என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.
2 posters
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.
சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.
சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.
(சஹஸ்ர யோகம் )
[You must be registered and logged in to see this image.]
சேரும் பொருட்கள் ..
- பேரிச்சம் பழம்
- கோரை கிழங்கு
- நெல்லிக்காய்
- கொன்றை பட்டை
- உலர்ந்த திராக்ஷை
- கடுக்காய் தோல்
- கொட்டப்பாக்கு
- பாட கிழங்கு
- கண்டு பாரங்கி
- பூலான் கிழங்கு
- கொட்டம்
- இருவேலி
- ஓமம்
- காட்டுதிப்பிலி வேர்
- நெருஞ்சில்
- சாரணை வேர்
- காய பலம்
- ஞாழல் பூ
- மஞ்சள்
- கருஞ்சீரகம்
- ஆசாளி விதை
- கொட்டக்கரந்தை
- சிவதை
- கீழா நெல்லி
- தொட்டால் சுருங்கி
- செம்மரபட்டை
- புங்கை வேர் - இவைகள் யாவும் நான்கு பலம் (200 கிராம் வீதம் )
- சடாமஞ்சில்
- ஏலம்
- இலவங்கம்
- பச்சிலை
- சிறுநாகப்பூ
- திப்பிலி
- கிராம்பு
- ஜாதிக்காய்
- சந்தனம்
- அய பஸ்மம் (சுத்தம் செய்தது ) - இவைகள் யாவும் இரண்டு பலம் ( 100 கிராம் வீதம் )
- காட்டத்திபூ - ஏழு பலம் (350 கிராம் )
- வெல்லம் - 21 பலம் (1 .050 கிராம் )
சேர்த்து மண்பானைக்குள் ஐந்து நாட்கள் வைக்கவும் .அதன் பின் பூமியிலிருந்து
எடுத்து 300 பேராமுட்டி இலையும் ,200 தாமரைப்பூவும் சேர்த்து
பாத்திரத்தின் வாயை மூடி அர்க்க விதிப்படி அர்க்கமாக தயாரிக்கவும்
அளவு -15 மிலி முதல் 20 மிலி வரை -சம அளவு தண்ணீர் சேர்த்து
தீரும் நோய்கள் -
[You must be registered and logged in to see this image.]
விசூசிகா(வாந்தி பேதி ) ,ராஜயக்ஷ்மா (உடல் இளைக்கும் நோய் ),இருதய நோய்
,இருமல் ,விஷம ஜ்வரம்(நாள் பட்ட காய்ச்சல் ).சிரோரோகங்கள் (தலை நோய்கள்
),பலஹீனம் ,பாண்டு (இரத்த சோகை ),வீக்கம் ,ருசியின்மை போன்றவை தீரும்
.அக்னி பலம் (பசி தீ ),சுக்ல விருத்தி (விந்து பெருகும் )
குறிப்பு -இந்த மருந்து அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை ..
இந்த மருந்து சில சமயங்களில் போதை தர வாய்ப்புள்ளது ..எனவே இந்த மருந்தை நான் எந்த நோயாளிக்கும் தந்ததில்லை ..
Re: சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.
உங்கள் இ மெயில் ஐடி [You must be registered and logged in to see this link.] not working தயவு செய்து வேறு வுள்ளதா ..?
meenavijay- Posts : 4
Points : 5
Reputation : 1
Join date : 19/02/2011
Similar topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் -எந்த வித காய்ச்சலையும் குணபடுத்தும் -அமிர்தாரிஷ்டம்
» மருந்தில் உள்ள நுட்பமான சக்தி :-ஆர்கனான் ஸ்லோகம் -18
» வல்லமையுள்ள சக்தி மருந்துகளினுள்ளே மறைந்து இருக்கிறது-ஆர்கனான் ஸ்லோகம் -20
» ஞாபக சக்தி வளர்க்க -ஆலோனை மற்றும் மருத்துவ முகாம்
» வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்
» மருந்தில் உள்ள நுட்பமான சக்தி :-ஆர்கனான் ஸ்லோகம் -18
» வல்லமையுள்ள சக்தி மருந்துகளினுள்ளே மறைந்து இருக்கிறது-ஆர்கனான் ஸ்லோகம் -20
» ஞாபக சக்தி வளர்க்க -ஆலோனை மற்றும் மருத்துவ முகாம்
» வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum