என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சளிப்பிடிக்காமல் காக்கும் மூலிகை ஹெல்மெட் -ராஸ்னாதி சூர்ணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
சளிப்பிடிக்காமல் காக்கும் மூலிகை ஹெல்மெட் -ராஸ்னாதி சூர்ணம்
சளிப்பிடிக்காமல் காக்கும் மூலிகை ஹெல்மெட் -ராஸ்னாதி சூர்ணம்
எத்தனை தடவை முறை தலை குளித்தாலும் -தலையில் நீர் தங்க விடாத -உச்சிபொடி என்னும் -ராஸ்னாதி சூர்ணம்
(ref-ஸஹஸ்ரயோகம் – சூர்ணப்ரகரணம்)
சைனசைடீஸ் நபர்கள் ,தலை பாரம் உள்ளவர்கள் ,தலையில் தண்ணீர் ஊற்றவே பயப்படும் நபர்களுக்கு வரபிரசாதம் இந்த மருந்து
தேவையான மருந்துகள்:
[You must be registered and logged in to see this image.]
1. சித்தரத்தை – ராஸ்னா - 10 கிராம்
2. அமுக்கராக் கிழங்கு – அஸ்வகந்தா - 10 “
3. தேவதாரு – தேவதாரு - 10 “
4. கடுகரோஹீணீ – கடுகீ - 10 “
5. மூசாம்பரம் – ஸன்னிநாயக (அ) கன்யாக்ஷார - 10 “
6. வெள்ளைக் குங்கிலியம் – ஸர்ஜரஸ - 20 “
7. கோஷ்டம் – கோஷ்ட - 10 “
8. வசம்பு – வச்சா - 10 “
9. காவிக்கல் – கைரிக - 10 “
10. மஞ்சள் – ஹரித்ரா - 10 “
11. அதிமதுரம் – யஷ்டீ - 10 “
12. சித்தாமுட்டி வேர் – பலாமூல - 10 “
13. கோரைக்கிழங்கு – முஸ்தா - 10 “
14. சுக்கு – சுந்தீ - 20 “
15. மிளகு – மரீச்ச - 10 “
16. திப்பிலி – பிப்பலீ - 10 “
17. ஆவில் பட்டை – பூதிக - 10 “
18. ஸஹஸ்ரவேதி – ஸஹஸ்ரவேதி - 10 “
19. குருவேர் – ஹ்ரீவேர - 10 “
20. விளாமிச்சவேர் – உஸீர - 10 “
21. கடல் நுரை – ஸமுத்ரபேன - 10 “
22. சந்தனக்கட்டை – சந்தன - 10 “
23. அகில் கட்டை – அகரு - 10 “
24. புளியயிலை நரம்பு (காய்ந்தது) – திந்திரிணி தளஸிர - 10 “
செய்முறை:
மூசாம்பரம், வெள்ளைக் குங்கிலியம், காவிக்கல், ஸஹஸ்ர வேதி, கடல்
நுரை இவைகள் நீங்கலாக மற்ற சரக்குகளைப் பொடித்துச் சலிக்கவும்.
மூசாம்பரத்துடன் சிறிது சலித்த சூர்ணம் சேர்த்து இடித்துச் சலிக்கவும்.
வெள்ளைக் குங்கிலியம் முதலானதைத் தனித்தனியே இடித்துச் சலிக்கவும். பின்னர்
எல்லாவற்றையும் ஒன்று படக் கலந்து பத்திரப்படுத்தவும்.
துணைச் சரக்குகள்: விளக்கெண்ணெய், பச்சைக் கற்பூரம், தாய்ப்பால், பசுவின்பால்.
குறிப்பு:
சிலர் ஆவில்பட்டைக்குப் பதிலாக கழற்சிக்காயை (குபேராக்ஷி) உபயோகிப்பது வழக்கம்.
பயன்படுத்தும் முறை:
[You must be registered and logged in to see this image.]
இது வெளி உபயோகத்திற்கானது
இந்த மருந்து எல்லா ஆயுர்வேத கடைகளிலும் பத்து கிராம் அளவுகளில் கிடைக்கிறது ..
உச்சிபொடியாக உபயோகிக்கும் முறை - -சராசரியாக ஒரு கிராம் அளவு
அல்லது மூன்று உளுந்து எடை அளவுக்கு இந்த சூர்ணம் -பொடியை குளித்து
முடித்த பின் சரியாக உச்சம் தலையில் -தலை ஈரமாக இருக்கும் போதே வைத்து விட
வேண்டும் ,தலை காய்ந்த பின் பொடியை தட்டிவிட்டாலும் எளிதாக தலையில்
இருந்து வெளியேறி விடும் .முடிக்கும் எந்த வித ஆபத்தும் இல்லை ..
[You must be registered and logged in to see this image.]
தீரும் நோய்கள்:
மயக்கம் எனப்படும் (மூர்ச்சை), தூக்கமின்மை (அநித்ரா), டைபாய்டு (ஸன்னிபாதஜ்வர), ஜலதோஷம் (பிரதிஸ்யாய), தலைவலி (கபாலசூல), ஒற்றைத் தலைவலி, இருமல் (காஸ), சளிப்பு, மூக்கடைப்பு, தலைவலியில் விளக்கெண்ணெய்யுடன் கலந்து பூசப்படுகிறது. சிலர் நாசிகாபரணம் செய்ய இதனைப் பயன்படுத்துவர் (அதாவது மூக்குபொடி, Snuff போன்றது). சிலர் இதனை துணைச் சரக்குகளுடன் சேர்த்து நெற்றி, தலை உச்சி ஆகியவற்றில் மேற்பூச்சாக உபயோகிப்பர்.
[You must be registered and logged in to see this image.]
சைனசைடீஸ் நபர்கள் ,தலை பாரம் உள்ளவர்கள் ,தலையில் தண்ணீர் ஊற்றவே பயப்படும் நபர்களுக்கு வரபிரசாதம் இந்த மருந்து ..
பொதுவாக இந்த ராஸ் னாதி சூர்ணம் என்ற மருந்து
குழந்தைகளை குளுப்பாட்டிய பின் தலையில் தினமும் கேரளா மக்கள் வைப்பதை
வழக்கமாக கொண்டுள்ளார்கள் ..அதனாலே கேரளாவில் பெண்கள் தினமும் தலை
குளித்தாலும் அவர்களுக்கு எந்த பீனச நோயோ ,தலை பாரமோ வருவதே இல்லை என்பது
எனது கருத்து
Similar topics
» சூர்ணம் -மூலிகை பொடிகள்
» மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்
» ஏகமூலிகை,வேலு மூலிகை,காந்தனள்,ஊத மூலிகை
» இதய நலம் காக்கும் உடல் பயிற்சிகள் -பொதுவான கட்டுரை
» உயிர் காக்கும் மருந்துகள் மீதான காப்புரிமை கட்டுப்பாடுகள்
» மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்
» ஏகமூலிகை,வேலு மூலிகை,காந்தனள்,ஊத மூலிகை
» இதய நலம் காக்கும் உடல் பயிற்சிகள் -பொதுவான கட்டுரை
» உயிர் காக்கும் மருந்துகள் மீதான காப்புரிமை கட்டுப்பாடுகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum