாட்டின் அண்ட கோஷம் -இவற்றை எருமை மாமிசரசத்தில் வேக வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்
- இதனில் புதிய நெய் சேர்த்து அதில் மாதுளை சாறு ,நெல்லிக்காய் சாறு,சிறிது உப்பு தனியா சீரகம் சுக்கு -இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்
- இந்த சாறு ஆண்மை வளர்த்து வலிமையை தரும்
- உடலுக்கு செழிப்பு தரும்
வேறுவகை வ்ருஷ்ய ரசங்கள்
செய்முறை -
- குருவியின் மாம்சத்தை சிட்டுக்குருவியின் மாம்ச ராசாத்திலோ -
- சிட்டு குருவியின் மாம்சத்தை கோழியின் மாம்சதிலோ வேக வைக்கவேண்டும்
- இதனை -புதிய நெய்யில் பக்குவம் செய்ய வேண்டும் ..
- இந்த ரசத்தோடு மேலே கூறப்பட்ட புளிப்பான பழங்களோடு சாற்றை -தக்க நறுமண பொருளோடு சாப்பிட வேண்டும்
- வலிமை ,வளர்ச்சி ,விந்துவின் பெருக்கம் உண்டாகும்
மிக சிறந்த ஆண்மை அளிக்கும் சாறு (சூப் )
- மன மகிழ்ச்சியோடு வயிறு நிரம்ப குருவியின் மாம்சத்தை உண்டு துணை உணவாக பாலை பருகுபவன் ஆண்குறி எப்போதும் தளர்ச்சி அடையாது
- இரவில் விந்து குறைவும் ஏற்படாது
கோழி மாம்ச ரசம்
- முதலையின் விந்துவில் கோழியின் மாம்சத்தை வேக வைத்து மன மகிழ்ச்சியோடு உண்டால் ஆண்குறி வலிமை பெற்று இரவு முழுவதும் அவனுக்கு தூக்கமே வராது
முட்டை ரசாயனம்
- மீன் முட்டையின் ரசத்தை நெய்யில் காய்ச்சி அல்லது அன்னம் ,கோழி இவற்றின் முட்டைகளை நெய்யில் வறுத்து உண்பவன் விந்து வளரும் .
ஆதாரம்
- சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் -42-50
குறிப்பு -தகவலில் கூறப்பட்ட விலங்குகள் அனைத்தும் சிலவற்றை தவிர வேட்டையாடுவது இந்திய சட்டப்படி குற்றமாகும் ..எனவே இவை ஒரு தகவலுக்காக மட்டுமே ..
சிட்டுகுருவிலேஹியம் யாராவது தருகிறார்கள் என்று நம்பி சாப்பிடவேண்டாம் ..சிட்டுகுருவிபிடிப்பதும் ,உண்பதும் ,விற்பதும் ,இந்திய சட்டப்படி குற்றம் ..
Re: ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
இந்த மருந்துகள் லாம் கடைல் கீடைக்கும் மா
easaki- Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 22/02/2011
Re: ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
வீட்டில் கிடைக்கும் சாதாரணபொருட்களில் ஏதும் ஆண்மை வளர்ப்பதில்லையா?
kannaiyanmani- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 01/05/2011
Re: ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
எந்நேரமும் SEX எண்ணத்தோட இருந்த இப்படிதான் மருந்து தேடி அலையணும். பசி எடுக்கும்போது தன் சாப்பிடறோம் மனச சீரா வச்சி எண்ணங்களை நம்மாளால் முடியும்னு நினைங்க. எல்லாமே O.கே.
mravikrishna1- Posts : 9
Points : 9
Reputation : 0
Join date : 02/06/2011
Re: ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
இம்மருந்தை யாரும் செய்யவும் இயலாது, கடையிலும் கிடைக்காது எனும்போது, எதற்கு இந்த பதிவு ? வெறும் தகவலை வைத்துக்கொண்டு யாருக்கு என்ன பயன் ? உங்களுக்கு இந்த தகவல் தெரியும் என்பதை காட்டிக்கொள்வதை தவிர ?
niceguy- Posts : 4
Points : 4
Reputation : 0
Join date : 14/06/2011

» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்
» குதிரை பலம் தரும் ஆண்மை அளிக்கும் உணவுகள் ..
» செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...
» செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...
» ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்
» குதிரை பலம் தரும் ஆண்மை அளிக்கும் உணவுகள் ..
» செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...
» செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|