என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சூர்ணம் -மூலிகை பொடிகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
சூர்ணம் -மூலிகை பொடிகள்
சூர்ணம் -மூலிகை பொடிகள்
நண்பர்களே
..நாம் இன்னும் பார்க்கவேண்டிய அரிஷ்டங்கள்,ஆசவங்கள் பல இருந்தாலும்
-அவற்றை இடை இடையே எழுதலாம் என்று எண்ணி அடுத்த ஆயுர்வேத மருந்துகளில்
பெரும்பாலும் தயாரிப்பான -சூரணங்கள் என்னும் பொடி வகைகள் தயாரிப்பை பற்றி
இன்று முதல் பார்க்கலாம் ..அதற்க்கு முன் சூரணங்கள் எப்படி
தயாரிக்கபடுகிறது ?
உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகபடுத்தும் என்று நம்பியவனாக தொடர்கிறேன்
----------------------------------
சூர்ணம்
இவைகள் உட்கொள்ளவும், மேற்பூச்சாகவும், மூச்சுப் பொடி போலும் பயன்படுகின்றன.
[You must be registered and logged in to see this image.]
மருந்துசெய்முறையில் குறிப்பிட்டுள்ள சரக்குகள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு
வெய்யிலில் உலர்த்தப்படுகின்றன. நன்கு உலர்ந்த பின் உரல் அல்லது உலக்கை
கொண்டோ அல்லது இயந்திரத்தின் உதவியாலோ அவைகள் நுண்ணிய தூளாக்கப்படுகின்றன.
நுண்ணிய அத்தூள் பெரும்பாலும் சல்லடை வழியே சலிக்கப்படுகிறது. துணியின்
வழியே சலித்தும் சூர்ணம் தயார் செய்வதுண்டு. சிக்கனமான முறையில் பெருமளவில்
சூர்ணங்களைத் துணியில் சலித்துத் தயார் செய்வது மிகவும் கடினம். மேலும்
துணியின் தரத்திற்கொப்ப உலோகச் சல்லடைவலைகள் தயாராகக் கிடைப்பதால் அவைகளைப்
பயன்படுத்தி அதிகச் சிரமம் இல்லாமல் மேற்கூறிய சூர்ணங்களைத் தயார்
செய்வதும் எளிதாகிறது. அஷ்ட சூர்ணம் போன்ற எண்ணெய்ப்பசை உள்ளவற்றிற்கு 40 அல்லது 50 ஆம்.நெ. வலையும், மற்றவைகளுக்கு 80 அல்லது 100 ஆம். நெ.வலையும் உபயோகிக்க உடனடியாக கிடைக்கின்றன. அவைகளைக் கொண்டு சல்லடை தயாரித்து உபயோகித்தல் நன்று.
[You must be registered and logged in to see this image.]
மருந்துசெய்முறையில் பல சரக்குகளைச் சேர்க்கும்படி கூறுமிடத்து அவைகள்
ஒவ்வொன்றையும் தனித்தனியே இடித்துச் சலித்துக் குறிப்பிட்ட அளவில் அவைகளைச்
சூரணமாக்கி மொத்தமாக ஒன்று சேர்த்துத் தயாரிக்க வேண்டுமென்று சிலர்
கூறுவர். ஆயினும் நடைமுறையில் பெரும்பாலானோர் மொத்த சரக்குகளையும் அப்படியே
குறிப்பிட்ட அளவில் எடுத்துச் சூர்ணங்களைத் தயார் செய்கின்றனர்.
[You must be registered and logged in to see this image.]
இரண்டு மாதங்களுக்கு மேல் தங்காத அளவில் சூர்ணங்களைத் தயாரித்தல் வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
சர்க்கரை, கற்கண்டு, கற்பூரம், காவிக்கல், ஹைஸ்ரவேதி, மூசாம்பரம், திராக்ஷை, பேரீச்சங்காய், பெருங்காயம், வெங்காரம், படிகாரம், உப்புவகைகள் இவைகளை எல்லாச் சரக்குகளடனும் சேர்த்துப் பொடித்தல் கூடாது.
அவைகளைத் தனித்தனியே இடித்துப் பொடித்துச் சலித்துக் கடைசியில் சேர்க்க வேண்டும்.
மூசாம்பரம், திராக்ஷை, பேச்சரீங்காய் இவைகளைச் சலித்த சூர்ணம் சிறிது சேர்த்து இடித்துச்சலித்துச் சேர்க்க வேண்டும்.
பெருங்காயம், வெங்காரம், படிகாரம், உப்புவகைகள் இவைகளைப் பொரித்துப் பொடித்துச் சலித்துச் சேர்க்க வேண்டும். சதாவரீ, குடூச்சி
போன்றவற்றை பசை போன்று அரைத்து உலர்த்திப் பொடித்துச் சேர்க்க வேண்டும்.
திப்பிலியைச் சற்றுவறுத்துச் சேர்ப்பது நலம் பயக்கும். பின்னர்
எல்லாவற்றையும் ஒன்று படக்கலந்து பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியில்
பத்திரப்படுத்தவும். கசிவு ஏற்படும்படிகாகிதத்திலோ, தகரத்திலோ வைத்தல்கூடாது.
குறிப்பு -நாம் எளிதாக -வீட்டில்
மிக்சியில்(காபி கொட்டை அரைக்க பயன் பயன்படுத்தும் கப் கொண்டு ) கூட
சூரணங்கள் என்னும் பொடிகளை தயாரிக்கலாம்
Similar topics
» மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்
» சளிப்பிடிக்காமல் காக்கும் மூலிகை ஹெல்மெட் -ராஸ்னாதி சூர்ணம்
» ஏகமூலிகை,வேலு மூலிகை,காந்தனள்,ஊத மூலிகை
» கறுப்பு மூலிகை
» பூவரசு- ஆயுர்வேத மூலிகை
» சளிப்பிடிக்காமல் காக்கும் மூலிகை ஹெல்மெட் -ராஸ்னாதி சூர்ணம்
» ஏகமூலிகை,வேலு மூலிகை,காந்தனள்,ஊத மூலிகை
» கறுப்பு மூலிகை
» பூவரசு- ஆயுர்வேத மூலிகை
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum