ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  டாக்டர் ஜோக்ஸ்-3

  Go down

  டாக்டர் ஜோக்ஸ்-3 Empty டாக்டர் ஜோக்ஸ்-3

  Post by Admin Thu 04 Nov 2010, 11:14 pm

  நோயாளி:- டாக்டர்,என்னோட எல்லா பல்லையும்கிளியர் பண்ணனும்"

  டாக்டர்:- சரி,சரி அதுக்கு முன்னால பழைய`பில்லை' கிளியர் பண்ணுங்க!

  =-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

  ஆபரேஷன்முடிச்சுட்டு வந்த டாக்டர்ட்ட பேஷண்ட் எப்படி இருக்கார்ன்னு கேட்டேன்.

  ஒரு விரலைத்தூக்கி காட்டிட்டு போறாரே.. ஒருநாள் போனாதான் சொல்லமுடியும்ன்னு சொல்றாரா..?

  இல்லே.. அவர்கிரிக்கெட் அம்பயராகவும் இருக்கார்..! அந்த ஞாபகத்தில் சொல்லியிருப்பார்..!

  =-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

  டாக்டர்- உங்கமாமியாருக்கு இந்த மருந்துகளை 1 மாதம் தினமும்தரணும், நிறுத்தினால்மரணம் நிச்சயம்..

  மருமகள்-அப்படியானால் 1 தினத்திற்குமட்டும் மாத்திரை வாங்கினா போதுமா டாக்டர்...?

  =-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

  நோயாளி:- சொத்துபத்து எக்கச்சக்கமா இருந்தும் என்ன பண்றது டாக்டர்..? கிட்னியிலே கல்லு இருக்கே?

  டாக்டர்:- கவலைப்படாதீங்க .. எல்லாத்தையும் கரைச்சுடுவோம்!

  =-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

  ஒருவர்‍: டாக்டர்என்னை ஞாபகம் இருக்கா

  டாக்டர்‍:என்ன..... இப்படி கேட்டுட்டிங்க.....ஆபரேஷனுக்கு இடையில் அய்யோ....அம்மா....என்னைகாப்பாத்துங்கன்னு சொல்லி தப்பிச்சு உயிர் பிழைச்சு போயீட்டிங்களே.....மறக்கமுடியுமா..?

  __________________

  என்ன டாக்டர்என்னோட முதுகில் ஏதோ எழுதறீங்க...?

  வேறென்ன..?எக்ஸ்பைரி டேட் தான்...!

  __________________

  பேஷன்ட்‍: என்னடாக்டர் மொத்த மாத்திரையும் எடுத்திட்டு ஒத்தையா இரட்டையான்னு கேட்கறீங்க

  டாக்டர்‍:கரெக்டா சொன்னா நீங்க மாத்திரை சாப்பிட வேணாம்.... தப்பா சொன்னா இவ்வளவையும்சாப்பிடனும்

  .__________________

  என்ன சிஸ்டர்..?டாக்டர் மருந்து சீட்டுபின்பக்கம் எழுதியிருக்காரே..?

  முதுகு வலின்னுவந்தீங்களா..? எங்க டாக்டர்அப்படித்தான்..?

  ___________________

  கவலைப்படாதீங்கம்மா..இந்த மாத்திரையெல்லாம் சாப்பிட்டா உங்க மாமியாரோட வியாதி தீர்ந்து போயிடும்..

  வியாதி மட்டும்தீர்ந்து என்ன பிரயோசனம் டாக்டர்..?

  ___________________

  தெரியுமா சேதி..?இந்தியா ஒலிம்பிக்குலதங்கம் வாங்கியிருக்கு..!

  இதை ஏன் டாக்டர்இப்போ சொல்றீங்க..?

  நீங்கதானே,ஆபரேஷன் முடிச்சுட்டுவந்து நல்ல சேதி சொல்லுங்க டாக்டர்ன்னு கேட்டுகிட்டீங்க..!

  ___________________

  சிஸ்டர்..நாளைக்கு ஆபரேஷன் பண்ணிக்கப்போற அந்தப் பேஷண்டை கொஞ்சம் கண்டிச்சு வைங்க..

  ஏன் டாக்டர்..என்ன செஞ்சார்..?

  இன்னிக்குஆபரேஷன் பண்ணிக்கப்போற பக்கத்து பெட் முனியம்மாவைப் பார்த்து "நீ முன்னாடிபோ.. நான் பின்னாலே வாரேன்னு பாடறார்..!

  ____________________

  டாக்டர்..இடுப்பு வலி.. குனிய முடியல..

  மண்டையில்அடிபட்டுடுச்சு..

  வாசல் நிலையில்இடிச்சுகிட்டீங்களா..?

  இல்லே டாக்டர்..என் சம்சாரம் பாத்திரத்தை வீசி அடிச்சுட்டா..!

  ____________________

  சொன்னாகேளுங்கம்மா.. உங்க மாமியார் மனசில என்ன இருக்குன்னு ஸ்கேன் பண்ணி கண்டுபிடிக்கமுடியாது..!

  ____________________

  நர்ஸ் :- டாக்டர்உங்க கிளீனிக் பக்கத்துல வந்து இருக்கிற டாக்டர் எட்டாவது படிச்சி இருக்காராம்!

  டாக்டர் :-அடப்பாவி! என்னை விட 3 வருஷம் அதிகம்படிச்சு இருக்கானே! போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.

  ____________________

  டாக்டர் ஏன்போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?

  ரீசன் ஃபார்டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.

  __________________

  எக்ஸ்ரே படத்தைப்பார்த்துத்தான் ரிசல்ட் சொல்லிட்டேனே...

  ஏன் அதை திரும்பகொண்டு வந்திருக்கிறீர்?''

  ''இவ்வளவு பணம்செலவழிச்சு எடுத்த படத்தை ஏன் அந்த டாக்டர் கலர்லே எடுத்துத் தரலேன்னு எம்பொஞ்சாதி திட்டறா டாக்டர்!'

  __________________

  டாக்டர்நோயாளியிடம் : டாக்டர்கிட்ட உண்மையை மறைக்க கூடாதுங்கிறது உண்மைதான், அதுக்காக 'டாக்டர் உங்களுக்கு சுத்தமா மூளையில்லை'னு அடிக்கடி சொல்றது கொஞ்சம் கூட நல்லாயில்லே

  __________________

  "பை-பாஸ் ஆபரேஷன்செய்தேனே எப்படி இருக்கு?"

  "மூக்காலேபார்க்கிறேன். காதால சுவாசிக்கிறேன் டாக்டர்...."

  __________________

  டாக்டர் நோயாளியைபார்த்து .....

  நீங்க ரொம்பவருஷமா என்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்க வர்றீங்க ஒத்துக்கறேன்... அதுக்காகவெயிட்டிங்கில இருக்கற பேஷன்ட் கிட்ட என்ன வியாதின்னு கேட்டு நீங்களே மருந்துசொல்றதெல்லாம் கொஞ்சம்கூட நியாயமில்ல சார்.

  __________________

  டாக்டர்...உங்களுக்கு கன‌வுகளில் நம்பிக்கை உண்டா..?

  இல்லியே.. என்னதிடீர்ன்னு கேட்கறீங்க சிஸ்டர் .

  உங்களுக்குநம்பிக்கை இருக்கா.?

  இதுவரைஇருந்தது.. நேற்று நீங்க‌ ஆபரேஷன் பண்ற மாதிரியும், அது சக்சஸ் ஆகிற மாதிரியும் கனவு வந்துச்சு..அதான் சந்தேகமா இருக்கு..!

  ___________________

  மருமகள் : வர வரமாமியார் தொல்லைஅதிகமாகப்போச்சு ஆப்ரேஷன் தேதி சொன்னிங்கன்னா கொஞ்சம் நிம்மதியாஇருக்கும்

  டாக்டர்.டாக்டர்: ?.................?..............?

  ___________________

  ஆபரேஷன்தியேட்டரில் நர்ஸ்,

  நோயாளியிடம்..இதோபாருங்க.. இது தியேட்டர்தான்..

  அதுக்குன்னு,டாக்டர் இன்னும்வரலேங்கறதுக்காக விசில் அடிக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்..!

  ___________________

  டாக்டர்- டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது உண்மையைச் சொல்லனும்.

  பேஷண்ட்-பேமானிஉன்கிட்ட வந்தாலே பணத்தை புடுங்கிருவாயாம்.. சாவு கிராக்கி.. இருமல் டாக்டர்இரண்டு நாளா!

  டாக்டர்- ?...?.....?.....?

  __________________

  எதுக்கு டாக்டர்ஒரு சிம்பிள் ஆபரேஷனுக்குப் போய் அந்த டாக்டர், இந்த டாக்டர்னு நிறைய பேரை கூப்படறீங்க?

  எனக்கு ஆபரேஷன்ரூமுக்குள்ள தனியா போகவே ரொம்ப பயம். அதுக்குத்தான் இவ்ளோ பேரைக் கூட்டிக்கிறேன்

  நோயாளி: டாக்டர் என்கால் நல்லா போயிடுமா டாக்டர்
  டாக்டர்: இன்னும்மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்
  நோயாளி: நான்நடக்கலாமாடாக்டர்:
  நல்லா நடக்கலாம்.நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க
  நோயாளி: இந்த மருந்ததடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.
  டாக்டர்: தாராளமா
  நோயாளி: இந்தமருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே...
  நோயாளி: ஏன்னா எனக்குசைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.
  டாக்டர்: ......????????--------------------------------------------------------------------------------------------------------------------இரண்டு நண்பர்கள்இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும் என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டுநன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டுஇருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர்கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
  சார் அவன் பிளட்டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்
  .----------------------------------------------------------------------------------------------------------------------------------
  நோயாளி: டாக்டர்என் கால் நல்லா போயிடுமா டாக்டர்
  டாக்டர்: இன்னும்மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்
  நோயாளி: நான்நடக்கலாமாடாக்டர்:
  நல்லா நடக்கலாம்.நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க
  நோயாளி: இந்தமருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.
  டாக்டர்: தாராளமா
  நோயாளி: இந்தமருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே...
  நோயாளி: ஏன்னாஎனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.
  டாக்டர்: ......????????
  --------------------------------------------------------------------------
  இரண்டு நண்பர்கள்இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்துவிட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்துமற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர்ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
  சார் அவன் பிளட்டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்
  ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  Admin
  Admin
  Admin

  Posts : 1721
  Points : 4835
  Reputation : 11
  Join date : 15/09/2010

  https://ayurvedamaruthuvam.forumta.net

  Back to top Go down

  Back to top

  - Similar topics

   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum