என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
டாக்டர் சிரிப்புகள்
2 posters
ஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: மருத்துவம் சார்ந்த நகைச்சுவைகள்-MEDICAL JOKES
Page 1 of 1
டாக்டர் சிரிப்புகள்
வக்கீல்: டாக்டர்! விநாயகத்துக்கு நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்த நேரத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கூற முடியுமா?
டாக்டர்: 8:30 மணி இருக்கும்
வக்கீல்: விநாயகம் அப்ப இறந்திருந்தார் அல்லவா?
டாக்டர் (கிண்டலாக): இல்லை, பக்கத்து டேபிளில் உட்கார்ந்துக்கிட்டு நான் பிரேதப் பரிசோதனை செய்றதைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.
----------------------------------------------------------------------------------------------------------
டாக்டர்: இந்த நோய் குணமாகணும்னா தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்!
சர்தார்ஜி: அது மட்டும் முடியாது டாக்டர்!
டாக்டர்: ஏன்?
சர்தார்ஜி: எங்க வீட்டுல 4 டம்ளர்தான் இருக்கு.
----------------------------------------------
வக்கீல்: டாக்டர்! பிரேதப் பரிசோதனை செய்றதுக்கு முன்னாடி நாடித்துடிப்பை செக் பண்ணிப் பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதிச்சீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: மூச்சுக்காத்து வருதான்னு பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: அப்ப உயிர் இருந்திருக்கிற வாய்ப்பு இருக்குதானே!
டாக்டர்: இல்லை
வக்கீல்: எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
டாக்டர்: ஏன்னா அந்த பேஷண்டோட மூளை என் முன்னாடி ஒரு ஜார்லே இருந்தது.
வக்கீல்: மூளை இல்லாம கூட உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதல்லவா?
டாக்டர் (கிண்டலாக): இருக்கு. வக்கீலா பிராக்டிஸ் செய்யக்கூட வாய்ப்பிருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
வயித்துவலியால துடிச்சாருன்னு இவர தூக்கிட்டு வர்றதா போன் பண்ணுனீங்க....இப்ப ஹார்ட் அட்டாக்னு சொல்றீங்களே...?’
'உங்க க்ளினிக்குல நுழையறத பார்த்ததுமே இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு டாக்டர்!’
-------------------------------------------------------------------------------------------------------------
"நீங்க சொன்னமாதிரி, குடிக்கறதை நிறுத்திட்டு, வாங்கி வச்சிருந்த பாட்டில்களைக்கூட குப்பைத்தொட்டில எறிஞ்சிட்டேன் டாக்டர்!"
"அடப்பாவி! எறிஞ்சதை என் வீட்டுக்குள் எறிஞ்சிருக்கலாமேய்யா!"
------------------------------------------------------------------------------------------------------
(ஆபரேஷன் தியேட்டரில்)
"என்னங்க நர்ஸ் இது? ஆபரேஷன் தியேட்டர் சுவர் பூராவும் ‘குடல் ஆபரேஷன்’ன்னு ஸ்டிக்கரா ஒட்டி வச்சிருக்கீங்க?"
"எங்க டாக்டர் கொஞ்சம் ஞாபக மறதிக்காரர். மறந்துபோய் உங்க கழுத்துல கத்திய வச்சுடக்கூடாது பாருங்க!
------------------------------------------------------------------------------------------------------------------------------
“உங்க டாக்டர் ‘பிரிண்டிங்க் பிரஸ்’கூட வச்சிருக்காராமே...?”
“ஆமாம்! ஆபரேஷன்ல பேஷண்ட் செத்துப்போனா, இவரே இலவசமா ‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’, ‘கருமாதி பத்திரிகை’ எல்லாம் அடிச்சுத் தந்துடுவார் சார்!”
-----------------------------------------------------------------------------------------------------------
அவர் : அந்த டாக்டர் ஒரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
இவர் : ‘இவ்விடம் சொத்தை பற்களுக்கு மருந்து தெளிக்கப்படும்’ னு போர்டு வைச்சிருக்காரே அதான்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பட்டாபி எப்போதும் போல் அன்றும் அலுவலகத்திற்கு தாமதமாக வந்தான். அடுத்த முறை இப்படி தாமதமாக வந்தால், வேலையிலிருந்து தூக்கி விடுவதாக மேலாளர் எச்சரித்தார். ரொம்பவும் பயந்துபோன பட்டாபி, அன்று மாலையில் மருத்துவரைப் போய் பார்த்தான். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டு, மாத்திரை ஒன்றை கொடுத்து அனுப்பினார்.
அன்று அலுவலகம் தொடங்குவதற்கு முன்னதாகவே அவன் வந்து சேர்ந்து விட்டான். மகிழ்ச்சியுடன் மேலாளர் அறைக்குப் போனான். மருத்துவரைச் சந்தித்ததையும், அவர் கொடுத்த மாத்திரை வேலை செய்வதையும் கூறினான்.
“எல்லாம் சரி! நேற்று ஏன் அலுவலகம் வரவில்லை?”
------------------------------------------------------------------------------------------------------------------------
"என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"
"வழக்கமா செய்யறதுதானே!"
"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்!"
--------------------------------------------------------------------------------------------------------------------------
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?

ஒரு மனநல மருத்துவமனையில் நோயாளிகளை விடுவிப்பதற்காக மருத்துவர் ஒரு சோதனை வைத்தார். சுவரில் முழு அளவிற்கு ஒரு கதவை சாக்பீஸால் வரைந்தார். நோயாளிகளை அழைத்து, “யார் இந்தக் கதவை திறக்கிறார்களோ அவர்களுக்கு ஐஸ்கிரீம் தருவேன்’ என்றார்.
எல்லோரும் சுவரை நோக்கிப் பாய்ந்து, கதவைத் திறக்க முட்டி மோதினர். ஒரே ஒருவர் மட்டும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார். மருத்துவர் அவரிடம் கேட்டார், “நீங்கள் ஏன் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை”
“என்னிடம்தான் சாவி இல்லையே!”
------------------------------------------------------------------------

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010

» டாக்டர் ஜோக்ஸ்-3
» டாக்டர் ஜோக்ஸ்
» டாக்டர் ஜோக்ஸ் -2
» டாக்டர் ஜோக்ஸ்-4
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
» டாக்டர் ஜோக்ஸ்
» டாக்டர் ஜோக்ஸ் -2
» டாக்டர் ஜோக்ஸ்-4
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
ஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: மருத்துவம் சார்ந்த நகைச்சுவைகள்-MEDICAL JOKES
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|