ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்

    Go down

    மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம் Empty மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்

    Post by Admin Wed 20 Apr 2011, 11:46 pm


    மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்






    மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்
    (ref-சாரங்கதர சம்ஹித - மத்யமகண்டம்)


    யார் சொன்னார்கள் -ஆயுர்வேத சித்த மருந்துகள் வேலை செய்ய தாமதம் ஆகும் என்று ?
    சாதாரண காய்ச்சலுக்கு யார் ஆயுர்வேத சித்த மருந்துகளை நாடி வருகிறார்கள் ?-விரல் விட்டு எண்ணக்கூடிய நோயாளிகளை தவிர ..
    (ஆனால் என்னிடம் காய்ச்சலுக்கும் பெரியவர்களும் ,பச்சிளம் குழந்தைகளும் ஆயுர்வேத வைத்தியம் பெற என்னிடம் வருவதுண்டு )

    ஆயுர்வேத மருந்தில் காய்ச்சலை ஊசி மருந்தை விட வேகமாக குறைக்கும் மருந்து வேண்டுமா நண்பர்களே ?
    அது இந்த சுதர்சன சூர்ணம் தான் அது ..




    தேவையான மருந்துகள்:


    1. கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீபலத்வக் 10 கிராம்
    2. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீபலத்வக் 10 “
    3. நெல்லிமுள்ளி ஆமலகீபலத்வக் 10 “
    4. மஞ்சள் ஹரீத்ரா 10 “
    5. மரமஞ்சள் தாருஹரீத்ரா 10 “
    6. கண்டங்கத்திரி சண்டகாரீ 10 “
    7. முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ 10 “
    8. கிச்சலிக் கிழங்கு ஸட்டீ 10 “
    9. சுக்கு சுந்தீ 10 “
    10. மிளகு மரீச்ச 10 “
    11. திப்பிலி பிப்பலீ 10 “
    12. மோடி பிப்பலீமூல 10 “
    13. பெருங்குரும்பை மூர்வா 10 “
    14. சீந்தில் கொடி குடூசீ 10 “
    15. சிறுகாஞ்சூரி துராலபா 10 “
    16. கடுகரோஹிணீ கடுகரோஹிணீ 10 “
    17. பர்பாடகம் பர்பாடக 10 “
    18. கோரைக்கிழங்கு முஸ்தா 10 “
    19. நீர் பிரம்மி (காய்ந்தது) நீர்ப்ரஹ்மி 10 “
    20. குருவேர் ஹ்ரீவேர 10 “
    21. வேப்பம் பட்டை நிம்பத்வக் 10 “
    22. புஷ்கரமூலம் கோஷ்ட 10 “
    23. அதிமதுரம் யஷ்டீமது 10 “
    24. வெட்பாலைப்பட்டை குடஜத்வக் 10 “
    25. ஓமம் அஜமோதா 10 “
    26. வெட்பாலை அரிசி இந்த்ரயவ 10 “
    27. கண்டுபாரங்கி பார்ங்கீ 10 “
    28. முருங்கை விதை சிக்ருபீஜ 10 “
    29. படிகாரம் ஸ்படிக 10 “
    30. வசம்பு வச்சா 10 “
    31. இலவங்கப்பட்டை லவங்கத்வக் 10 “
    32. பதிமுகம் பத்மக 10 “
    33. விளாமிச்சம் வேர் உஸீர 10 “
    34. சந்தனம் சந்தன 10 “
    35. அதிவிடயம் அதிவிஷா 10 “
    36. சித்தாமுட்டிவேர் பலாமூல 10 “
    37. மூவிலை ப்ரிஸ்னீபார்ணீ 10 “
    38. ஓரிலை சாலிபர்ணீ 10 “
    39. வாயுவிடங்கம் விடங்க 10 “
    40. கிரந்திதகரம் தகர 10 “
    41. கொடிவேலிவேர் சித்ரக 10 “
    42. தேவதாரு தேவதாரு 10 “
    43. செவ்வியம் சவ்ய 10 “
    44. பேய்ப்புடல் இலை பட்டோல 10 “
    45. ஜீவகம் ஜீவக 10 “
    46. ரிஷபகம் ரிஷபக 10 “
    47. இலவங்கம் லவங்க 10 “
    48. மூங்கிலுப்பு வம்ஸலோசன 10 “
    49. தாமரைக்கிழங்கு பத்மமூல 10 “
    50. காகோலீ காகோலீ 10 “
    51. இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி 10 “
    52. ஜாதிபத்திரி ஜாதீபத்ரி 10 “
    53. தாளீசபத்திரி தாளீசபத்ர 10 “
    54. நிலவேம்பு பூநிம்ப 10 “


    [You must be registered and logged in to see this image.]


    குறிப்பு:


    ஜீவகம், ரிஷபகம் இவைகளின் மாற்றுச் சரக்காக பால் முதுக்கன் கிழங்கு மற்றும் சீந்தில் கொடி மொத்தம் இரண்டு பங்கும், காகோலியின் மாற்றுச் சரக்காக (பிரதிநிதி திரவ்யம் alias substitute drug) அமுக்கரா கிழங்கு ஒரு பங்கும் சேர்க்கவும்.


    செய்முறை:


    படிகாரத்தைத்
    தவிர்த்து மற்ற சரக்குகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். படிக்காரத்தைப்
    பொரித்துப் பொடித்து சலித்து சூர்ணத்துடன் ஒன்று சேர்த்து நன்கு கலக்கவும்.





    அளவு:


    1 முதல் 4 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.


    தீரும் நோய்கள்:


    [You must be registered and logged in to see this image.]
    தாதுக்களில் தங்கிய காய்ச்சல் எனப்படும் தாதுசுரம் (தாதுகாத ஜ்வர), குளிர் சுரம் போன்ற நச்சுக்காய்ச்சல்கள் (விஷமஜ்வர) மற்றும் பல வித காய்ச்சல்கள் (ஜ்வர), யானைக்கால் (ஸ்லீபாத), வயிற்றுப் பூச்சி (க்ருமி), தோல்நோய்கள் (சர்மரோக).


    தெரிந்து கொள்ளவேண்டியது


    [You must be registered and logged in to see this image.]

    • இப்போது சுதர்சன சூர்ணம் -மாத்திரை வடிவிலும் கிடக்கிறது
    • பொதுவாக காய்ச்சலுக்கு முதல் வைத்தியம் -வயிற்றுக்கு பட்டினி போடுவது
    • நிலவேம்பு குடிநீரில் உள்ள மூலிகைகள் படம் மற்றும் விளக்க பெற -இங்கே சொடுக்கவும்
    • மர்ம காய்ச்சலுக்கு ஆயுர்வேத தீர்வு கட்டுரை படிக்க -இங்கே சொடுக்கவும்
    • விஷ காய்ச்சல் என வருகிறது -ஆயுர்வேத கட்டுரை படிக்க இங்கே சொடுக்கவும்
    • சவால்
      உடனடி காய்ச்சல் விட -லிங்க செந்தூரம் -ஒரு மிளகு எடை அளவுக்கு எடுத்து
      -சுதர்சன சூர்ணம் ஐந்து கிராமில் கலந்து கொடுக்க -நீங்கள் காய்ச்சல்
      வந்தவர்களுக்கு ஊசி போட்டால் எவ்வளவு வேகமாக குறையும் என்று நம்புகிறீர்களோ
      -அந்த நேரத்தை விட சீக்கிரமாக காய்ச்சலை நீக்கும் என்பது எனது அனுபவம்

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum