என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
வாத நோய் ,தோல் நோய் -இரண்டிற்கும் உதவும் மருந்து - பஞ்சதிக்தகுக்குலு க்ருதம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
வாத நோய் ,தோல் நோய் -இரண்டிற்கும் உதவும் மருந்து - பஞ்சதிக்தகுக்குலு க்ருதம்
வாத நோய் ,தோல் நோய் -இரண்டிற்கும் உதவும் மருந்து - பஞ்சதிக்தகுக்குலு க்ருதம்
வாத நோய் ,தோல் நோய் -இரண்டிற்கும் உதவும் மருந்து -
பஞ்சதிக்தகுக்குலு
க்ருதம்
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – வாதவியாதி சிகித்ஸா)
தேவையான மருந்துகளும்
செய்முறையும்:
1. வேப்பம்பட்டை – நிம்பத்வக் 500 கிராம்
2. சீந்தில்கொடி – குடூசி 500 “
3. ஆடாதோடைவேர் – வாஸாமூல 500 “
4. பேய்ப்புடல் – பட்டோல 500 “
5. கண்டங்கத்திரி – கண்டகாரீ 500 “
6. தண்ணீர் – ஜல 500 “
[You must be registered and logged in to see this image.]
இவைகளைக் கொதிக்க வைத்து 1.600 லிட்டராகக் குறுக்கி வடிகட்டி பசுவின் நெய்
(க்ருத) 800 கிராம் சேர்த்து
அதில்
1. பாடக்கிழங்கு – பாத்தா 12.500 கிராம்
2. வாயுவிடங்கம் – விடங்க 12.500 “
3. தேவதாரு – தேவதாரு 12.500 “
4. யானைத்திப்பிலி – கஜபிப்பலீ 12.500 “
5. ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார 12.500 “
6. யவக்ஷாரம் – யவக்ஷார 12.500 “
7. சுக்கு – சுந்தீ 12.500 “
8. மஞ்சள் – ஹரீத்ரா 12.500 “
9. சதகுப்பை – ஸதபுஷ்ப 12.500 “
10. செவ்வியம் – சவ்ய 12.500 “
11. கோஷ்டம் – கோஷ்ட 12.500 “
12. வாலுளுவை அரிசி – ஜ்யோதிஸ்மதி 12.500 “
13. மிளகு – மரீச்ச 12.500 “
14. வெட்பாலை அரிசி – இந்த்ரயவ 12.500 “
15. சீரகம் – ஜீரக 12.500 “
16. கொடிவேலி வேர் – சித்ரக 12.500 “
17. கடுகரோஹிணீ – கடுகீ 12.500 “
18. சுத்தி செய்த சேராங்கொட்டை – ஷோதித பல்லாதக 12.500 “
19. வசம்பு – வச்சா 12.500 “
20. திப்பிலி – பிப்பலீ 12.500 “
21. மோடி – பிப்பலீ மூல 12.500 “
22. சித்தரத்தை – ராஸ்னா 12.500 “
23. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா 12.500 “
24. அதிவிடயம் (வெள்ளை) – அதிவிஷா 12.500 “
25. அதிவிடயம் (வெள்ளை) – அதிவிஷா 12.500 “
26. ஓமம் – அஜமோதா 12.500 “
27. சுத்தி செய்த குக்குலு – ஷோதித குக்குலு 12.500 “
இவைகளைக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம
பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.
(நெய் சேர்க்கும்
முன் சுத்தி செய்த குக்குலுவை நன்கு கஷாயத்தில் கரைத்து விடவும்)
குறிப்பு:
சம்பிரதாயத்தில் குக்குலு, கஷாயச் சரக்குகளுடன் சேர்த்துக் கஷாயமாக்கி
உபயோகிக்கப்படுகிறது.
நெய், குக்குலு இவைகளைக் கஷாயத்துடன் கலந்து காய்ச்சி வெல்லப் பாகு போன்ற நிலையில்
கல்க சாமான்களின் சலித்த சூரணத்தைக் கலந்து “யோகராஜ குக்குலு”, முதலியவைகள் போல் உபயோகிப்பதும் உண்டு.
இதற்கு “நிம்பாதிக்ருத” என்றொரு பெயருமுண்டு.
அளவும்
அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை வெந்நீருடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]
கீல்வாயு (அ) எலும்புப்பூட்டு வாதம் (சந்திகாதவாத), எலும்புப்பூட்டுவாதம் (அஸ்திகாதவாத), எலும்பின் மஜ்ஜையைப் பற்றிய வாதம் (மஜ்ஜாகாத
வாத), குதிகால் வாதம் (வாதரக்த),
புறையோடிய புண்கள் (அ)
விரணங்கள் (நாடீவ்ரண), வெண்குட்டம்
(ஸ்வித்ர), பரங்கிப்புண்
(பிரங்க வ்ரண (அ) குஹ்யவ்ரண) மற்றும் பலதரப்பட்ட தீவிர தோல் நோய்கள் (குஷ்ட),
கண்டமாலை (கண்டமால),
பவுத்திரம் (பகந்தரம்) போன்ற நோய்கள் தீரும்
- நன்னாரி (ஸாரிவா),
மஞ்சிஷ்டா கஷாயத்துடன்
கொடுக்க நாட்பட்ட பலதரப்பட்ட தோல் நோய்களும்,குதிகால் வாதமும் நீங்கும்.
- தாளிசாதி
சூர்ணத்துடன் இது நாட்பட்ட காய்ச்சல், மஞ்சட் காமாலை மற்றும் ரத்தசோகைக்குத் தரப்படுகிறது.
- பரங்கிநோயில் மதுஸ்னுஹீ
ரஸாயனம், பனஞ்சர்க்கரையுடன்
இஃது தரப்படுகிறது.
- வெண்குட்டத்தில் கார்போக அரிசியுடன் இதனைத் தருவது வழக்கம்.
- கதிராரிஷ்டம், அமிர்தபல்லாதக
லேகியத்துடன் இது தோல் நோய்களில் (குஷ்ட) தரப்படுகிறது.
- இதைத் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகவும்
உபயோகிப்பதுண்டு.
தெரிந்து கொள்ள வேண்டியவை .
- தோல் நோய்களில் -அதிகம் பயன்படுகிறது
- ஆறாத புண்களை ஆற்ற பயன்படுகிறது
- வலி சம்பந்தமான நோய்களில் -நீர் வாதம் ,எலும்புகளில் உள்ள வாத நோய்க்கு சிறந்தது
Similar topics
» பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களுக்கான மருந்து -மஹாதிக்தக க்ருதம்
» குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்
» மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்
» பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்
» வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
» குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்
» மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்
» பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்
» வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum