என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குடிப்பழக்கம் வேண்டாமே-குடிப்பழக்கம் உள்ள ஒருவருக்கு உதவும்போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION
Page 1 of 1
குடிப்பழக்கம் வேண்டாமே-குடிப்பழக்கம் உள்ள ஒருவருக்கு உதவும்போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்
குடிப்பழக்கம் அதிகமான, குடிக்க வேண்டும் என்று உணர்வுள்ள நண்பர், குடிபழக்கத்திற்கு அடிமையான நண்பர் அல்லது உறவினருக்கு எப்படி நம்மாலான உதவிகளை செய்ய முடியும்?
நமக்கு தெரிந்தவர்களில் யாராவது குடிக்க வேண்டும் அல்லது அளவுக்கு அதிகமாகக்குடித்து தன் வாழ்க்கையையும், தன்னை சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையையும் நாசமாக்கவேண்டும் என்கிற உணர்வுடன் இருப்பவர்களை, அதிலிருந்து அவர்கள் விடுபட உதவி செய்ய முயற்சிப்பதே நமது முதல் செயலாகும். தீர்வுகளைக் கண்டறிய அறிவுரைகள், நமது சொந்த அனுபவங்களை, நமக்கு தெரிந்தவர்கள் பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை நாம் செய்யலாமே.
அவர்கள் கூறுவதை அமைதியாகக் கேட்பது மிகவும் சிறந்த செயல். எதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுக் கண்டறிய வேண்டும். குடிக்க வேண்டும் என்கிற உணர்வுள்ளவர்கள் பதில்களையோ அல்லது தீர்வுகளையோ தேடுவதில்லை. அவர்களை நமது வழிக்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமானாதும் இல்லை. அவர்களுடைய மற்றொரு முகத்தை காண்பிக்கவும், ஒரு சிலர் அவர்களுடைய மன ஆபாசங்களையும் வெளிபடுத்துவதற்கான ஒரு மாசக் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
கேட்பது (listening)- உண்மையாகக் கேட்டல்(true and sincere) - அவ்வளவு எளிதானதல்ல. ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகக் கருத்துக்கூறுவது, அறிவுரை சொல்லுதல் அல்லது வேறு ஏதாவது கூறுவது - என்ற நமது உள்ளுணர்வை நாம் கட்டுப்படுத்த வேண்டும். அந்த நபர் நம்மிடம் கூறும் விஷயங்களைக் கேட்பது மட்டுமின்றி அதற்குப் பின்னால் உள்ள அவர்களது உணர்வுகளை அவர்களது கோணத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும், ...not from our view.
குடிப்பழக்கம் உள்ள ஒருவருக்கு உதவும்போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்
அவர் எதற்காக இதை செய்கிறார்?
அவர் எந்த கோணத்தில் வாழ்க்கையை நோக்குகிறார்?
எந்த விதத்தில் அவரது மனம் நோகடிக்கப்பட்டுள்ளது அல்லது பாதிக்கப்பட்டுள்ளது?
தன் சுய நினைவை இழப்பதற்காக இந்த செயலை செய்கிறாரா?
வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாததால் இதில் ஈடுபடுகிறாரா?
மனதில் தீராத ஒரு பயத்தினால் செய்கிறாரா? அல்லது ஒரு தமாஷுக்கு செய்கிறாரா?
ஒரு நம்பிக்கையான, அக்கறைகாட்டும் ஒருவரை நாம் தேர்வு செய்துக்
கொள்ளவேண்டும். வாழ்க்கையின் நல்ல கணங்களை எடுத்துக்கூறலாம்.
அவருக்கு நிறைய importance கொடுத்து அவர் பிரச்னைக்கு தீர்வுக்காண sincere -ஆக முயற்சிக்கவேண்டும்..
குடிப்பழக்கத்தால் வரும் பின்விளைவுகள், குடும்பத்தாருக்கு அதனால் ஏற்படும்
வேதனைகள் எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லலாம்..

Similar topics
» குடிப்பழக்கம் ஒருமன நோய்
» குடிப்பழக்கம் மரணம் நிச்சயம்
» இயற்கை உணவு -பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை
» குடிப்பழக்கம் புற்றுநோயை உருவாக்கும் -ஆதாரபூர்வ விளக்கம்
» இயற்கை உணவு சிகிச்சையின் போது நினைவில் கொள்ள வேண்டியவை
» குடிப்பழக்கம் மரணம் நிச்சயம்
» இயற்கை உணவு -பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை
» குடிப்பழக்கம் புற்றுநோயை உருவாக்கும் -ஆதாரபூர்வ விளக்கம்
» இயற்கை உணவு சிகிச்சையின் போது நினைவில் கொள்ள வேண்டியவை
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum