என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
தாஹ ரோக சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
தாஹ ரோக சிகிச்சைகள்
தாகரோகசிகிச்சை
பில்வாதி கியாழம் :- வில்வம்பழம், துவரை, காட்டாத்திப்பூ சுக்கு, மிளகு, திப்பிலி, செவ்வியம், சித்திரமூலம், தர்ப்பைவேர் அல்லது எள்ளுத்தண்டு, இவைகளை கியாழம் வைத்து குடித்தாலும் அல்லது வாந்தி செய்வித்தாலும் கபத்தினால் உண்டாகிய தாகம் நிவர்த்தியாகும்.
ஆமிராதிகியாழம் :- மா, நாவல் இவைகளின் பட்டையை சமஎடையாய் கியாழம் வைத்து தேன் கலந்து குடித்தால் வாந்தி தாகம் இவைகள் நிவர்த்தியாகும்.
கசேர்வாதிகியாழம் :- கிச்சிலிக்கிழங்கு, நெல்லிவற்றல் தாமரைவிதைகள், தாமரைத்தண்டு, கரும்பு இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து அதில் கற்கண்டைப்போட்டு குடித்தால் பித்தத்தினால் உண்டான தாகம் நிவர்த்தியாகும்.
காஸ்மரியாதி கியாழம் :- நிலப்புசினி, கற்கண்டு, சந்தனம், வெட்டிவேர், தாமரைத்தண்டு, திரா¨க்ஷ, அதிமதூரம் இவைகள் சமஎடையாய் கியாழம் வைத்து குடித்தால் பித்தத்தினால் உண்டான தாகம் நிவர்த்தியாகும்.
குஷ்டாதிசூரணம் :- கோஷ்டம், காசதர்ப்பைவேர், அதிமதூரம் இவைகளை சூரணித்து சலத்துடன் கலந்து குடித்தால் கொஞ்சகாலமாயிருக்கும் தாகரோகம் நிவர்த்தியாகும்.
கண்டூஷம் :- சந்தனம், தாமரைத்தண்டு, கோரைக்கிழங்கு கொத்தமல்லி, வேப்பன்பட்டை, கலியாண பூசினி, கருங்காலிப்பட்டை வெள்ளைச்சாரணை, வெள்ளை ஊமத்தன் இவைகளை சமஎடையாய்கியாழம் வைத்து எட்டில் ஒரு பாகம் மீறும்படியாய் சுண்டக்காய்ச்சி கண்டூஷம் செய்தால் தாகம் நிவர்த்தியாகும்.
வடுகங்கள் :- கருப்பு, அல்லி, தேன், நெற்பொரி, ஆலம் விழுதுமுளைகள், கோஷ்டம் இவைகளை சமஎடையாய் அரைத்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் தாகநோய் தீரும். கர்ஜீரம், திரா¨க்ஷ, அதிமதுரம், கற்கண்டு இவைகள்
வகைக்கு 4-தோலா, திப்பிலி, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் இவைகள் வகைக்கு 2-தோலா இவை யாவையும் தேன்கூட்டி அரைத்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் தாகம், ரத்தபித்தம் நிவர்த்தியாகும்.
கருப்பு அல்லி, கோரைக்கிழங்கு, நெற்பொறி, ஆலம்விழுது முனைகள் இவை யாவையுஞ் சமஎடையாய் சூரணித்து தேன்கலந்து மாத்திரைகள் செய்து அருந்த தாகநோயை சமனஞ்செய்யும்.
உபசர்க்க சாமானியவிதி :- அதிக தாகத்தினால் சலத்தைகுடித்து வயிறு நிரம்பியிருந்தால் திப்பிலி கியாழத்தினால் வாந்தி செய்விக்க வேண்டியது. வாதானுலோம சஞ்சாரத்திற்கு மாதுளம்பழம், காசிக்கீரை, கொடிமாதுளம்பழம் இவைகள் கலந்த ஔஷதத்தை கொடுக்கவேண்டியது.
பாநாத்யயஜதிருஷ்ணா சிகிச்சை :- ஆட்டு இரைச்சிரகம், நெய், சர்க்கரை, தேன் இவைகளை கலந்து குடித்தால், கஷ்டமான தாகரோகம், மூர்ச்சை, வாந்தி, மதாத்தியம் இவைகள் நிவர்த்தியாகும்.
தாகரோகத்திற்கு பத்தியங்கள் :- வாந்தி, நித்திரை, நீராடுதல், கவளதாரணம், நெல், கஞ்சி, பொரிமாவு, நீர்க்கஞ்சி, நிர்ஜல தேசத்தின் மிருக பக்ஷ¢ மாமிசரசங்கள், சர்க்கரை, தேன், தித்தீப்பான தயிர், வருத்தபச்சைபயறு, சிறிய கடலை, கடலை இவைகளின் ரசங்கள், வாழைப்பூ, பர்பாடகம், மோர், திரா¨க்ஷ, வெட்டிவேர், விளாம்பழம், இலந்தை, கலியாணப்பூசினிக்காய், பேரீச்சம்பழம், மாதுளம்பழம், நெல்லிக்காய், வெள்ளரிக்காய், ஓடும்நீர், எலுமிச்சம்பழம், கரிவேப்பிலை கொடிமாதுளம்பழம், பசும்பால் இலுப்பைப்பூ, குறுவேர், கசப்பு மதுரம் இந்த ரசங்கள், நுங்கின் ஜலம், குளிர்ந்த ஜலம், பால், பானகம், தேன், குளத்தின் ஜலம், தண்ணீர்விட்டான்கிழங்கு, சிறுநாகப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், கொத்தமல்லி, ரக்தசந்தனம், பச்சைக்கற்பூரம்,
கிச்சிலிக்கிழங்கு, நிலா, குளிர்ந்தகாற்று, சந்தனம் பூசிகொண்ட மாதரை ஆலிங்கனம் செய்தல், முத்துமாலைகள் அணிந்துகொள்ளல், ஆற்றில் நீராடுதல், லேபனம் இவைகள் தாகரோகிக்கு பத்தியங்கள்.
அபத்தியங்கள் :- சிநேஹம், அஞ்சனம், வியர்வைவாங்கல், புகைக்குடித்தல், நசியஞ்செய்தல், வெய்யில், குச்சியால் பல்துலக்கல், பழைய அன்னம், புளிப்பு, காரம், உப்பு, கெட்டஜலம், காரமுள்ள பதார்த்தங்கள் இவைகள் தாகரோகிக்கு ஆகாது.

Similar topics
» சுர சிகிச்சைகள்
» மூர்ச்சை ரோக சிகிச்சைகள்
» உதடு (முக ) ரோக சிகிச்சைகள்
» உன்மாத ரோக சிகிச்சைகள்
» பகந்தர ரோக சிகிச்சைகள்
» மூர்ச்சை ரோக சிகிச்சைகள்
» உதடு (முக ) ரோக சிகிச்சைகள்
» உன்மாத ரோக சிகிச்சைகள்
» பகந்தர ரோக சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum