என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
டாக்டர் ஜோக்ஸ்-4
2 posters
ஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: மருத்துவம் சார்ந்த நகைச்சுவைகள்-MEDICAL JOKES
Page 1 of 1
டாக்டர் ஜோக்ஸ்-4
ஒருத்தன் காலங்காத்தால டாக்டர் கிட்ட போய் " டாக்டர் , டாக்டர் நான் நேத்து நைட் பயங்கரமான கனவு கண்டேன் டாக்டர் " அப்படினான். டாக்டர் கடுப்பாயட்டாறு. சரி இருந்தாலும் அதெல்லாம் வரவங்க கிட்ட காட்ட முடியாது இல்ல . அதனால முகத்த சாந்தமா வசுகிட்டு டாக்டர் சொன்னாரு " நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாம அப்படி என்னதான் பயங்கரமான கனவு கண்டிங்கன்னு சொல்லுங்க " அப்படினாரு . அதுக்கு அவன் சொன்னான் " டாக்டர் நைட் நான் தூங்கும் போது ஒரு பெரிய பன்னு அதாவது பெரிய பிரட் சாப்பிடுற மாதிரி கனவு கண்டேன் டாக்டர் " அப்படினான் . அதுக்கு டாக்டர் ஊச்ஸ்ஸஷப்பா ...... இப்பவே கண்ணே கட்டுதேன்னு வடிவேலு ஸ்டைலேல நினைச்சுகிட்டு அதையும் வெளிய காட்டிக்காம சொன்னாரு " பிரட் சாப்பிட்ட ஒடம்புக்கு நல்லதுதான் இதுக்கு போய் ஏன் டென்ஷன் ஆகுரிங்க ? பீஸ் 100 ருபீஸ் குடுத்துட்டு நிமதிய கெளம்புங்கன்னு சொன்னாரு டாக்டர் . அதுக்கு அவன் சொன்னான் " டாக்டர் அது இல்ல டாக்டர் நைட் தூங்கும் போது பெரிய பிரட் சாபிடுற மாதிரி கனவு கண்டேனா , விடிஞ்சு காலைல எழுந்துரிச்சு பார்த்த தலைக்கு வச்சு படுத்து இருந்த தலகாணிய காணாம் டாக்டர் !!!!!!!! " அப்படினான் .
----------------------------------------------------------------------------------------------------------------
நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்! டாக்டர்: எங்கப்பா
கடிச்சுச்சு?
நோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!
------------------------------------------------------
இரண்டு காதுகளும் கருகிய நிலையில் ஒரு சர்தார் டாக்டரிடம் வந்தார்
டாக்டர் - காது எப்படி கருகியது
சர்தார் - டெலிபோனும் இஸ்திரி பெட்டியும் பக்கத்தில் இருந்தது. அப்போது டெலிபோன் மணி அடித்தால் தவறுதலாக இஸ்திரி பெட்டியை காதில் வைத்து விட்டேன்.
டாக்டர் - அது சரி அடுத்த காது எப்படி கருகியது
சர்தார் - அந்த டெலிபோன் மணி மறுபடியும் அடித்ததே........
-------------------------------------------------------------------------------------------------
ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர்
ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க?
இல்ல' உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு
பாக்க ஆசையா இருக்கு
.--------------------------------------------------------------------------------------------------
நோயாளி - டாக்டர் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து வயத்தை வலிக்கிறது
டாக்டர் = ஓஹோ அப்படியா, அப்போ அரை மணி நேரம் கழித்து சாப்பிடுங்களேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
அவன் டாக்டரிடம் சொன்னான், "டாக்டர், என் மனைவிக்கு சரியாகக் காது கேட்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம்?"
டாக்டர், "நான் சொல்வதுபடி செய்துபார். வீட்டுக்குச் சென்றதும் முதலில் 15 அடி தூரத்தில் நின்று கொண்டு ''''இன்று என்ன சமையல்?'''' என்று கேள். அவள் சரியாகப் பதில் சொல்லவில்லையென்றால், இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்தில் சென்று அவளுக்குச் சரியாகக் கேட்கும் வரை கேட்டுப்பார்" என்றார்.
அவன் அப்படியே மாலையில் வீட்டுக்குச் சென்று முதலில் 15 அடி தூரத்திலிருந்து "இன்று என்ன சமையல்?" என்று மனைவியிடம் கேட்டான். பதில் வராமல் போகவே மேலும் மேலும் நெருங்கி வந்து கேட்டான். கடைசியாக அவளது முதுகுக்குப் பின்னால் வந்து நின்று, "இன்று என்ன சமையல்?" என்று கேட்டான்.
அவள் சொன்னாள், "ஏய் கஸ்மாலம், இத்தோட நாலுதடவை சொல்லிட்டேன் ''''மீன் குழம்பு''''ன்னுட்டு".
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------
ராமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
கோமு : சொத்தையோட போகணும் ....
--------------------------------------------------------
குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு
டாக்டரைக் கேளுங்க.” “அவரை எதுக்கு கேட்கணும்?” “டாக்டரை கேட்காம இந்தக் குழந்தைக்கு எதுவும்
தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க.” ——————————————– “ஒரு கிலோ மீட்டர் தூரம் தானே என்னை டாக்டர்
நடக்கச் சொன்னார்? தவறுதலா ஒண்ணே
கால் கிலோ மீட்டர் நடந்துட்டேனே?” “கால் கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ்ல
நடந்து வாக்கிங் போயிடுங்க. சரியாகிடும்.”----------------------------------------------
மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?”
“பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்”

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
-------------------------------------------------
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படிநிறுத்த முடியும் டாக்டர்.
------------------------------------------------------------
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு
பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
----------------------
ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க இப்ப பயங்கரமாவலிக்குது டாக்டர்?
எனக்குத்தான்வலிக்காதுன்னு சொன்னே.
----------------------------------------
டாக்டர்-(நோயாளியிடம்) வயிற்றுவலியா...மோஷன் எல்லாம் ஃப்ரீயா போறீங்களா?
நோயாளி-ஃப்ரீயா..எங்கடாக்டர் போக முடியுது..இப்பக்கூட இரண்டு ரூபா கொடுத்துத்தான் பப்ளிக் டாய்லட்லேபோயிட்டு வரேன்.
-----------------------------------------------------
டாக்டர் என் பையன் கை சூப்புகிறான். ஏதாவது வைத்தியம்செய்ய முடியுமா?
கவலைப்படாதீங்கபையன் வளர்ந்தால் சரியாகிவிடும்.
பையன் சூப்புவதுஎன் கையாச்சே டாக்டர்
---------------------------------------------------------
நோயாளி - 10 வருடமா எனக்குஞாபகமறதி இருக்கு டாக்டர்
டாக்டர் - ஏன்இவ்வளவு நாட்களாக தாமதாமக வருகிறீர்கள்.
நோயாளி - மறந்துபோச்சு டாக்டர்
------------------------------------------------------------------.
கருவை கலைக்கனும்னு சொல்றியே, உன் வீட்டுக்காரர் அனுமதியை கேட்டியா?
எப்படி கேட்குறது?அவர் வெளிநாட்டுக்கு போய்இரண்டு வருஷமாச்சே
---------------------------------------------------------------
டாக்டர். கொஞ்ச நாளா என் கணவருக்கு தூக்கத்துல பேசற வியாதிஇருக்கு...
பகல்ல பேசறதுக்குகொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாய் போயிடும்
---------------------------------------------------------------------------------------
டாக்டர்- உங்க வயற்றில எப்படி இவ்வளவு தீப்புண் ஏற்பட்டது
நோயாளி- பையன் +2 ல நல்ல மார்க் வாங்கணுமேன்னு..இவ்வளவு நாள்வயத்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்
----------------------------------------------------------------------------------
டாக்டர்-இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும்..பல்லைக் கடிச்சுட்டுபொறுத்துக்கங்க..
நோயாளி-(பொக்கைவாயைக்காட்டி)பல்லை கடிச்சுக்க முடியாதே டாக்டர்.
-----------------------------------------
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!
சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே...!!

Re: டாக்டர் ஜோக்ஸ்-4
ரொம்ப சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு ..அதுக்கும் உங்க கிட்டாதான் மருந்து கேட்கணும் போலே
தோழன்- உதய நிலா
- Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010
Similar topics
» டாக்டர் ஜோக்ஸ்-3
» டாக்டர் ஜோக்ஸ்
» டாக்டர் ஜோக்ஸ் -2
» டாக்டர் சிரிப்புகள்
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
» டாக்டர் ஜோக்ஸ்
» டாக்டர் ஜோக்ஸ் -2
» டாக்டர் சிரிப்புகள்
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
ஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: மருத்துவம் சார்ந்த நகைச்சுவைகள்-MEDICAL JOKES
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum