என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
இயற்கை உணவு -பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை
ஆயுர்வேத மருத்துவம் :: இயற்கை மருத்துவம்- NATUTAL MEDICINE-NATUROPATHY :: இயற்கை மருத்துவம் NATUROPATHY
Page 1 of 1
இயற்கை உணவு -பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை
பொதுவாக நினைவில்கொள்ள வேண்டியவை
(1) சக்தி தரும்உணவுகள்&செவ்வாழை, பேரிச்சம்பழம், முந்திரி பருப்பு மற்றும் சாறுள்ள பழங்கள், பழச்சாறுகள்.
(2) தேங்காயைபச்சையாக உண்ணும் போது கொலஸ்ட்ரால் ஆகாது. அதை சமைக்கும் பொழுது தான் கொலஸ்ட்ராலாக மாறுகிறது. பச்சை தேங்காயை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். அதில் எந்த தீங்கும்இல்லை. உடலும் பருமன் ஆகாது. மற்ற
கொட்டை பருப்புகளுக்கும் இதுவே பொருந்தும்.
(3) பழங்களில்உள்ள இயற்கையான சர்க்கரைக்கு நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி) வராது.
(4) உடல்பருமனுக்கு:& உயரத்திற்கு தகுந்த எடை இயற்கை உணவில் தானாகவேவந்து விடும்.
(5) மெலிந்தஉடலுக்கு:& முளை கட்டிய பயிறு வகைகள் எடையை அதிகரிக்கஉதவும்.
சைவ, அசைவ மற்றும்இயற்கை உணவிற்குள்ள வித்தியாசங்கள்
சைவ உணவிற்கும் இயற்கை உணவிற்கும் உள்ளவித்தியாசத்தை முதலில் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை உணவு என்பது உணவை சமைக்காமல் பச்சையாகசாப்பிடுவது. சைவ உணவு என்பது இயற்கை உணவைசமைத்து சாப்பிடுவது.
சைவ/அசைவ உணவு Vs இயற்கை உணவு
(1) கொல்லும் வலிமை (சிங்கம், புலி, சிறுத்தை),Vsஇழுக்கும் வலிமை(யானை)
(2) நீண்ட நேரம் வேலை செய்ய வலு இருக்காது Vs நீண்ட நேரம் சோர்வு இல்லாமல்உழைக்கலாம்
(3) அஜீரணம் மற்றும் மலச் சிக்கல் இருக்கும் Vs அஜீரணம் மற்றும் மலச் சிக்கல் இருக்காது
(4) நோயற்றவாழ்விற்கு உத்தரவாதமில்லை Vs நோயற்ற வாழ்விற்கு உத்திரவாதம்
(5) வெறுப்பு Vs கருணை
(6) காமம் Vs காதல்
(7) பிடிவாதம் Vs வைராக்கியம்
( அமைதுயின்மை Vs அமைதி
(9) கோபம் Vs பொறுமை
(10) ஆடம்பரம் Vs எளிமை
(11) உலக ஆசைகள் Vs தெய்வீக ஆசைகள்
(12) கோழைத்தனம் Vs கம்பீரம், தைரியம்
(13) சுயநலம் Vs பொது நலம்
(14) சோம்பேறித்தனம் Vs சுறுசுறுப்பு
(15) சோர்வு Vs பலம்
இயற்கை உணவு நம் மனநிலையிலும் நல்ல மாற்றத்தைஏற்படுத்தும். நம் குணங்களிலும் நல்லஆரோக்கியமான மாற்றங்களை காணலாம்.
நன்றி -லோகநாதன்

தோழன்- உதய நிலா
- Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010
Similar topics
» இயற்கை உணவு சிகிச்சையின் போது நினைவில் கொள்ள வேண்டியவை
» சில இயற்கை உணவு குறிப்புகள்
» இயற்கை உணவு & சுருக்கமாக
» இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்
» இயற்கை உணவு என்றால் என்ன?
» சில இயற்கை உணவு குறிப்புகள்
» இயற்கை உணவு & சுருக்கமாக
» இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்
» இயற்கை உணவு என்றால் என்ன?
ஆயுர்வேத மருத்துவம் :: இயற்கை மருத்துவம்- NATUTAL MEDICINE-NATUROPATHY :: இயற்கை மருத்துவம் NATUROPATHY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum